பாயசம்

பாயசம்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: தி. ஜானகிராமன் (Thi. Janakiraman)
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789355230980
Pages : 318
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.375
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மண் அளக்கும் சொல் நான் ஏன் இந்துப் பெண் அல்ல
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சிறுகதை எழுத்தாளர்களில் அதிக வசீகரம் கொண்டவர் தி. ஜானகிராமன். அபூர்வமான அழகுணர்ச்சிகொண்ட இவர் நினைவில் நிலைத்து நிற்கும் அற்புதமான பல சிறுகதைகளைப் படைத்திருக்கிறார். - சுந்தர ராமசாமி நவீன செவ்வியல் ஆக்கங்கள் என்று தி. ஜானகிராமன் சிறுகதைகளை மதிப்பிடலாம். அவை உருவானதும் வெளிப்பட்டதும் சார்புகொண்டதும் செவ்வியல் அடிப்படையிலும் நோக்கிலும்தான். அவரது கதைகள் மானுடச் செய்கைகளை அவற்றின் இயல்புடன் பார்த்தன. சரிதவறு, நல்லது கெட்டது என்ற வரையறைகளை மீறிச் சித்தரித்தன. வாழ்வில் சிக்கல்களைக் கரிசனத்துடன் முன்வைத்தன. தெளிவும் கச்சிதமும் ஈரமும் நிரம்பியவை தி. ஜானகிராமன் கதைகள். காலத்தோடும் மொழியோடும் ஓட்ட ஒழுகியவை. அதே வேளையில் காலத்தை விஞ்சியும் மொழியைக் கடந்தும் விரிவுகொள்பவை. இன்றைய வாசிப்பிலும் புதிதாக மிளிர்பவை. புதிய அர்த்தங்களுக்கு இணங்குபவை. எல்லாத் தரப்பு வாசகருக்கும் அணுக்கமானவை. தி. ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த இருபத்தைந்து சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல். எழுத்தைக் கலையாக மாற்றிய விந்தைப் படைப்பாளருக்கு அவரது நூற்றாண்டில் செய்யப்படும் சிறப்பும்கூட. - சுகுமாரன்

  • இந்த நூல் பாயசம், தி. ஜானகிராமன் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பாயசம், தி. ஜானகிராமன், Thi. Janakiraman, Sirukathaigal, சிறுகதைகள் , Thi. Janakiraman Sirukathaigal,தி. ஜானகிராமன் சிறுகதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Thi. Janakiraman books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (தி. ஜானகிராமன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எருமைப் பொங்கல் - Erumai Pongal

சிலிர்ப்பு

தி. ஜானகிராமன் குறுநாவல்கள் (முழுத்தொகுப்பு)

மோக முள் - Moga mul

தி. ஜானகிராமன் படைப்புகள் தொகுதி 1 - T. Janakiraman Padaippugal Part 1

அடுத்த வீடு ஐம்பது மைல் - Adutha Veedu Iyampathu Mile

சிவப்பு ரிக்‌ஷா - Sivappu Riksha

குள்ளன் (நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர் நாவல் - பேர் லாகர் குவிஸ்டு) - Kullan

செம்பருத்தி - Semparuthi

அமிர்தம் - Amirtham

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


சாயங்காலம்

கைபடாமல் குச்சி ஐஸ் தயாரிப்பது எப்படி?

அன்புள்ள ஆத்தாவிற்கு...

குத்தூசி குருசாமியின் சிறுகதைகள்

வீடென்ப - Veedenba

முத்துக்கள் பத்து - ஆதவன் - Muthukkal Moondru - Aadhavn

பின்பும் பெய்தது மழை

1945இல் இப்படியெல்லாம் இருந்தது - 1945: Ippadiyellam Irunthathu (Short Stories)

குரங்கு வளர்க்கும் பெண்

தேவானை - திருநிலை - ஒப்பிலாள் - உண்ணா - ஓமையா மற்றும் சில செட்டிநாட்டுப் பெண்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


18வது அட்சக்கோடு - 18Vathu Atchakodu (Modern Tamil Classic Novel)

ஒவ்வா

கற்றாழை

மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் - Marxiyamum Ilakiya Thiranaaivum

தூர்வை - Thoorvai

ஈரம் கசிந்த நிலம்

காலவெளிக் காடு பிரக்ஞை வெளி குறித்த கட்டுரைகள் - Kaalavelik Kaadu

என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி - Ennai Kadavulakkia Thavittukuruvi: Kavithokai - Cheenavin Sanga Ilakiyam (Poetry)

அ/சாதாரண மனிதன் - A/Satharana Manithan

கன்னிமார் சாமி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91