நான் ஏன் இந்துப் பெண் அல்ல

நான் ஏன் இந்துப் பெண் அல்ல

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ம. சுசித்ரா, வந்தனா சொனால்கர்
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789355231222
Pages : 166
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பாயசம் தமிழ் வேளாண் கலைச்சொற்களின் வட்டார வேறுபாட்டு அகராதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சாதி, பாலினம் ஆகியவை சார்ந்து இந்துத்துவத்தின் கண்ணோட்டத்திலும் அணுகுமுறையிலும் உள்ள பிரச்சினைகளின் வேர்கள் இந்து மதத்தில் இருப்பதைப் பலரும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். 'இந்தியாவில் சாதி' என்னும் நூலை அம்பேத்கர் எழுதும்போது இந்துத்துவம் பெரும் அரசியல் சக்தியாக வளர்ந்திருக்கவில்லை. சாதியத்தின் வேர்கள் இந்து மதத்தில் ஆழமாக வேரோடியுள்ளதையும் அதன் கிளைகள் சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் பல்வேறு வடிவங்களில் பரவியிருப்பதையும் அம்பேத்கர் உரிய ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுகிறார். பாலினம் சார்ந்தும் அதே விமர்சனத்தை முன்வைக்க முடியும் என இந்த நூலில் வந்தனா சொனால்கர் வாதிடுகிறார். இந்து மதம் சாதியத்தில் மட்டுமின்றி ஆணாதிக்கத்திலும் ஊறியது என்று கூறும் வந்தனா, இந்து மதம் சார்ந்த நூல்களையும் அதன் சமூக மரபுகளையும் பழக்க வழக்கங்களையும் ஆதாரமாகக் கொண்டு தன் பார்வையை முன்வைக்கிறார். சாதிய அடுக்கிலும் பொருளாதார நிலையிலும் உயர் நிலையில் உள்ள பின்னணியைச் சார்ந்த வந்தனா, தன்னுடைய சொந்த வாழ்க்கையை முன் வைத்து இந்த விசாரணையைத் தொடங்குகிறார். பக்தி, பண்பாடு ஆகியவற்றின் பெயரால் ஆணாதிக்கம் இங்கே நுட்பமாகவும் ஆழமாகவும் நிலைபெற்றிருப்பதை நிறுவுகிறார். பல்வேறு அடுக்குகள் கொண்ட இந்த நூல் இந்து மதம் குறித்த கூர்மையானதும் காத்திரமானதுமான விமர்சனத்தை முன்வைத்துச் சமகால அரசியல் உரையாடலுக்குப் புதிய பரிமாணத்தைச் சேர்க்கிறது. இன்றைய காலகட்டத்தில் “உயர்” சாதியைச் சேர்ந்த பெண்ணியவாதியாக இருப்பது என்றால் என்ன என்பது குறித்த தன்வரலாற்றுத் தன்மை கொண்ட துணிச்சலான விசாரணை இந்த நூல்

  • இந்த நூல் நான் ஏன் இந்துப் பெண் அல்ல, ம. சுசித்ரா, வந்தனா சொனால்கர் அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நான் ஏன் இந்துப் பெண் அல்ல, ம. சுசித்ரா, வந்தனா சொனால்கர், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,ம. சுசித்ரா, வந்தனா சொனால்கர் கட்டுரைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy books, buy Kalachuvadu Pathippagam books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


பிவிசி பாட்டில்களிலிருந்து 100 பயன்பாடுகள்

தமிழ்ச் சோலை - Tamil Solai

யாருக்கு யார் எழுதுவது? - Yaarukku Yaar Ezhuthuvathu

ISO 9001 தரமாக வாழுங்கள்! - Iso 9001 Tharamaga Vazhungal

ஞெகிழி

அமரர் கல்கியின் கட்டுரைக் களஞ்சியம் - பாகம் 1

அ.சீ.ரா எழுத்துக்கள் பாகம் - 6

எஞ்சின்கள் (ஓர் எளிமையான அறிமுகம்)

வியப்பூட்டும் உயிரினங்களின் வரிசையில் யானை

கொங்குத் தமிழ்மணிகள் (கவிஞர் சிற்பியின் கட்டுரைக் களஞ்சியம் தொகுதி 6)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இசைபட வாழ்தல் - சஞ்சய் சுப்ரமணியன் சங்கீத நினைவுகள்

சிவப்பு ரிக்‌ஷா - Sivappu Riksha

பெண்ணியப் பார்வையில் விவிலியம் - Penniyap Parvaiyil Viviliyam

அம்மா ஒரு கொலை செய்தாள் - Amma Oru Kolai Seithaal

நீ இப்பொழுது இறங்கும் ஆறு - Nee Ippozhuthu Irangum Aaru (Poetry)

நளினி ஜமீலா ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை - Nalini Jameela (Biography)

நாக மண்டலம்

1958

வெளிச்சத்தின் வாசனை - Velissaththin Vasanai

பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜூலு நாயுடு வரலாறு - Micham Methi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91