மழை வானத் தும்பிகள்

மழை வானத் தும்பிகள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: இ.எஸ். லலிதாமதி (E.S. Lalithamathi)
பதிப்பகம்: விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)
ISBN : 9788184462012
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.30
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மயிலிறகு மழை மருதாணிக் குறும்புகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பெண் நேயம் மாந்த நேயமன்று. அது உயிர் நேயம். பூனை நேயம். நாய் நேயம். செடி நேயம். கொடி நேயம். புழு நேயம். காக்கை குருவி எங்கள் சாதி என்கிற பாரதி நேயம். அழகின் சிரிப்பு கண்ட பாவேந்தன் நேயம் அதுவே ஆதி ஆதி ஆதி மழைநேயம். அதுதான் புளியந்துவையல் அரைப்பதைத் தடுக்கிறது. அணிலின் வீட்டிற்காகவும் பறவையின் கூட்டிற்காகவும் பதைபதைக்கிறது. நெல் தேடும் சிட்டுக்குருவிகளுக்காக கரிசனப்படுகிறது. தாமரை மொட்டுகள் பறிப்பவனைப் பார்த்துச் சபிக்கிறது. கன்றின் அழுகுரலிலும் மழைக்குரலே கேட்கிறது. இராமாயணத்திற்குள்ளும் சூழலியல் சிந்தனையோடு மறு வாசிப்பு செய்து, காட்டிற்காகப் பெய்கிறது லலிதாவின் அறிவு மழை பெண் மழை மழை பெண். எல்லா மாசுகளையும் பெண்மழையே கழுவும். இந்த மழை வானத் தும்பிகளும் அதற்கே பயன்படும்.

  • இந்த நூல் மழை வானத் தும்பிகள், இ.எஸ். லலிதாமதி அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மழை வானத் தும்பிகள், இ.எஸ். லலிதாமதி, E.S. Lalithamathi, Kavithaigal, கவிதைகள் , E.S. Lalithamathi Kavithaigal,இ.எஸ். லலிதாமதி கவிதைகள்,விஜயா பதிப்பகம், Vijaya Pathippagam, buy E.S. Lalithamathi books, buy Vijaya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (இ.எஸ். லலிதாமதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சட்னி துவையல் - Chutney Thuvaiyal

பண்பை வளர்க்கும் புராணக் கதைகள் - Jeyenthirar Vaazhvum Vazhakkum

மன்னாதி மன்னர்கள் - Mannaadhi Mannargal

குழந்தைகளுக்கு வழிகாட்டும் பழைய கதை புதிய பார்வை - Kuzhathaikallukku Vazhikaattum Pazhaiya

மன்னர்களின் மறுபக்கம்

நட்பதிகாரம் இலக்கிய, இதிகாச, வரலாறுகளிலிருந்து

ராஜாதி ராஜாக்கள் - Rajaadhi Rajaakkal

பிரியங்களின் நிறமாலை - Piriyangalin Niramaalai

முடிசூடா ராணிகள்

மருதாணிக் குறும்புகள் - Marudhaani Kurumbugal

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


தமிழ்க் கதைப்பாடல்கள்

தபுதாராவின் புன்னகை

கண்ணாடிக்குள் அறைகள் சிதறிக் கிடந்தன

கைமறதியாய் வைத்த நாள் - Kaimarathiyay Vaiththa NAl

குறி அறுத்தேன் - Kuri Aruthaen

குளிர்மலை

மதுவாகினி - Madhuvaagini

மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள்

உன்னை எனது கண்ணீரால் தாங்கிக் கொள்வேன் (தொகுதி - 2)

ஒரு மழைநாளும் நிசிதாண்டிய ராத்தியும் - Oru Mazhainalum Nisithandiya Raththium

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிந்திக்க சில நிமிடங்கள் - Sindhikka Sila Nimidangal

உற்சாகத்தின் தொழிற்சாலை - Vurchaagaththin Thozhirchaalai

Achieving success in IAS Interview

என்பிலதனை வெயில் காயும் - Enbilathanai Veil Kayum

தீர்ப்பு - Theerupu

வரலாறு எனும் விந்தை

கைம்மண் அளவு

திருமண நட்சத்திரப் பொருத்தங்கள்

பாரம்பரிய சமையல்கள் சுவையான குழம்பு வகைகள்

கல்லூரி அதிசயங்கள் - Kalloori Adhisayangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91