மயிலிறகு மழை - Mayiliragu Mazhai

Mayiliragu Mazhai - மயிலிறகு மழை

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: இ.எஸ். லலிதாமதி (E.S. Lalithamathi)
பதிப்பகம்: விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)
ISBN : 9788184463965
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பிரியங்களின் நிறமாலை மழை வானத் தும்பிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உனக்காகக் காத்திருந்த தருணங்களில் கடந்து போயின பலநூறு தலைகள் அவற்றில் முகமாய்த் தெரிந்தது நீ மட்டுமேன்மப் பாறை ஓடைகளில் நீந்திக் களித்த ஆணும் பெண்ணும் அழகழகாய்த் தேடிச் சேகரித்த சிறுசிறு கூழாங்கற்களின் மாற்று வடிவங்களாகக் கூடப் பார்க்கலாம் இந்தக் காதற் சொற்களை.மரம், செடி, கொடி, ஓடை, கடல், மழை, மலை என இயற்கையாய் வாழ்ந்த வாழ்வின் மிச்ச அடையாளங்களாய் | குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள்ளாக தொட்டிச் செடிகளையும், தொட்டி மீன்களையும் பார்க்கப் பழகிய மூச்சுத் திணறல்... காதல் கவிதைகளுக்குள்ளும் புகைப்படங்களாய் வந்து நம்மை எச்சரிக்கின்றன.எழுத்தின் பல்வேறு தளங்களில் மிகச் சிறப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் அன்புத் தங்கை இலலிதாமதியின் 'மயிலிறகு மழை' என்கிற இந்த நூலிலும் அந்த வண்ணத்துப் பூச்சிகளையே பார்த்து மகிழ்கிறேன்.

  • This book Mayiliragu Mazhai is written by E.S. Lalithamathi and published by Vijaya Pathippagam.
    இந்த நூல் மயிலிறகு மழை, இ.எஸ். லலிதாமதி அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mayiliragu Mazhai, மயிலிறகு மழை, இ.எஸ். லலிதாமதி, E.S. Lalithamathi, Kavithaigal, கவிதைகள் , E.S. Lalithamathi Kavithaigal,இ.எஸ். லலிதாமதி கவிதைகள்,விஜயா பதிப்பகம், Vijaya Pathippagam, buy E.S. Lalithamathi books, buy Vijaya Pathippagam books online, buy Mayiliragu Mazhai tamil book.

ஆசிரியரின் (இ.எஸ். லலிதாமதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நட்பதிகாரம் இலக்கிய, இதிகாச, வரலாறுகளிலிருந்து

ராஜாதி ராஜாக்கள் - Rajaadhi Rajaakkal

கல்பனா சாவ்லா - Sri Maha Pairawar

மருதாணிக் குறும்புகள் - Marudhaani Kurumbugal

புற்று நோய் (புற்றுநோயை அதிகரிக்கும் பால், குணப்படுத்தும் மஞ்சல் சீரகம்)

மழை வானத் தும்பிகள்

சட்னி துவையல் - Chutney Thuvaiyal

பண்பை வளர்க்கும் புராணக் கதைகள் - Jeyenthirar Vaazhvum Vazhakkum

இரவீந்திரநாத் தாகூர் - Raveenthiranath Thakoor Maanavar..

குழந்தைகளுக்கு வழிகாட்டும் பழைய கதை புதிய பார்வை - Kuzhathaikallukku Vazhikaattum Pazhaiya

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


இஃதோர் கன்னிப்பெண் விழி

வெளியே வீடு - Veliyae Veedu

நட்சத்திர மழை - Natchathirai Mazhai

வலியோடு வழி தேடு

எஸ்தரும் எஸ்தர் டீச்சரும்

ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்

மலர் தேடும் மலர் - Malar Theatum Malar

புதுத் தடம் - கவிதைகள் - Pudhu Thadam - Kavidhaigal

இரவுக்குக் கைகள் இல்லை (கையறு நிலையின் புத்தகம்)

கடலுக்குச் சொந்தக்காரி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அதிசயப் பிறவி வ.ரா. - Adhisaya Piravi Va. Ra.

தெரிந்த கோவை தெரியாத கதை - Therindha Kovai Theriyadha Kadhai

சிறுகதையும் மூளைகுத்த உதவும் - Sirukadhaiyum Moolai Kuththa Vudhavum

குருவின் மாண்புகள் - Guruvin Maanbugal

வெற்றிகள் விற்பனைக்கு அல்ல - Vettrigal Virpanaikku Alla

சைவம் வளர்த்த அறுபத்து மூவர் - Saivam Valarththa Arubaththumoovar

அன்புக் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டப் பெயர் விஞ்ஞானம் நியூமராலஜி - Anbu Kuzhandhaigalukku Adhirshta Peyar Viggnanam

சினிமாவுக்கு போகலாம் வாங்க - Cinemavukku Pogalaam Vaanga

மருதாணிக் குறும்புகள் - Marudhaani Kurumbugal

சமாதானத்தின் மனிதர் லால்பகதூர் சாஸ்திரி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91