Buy Discovery Book Palace(டிஸ்கவரி புக் பேலஸ்) books online » Page - 20

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1516171819202122232425அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

அம்பறாத்தூணி

Tamil book அம்பறாத்தூணி

ஒரு புத்தகம் என்பது ஒரு அனுபவம். அம்பறாத்தூணி என்ற இந்த நூலில் கபிலன்வைரமுத்து எழுதியிருக்கும் பதினைந்து சிறுகதைகளும் பதினைந்து அனுபவங்கள். பதினெட்டாம் நூற்றாண்டு, இருபத்தோராம் நூற்றாண்டு, முப்பத்தோராம் நூற்றாண்டு என பல்வேறு காலங்களில் இந்த கதைகள் நிகழ்கின்றன. இது பழமையை மீட்டுருவாக்கம் [மேலும் படிக்க...]
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: கபிலன் வைரமுத்து (Kabilan Vairamuthu)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year :
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

தபுதாராவின் புன்னகை

Tamil book தபுதாராவின் புன்னகை

1998ம் வருடம் ஒரு மழை நாளின் அதிகாலைப் பொழுதில் எங்கள் ஊர் தென்பெண்ணை நதியின் தரைப்பாலத்திற்கு அருகே அமைந்துள்ள கபிலர் குன்றின் பின்னால் இருந்த கண்ணாடி போன்ற தெளிவான நீர்த்தடத்தில் நீந்திக் கொண்டிருந்த மீன்களைப் பார்த்த கணம்தான் கவிதை முதன் முதலாக [மேலும் படிக்க...]

வகை: கவிதைகள்(Kavithaigal)
எழுத்தாளர்: தாமரைபாரதி (Thamaraibharathi )
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2023
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now

யானைத் தாலி

Tamil book யானைத் தாலி

தமிழ்க் கதைக்களம் கண்டிராத உள்ளடக்கங்கள், கிராமத்தின் சொலவடைகள், பழமொழிகள், அவர்களது நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் இவற்றோடு ஒரு தேர்ச்சியான நடையையும் கொண்டிருக்கிறார் காமுத்துரை. உள்ளடக்கத்தோடு நுட்பமும் கூடிவருகையில் பிரதி வாசகனுக்கு மேலும் சில உப பிரதிகளை நல்கிறது. ஒரு சம்பவமோ, விவரணையோ, [மேலும் படிக்க...]
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: ம. காமுத்துரை (M.Kamuthurai)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2023
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now

தனி இருக்கை

Tamil book தனி இருக்கை

புத்தக வாசிப்பு என்றால் என்ன..? என்ற கேள்விக்கு விட்டத்தைப் பார்த்து யோசிக்கிற இன்றைய இளைய தலைமுறையினர் முகநூல், வாட்ஸப், இன்ஸ்ட்டாகிராம், யூடியூப் என முழு நேரமும் தன்னை அர்ப்பணித்துக்கிடக்கிறார்கள். அவர்கள் கையோடு பிணைக்கப்பட்டிருக்கும் கைபேசியை எடுத்துவிட்டுத் தரமான புத்தகமொன்றைக் கொடுத்து வாசிப்புப் [மேலும் படிக்க...]
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: எம்.ஜி. கன்னியப்பன்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2023
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now

இந்திய கனவுத் தொழிற்சாலைகள் - Indhiya Kanavu Thozhirsaalaigal

Tamil book Indhiya Kanavu Thozhirsaalaigal

இந்தியா, பல மொழிகள் பேசப்படும் ஒரு கூட்டுச் சமூகம். இந்திய மொழிகளின் சென்ஸஸ் கணக்குப்படி, இந்தியாவில் பேசப்படும் தாய்மொழிகளின் எண்ணிக்கை சுமார் 10,400. பல மொழிகள் ஒரு குறிப்பிட்ட மொழியின் திரிபு என்பதாலும், ஒரு மொழியே மீசை வைத்துக்கொண்டும், மச்சம் ஒட்டிக்கொண்டும் [மேலும் படிக்க...]
வகை: சினிமா(Cinima)
எழுத்தாளர்: ப்ரஸன்னா
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2022
விலை : ரூ.270
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கடலோர கிராமத்தின் கதை சொல்லி - Kadalora Gramathin Kathai

Tamil book Kadalora Gramathin Kathai

மீரான் என்பவன் வேறு, அவனுக்குள் இருக்கும் படைப்பாளி என்பவன் வேறு. மீரான் அவனது மனைவிக்குக் கணவன், பிள்ளைகளுக்குத் தந்தை, பெற்றோர்களுக்கு மகன். அவனுக்கு ஊர் உண்டு, நாடு உண்டு, மொழி உண்டு, மதம் உண்டு. ஆனால் படைப்பாளி மீரானுக்கு மனைவி இல்லை, [மேலும் படிக்க...]
வகை: கவிதைகள்(Kavithaigal)
எழுத்தாளர்: தோப்பில் முஹம்மது மீரான் (Thoppil Mohamed Meeran )
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2022
விலை : ரூ.230
In Stock , Delivered in 2-3 business days
Buy now

காலம் (கவிதைகள்) - Kaalam

Tamil book Kaalam

அம்பிகா குமரனின் காலம் கவிதைகள் நம் சமூகப் பொதுப்புத்தியில் தொடர்ந்து வரும் பெண் மீதான அனைத்துப் பொறுப்புத்துறப்பையும் சுட்டிக்காட்டித் தொடர்கிறது. மேலும் காலகாலமான பெண்வரலாற்றின் இடைக்கண்ணியில் இருந்து தன் பிரத்யேக இருப்பைக் கசப்புடன் முன்வைக்கிறது. முக்கியமாக ஆண் - பெண் காதல் [மேலும் படிக்க...]
வகை: கவிதைகள்(Kavithaigal)
எழுத்தாளர்: அம்பிகா குமரன் (Ambika Kumaran )
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2022
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கௌதமருக்காகக் காத்திருக்கிறேன் - Gowdhamarukkaaga kaathirukkiren

Tamil book Gowdhamarukkaaga kaathirukkiren

கவிஞர் திராவிடமணி ஓர் சாதாரணப் பெண்ணாக உள்ளும் புறமும் நினுறு உலகைப் பார்க்கும் வழியில் அவரது கவிதைகள், கோடுகளோடும் வண்ணங்களோடும் பயணிக்கிற எம்போன்றவர்களுக்கு பிரவாகிக்கும் படிமவெளி அடுக்குகளோடு கேள்விகளையும் அமைதியையும் அளித்துச் செல்கின்றன. அவை வார்த்தைகளின் வழி நேரடியாகப் பேசும் உருவ [மேலும் படிக்க...]
வகை: கவிதைகள்(Kavithaigal)
எழுத்தாளர்: பொ.திராவிடமணி
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2022
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சூடு - Soodu

Tamil book Soodu

ஏழாவது ஆண்டுப் பரீட்சை முடித்த கோடை விடுமுறை என்று நினைவு. வழக்கம்போல் வீட்டு வாசலில் வரிசையாக மாட்டு வண்டிகள் வந்து நின்றன.  '' அய்ய் சூடு அடிக்கிறவங்க வந்தாச்சு'' அக்காவின் குரல் கேட்டு கொல்லைப்பக்கம் ஓடினேன். ஒவ்வொரு ஆண்டும் ஊருக்குள் இந்தக் [மேலும் படிக்க...]
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: நர்சிம் (Narsim)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2022
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பாலைவனத்தின் ஐந்தாம் சுவர் - Palaivanathin Indham Suvar

Tamil book Palaivanathin Indham Suvar

பாலைவனத்தை கதைக்களமாகக் கொண்ட இந்த நாவல் அயல்வாழ் இந்தியர்களின் வாழ்க்கை முரண்களைப் பேசுகிறது. அதோடு அரேபியா நிலபரப்பையும் சித்தரித்து வாசகரை ஒரு புதிய உலகிற்கு அழைத்துச் செல்கிறது. முதல் அத்தியாயத்தில் தொடங்கும் சிரிப்பின் புதிர் இந்நாவலை விறுவிறுப்பாக்கி, இறுதிப் பக்கத்தை எட்டியதும் [மேலும் படிக்க...]
வகை: குறுநாவல்(KuruNovel)
எழுத்தாளர்: கனகராஜ் பாலசுப்பிரமணியம்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2022
விலை : ரூ.100
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1516171819202122232425அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91