யானைத் தாலி

யானைத் தாலி

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: ம. காமுத்துரை (M.Kamuthurai)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789395285025
Pages : 175
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.200
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தபுதாராவின் புன்னகை மயானப் பயணிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ்க் கதைக்களம் கண்டிராத உள்ளடக்கங்கள், கிராமத்தின் சொலவடைகள், பழமொழிகள், அவர்களது நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் இவற்றோடு ஒரு தேர்ச்சியான நடையையும் கொண்டிருக்கிறார் காமுத்துரை. உள்ளடக்கத்தோடு நுட்பமும் கூடிவருகையில் பிரதி வாசகனுக்கு மேலும் சில உப பிரதிகளை நல்கிறது. ஒரு சம்பவமோ, விவரணையோ, சம்பாஷணையோ எங்கு கதையாகிறது என்பது பல சமயம் படைப்பாளிக்கும் பிடிபடாத சூட்சுமம். அதுவரை வேறொன்றாக இருந்த ஒன்று படைப்புக்குள் ஆழ்ந்து கரையும் படைப்பாளியின் மனசொப்பிய இயக்கத்தில் இன்னொன்றாய் மாறி மாயம் செய்துவிடும். பிடிபடாத கணிதச் சூத்திரத்தின் விடைபோல அது சட்டென அது ஒரு கணத்தில் ஒளிர்கையில் மறுபடியும் இன்னொருமுறை அது வாசிக்கக் கோருகிறது. அது இந்தத் தொகுதியின் பல கதைகளிலும் நிகழ்ந்துள்ளன. இதுபோன்ற கதைகளை இன்னும் நீங்கள் எழுதிக்கொண்டே இருங்கள் காமுத்துரை... நான் வாழ்த்திக்கொண்டே இருக்கிறேன்!

  • இந்த நூல் யானைத் தாலி, ம. காமுத்துரை அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , யானைத் தாலி, ம. காமுத்துரை, M.Kamuthurai, Sirukathaigal, சிறுகதைகள் , M.Kamuthurai Sirukathaigal,ம. காமுத்துரை சிறுகதைகள்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy M.Kamuthurai books, buy Discovery Book Palace books online, buy tamil book.

ஆசிரியரின் (ம. காமுத்துரை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காரான்

கோட்டை வீடு - Kotai Veedu

முற்றாத இரவொன்றில்

கலவை (வியர்வை மனிதர்களின் ஒப்பனையற்ற வாழ்வு)

குல்பி ஐஸ் விற்பவனின் காதல் கதை - Kulfi Ice Virpavanin Kahtal Kathai

கொடிவழி

இன்னுமொரு வாக்குமூலம்

கருப்பு காப்பி - karuppu kaappi

அலை வரிசை

கடசல் (தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021)

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


கொங்குச் சிறுகதைகள் - Kongu Sirukadhaigal

தவம் சிறுகதைகள்

கடக்க முடியாத இரவு

ஒளிரும் பச்சைக் கண்கள்

சுட்டும் விழிச்சுடர்

ஏழாவது அறிவு பாகம் 1 - Yezhavadhu Arivu

தெய்வமே சாட்சி

சிறுகதை எழுதுவது எப்படி? - Sirukathai Ezhuthuvathu Eppadi?

முத்துக்கள் பத்து - நீல பத்மநாபன் - Muthukkal Moondru - Neel Padmanaban

உயிரின் விலை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

தமிழ் அழகியல்

கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்

ஆடல் பாடல் சினிமா

அழ நாடு (தேனி மாவட்ட தொல்லியல் சுவடுகள்)

சார்லி சாப்ளினும் நான்கு மனைவிகளும்

தவ்வை

கூவி அழைக்குது காகம் - மலர் பாகம் 3

தெரிவை - Therivai

மெய்நிகரி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91