| |
அல்லாஹ்வின்பால் அழைப்பதில் – இறைத்தூதர்களின் வழிமுறை – அதில்தான் ஞானம் : புத்திசாலித்தனம் |
| மானுடத்தின் மீட்சியை இறைத்தூதர்கள் களமாடிய வரலாற்றுப் பாத்திரத்தின் வழிமுறையில் ஆக்கப்பூர்வமாய் வளர்த்தெடுப்பது இஸ்லாமிய நுண்ணரசியல். இதன் வேர்களும் கிளைகளும் விழுதுகளும் ஓரிறை வழிபாட்டை உரத்துச் சொல்லி பொய் தெய்வங்களைப் புறக்கணிக்கும் புரட்சிப் பாதையில் தழைத்தது. கொடி போல சுற்றி வளைத்துப் படர்ந்த [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஏகத்துவ ஆதாரங்களின் பொன்மொழிகள் – மிக எளிய விரிவுரை |
| ஷெய்க் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அல்வஸாபீ அவர்கள் யெமன் தேசத்தைச் சேர்ந்தவர். அறிஞர்களால் நற்சான்று அளிக்கப்பட்ட பேராசிரியர்; ஹதீஸ் ஆய்வாளர். இஸ்லாமியக் கொள்கையின் அடிப்படை ஆதாரங்களைத் தொகுத்து வழங்கும் அவர்களின் இந்நூல் அறபுலகில் மிகவும் போற்றப்படுகிறது. அறிஞர்களால் பலரால் பரிந்துரைக்கப்பட்டு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அல்அஸ்மாஉல் ஹுஸ்னா – அல்லாஹ்வின் பேரழகுப் பெயர்கள் – சுருக்கமான விளக்கம் |
| அல்அஸ்மா என்றால் பெயர்கள். அல்ஹுஸ்னா என்றால் பேரழகு. பெயர்களிலெல்லாம் பேரழகு வாய்ந்த பெயர்களையே இங்கு அல்அஸ்மாஉல் ஹுஸ்னா எனப்படுகிறது. இவை நம்மைப் படைத்தவனின் பெயர்கள் அல்லவா? பேரழகு இல்லாமலா இருக்கும்? அவனுடைய பண்புகளைவிடப் பேரழகு இருக்க முடியுமா? அவனுடைய பண்புகளுக்கு அவனே [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இறைநம்பிக்கையில் பிழைநம்பிக்கைகள் – முக்கிய எச்சரிக்கைகள் |
| நம்பிக்கை என்றாலே அது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்பது பலரின் நம்பிக்கையாகி வருகிறது. அது ஜனநாயகம், கலாச்சாரம், இலக்கியம், பண்பாடு, அறிவுச் சுதந்திரம் போன்ற நவீன பெயர்களின் பதாகைகளில் காட்சிக்கு நிறுத்தப்பட்டு விளம்பரமாகின்றது. இதன் மூலம் எவ்வளவு இறைநிராகரிப்பான நம்பிக்கைக்கும் அங்கீகாரம் கிடைக்கின்றது. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இஸ்லாமிய ஆன்மிகம் – நமக்குள் எழுப்பும் கேள்விகளும் பதில்களும் |
| இந்த உலகில் ஒவ்வொருவரின் ஆன்மாவிலும் சில கேள்விகள் எப்போதும் இருக்கும். அவற்றுக்குச் சரியான பதில்கள் கிடைத்தால்தான் ஆன்மத் திருப்தி அடைய முடியும். அவற்றில் முதன்மை கேள்வி இறைவனைப் பற்றியவை. இறைவன் உண்டா, இல்லையா? இறைவன் எங்கிருக்கிறான்? அவன் எப்படிப்பட்டவன்? அவனைப் பார்க்க [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பரிசுத்த வார்த்தைகள் – நபிவழிப் பிரர்த்தனைகள் |
| ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களின் இந்த நூல் இஸ்லாமிய அறிஞர்கள், பாமரர்கள் அனைவரின் மத்தியிலும் பெரும் பயனை வழங்கி வந்திருக்கிறது. அன்றாட வாழ்வில் நம்முடைய எல்லா நிகழ்வுகளிலும் இதன் தேவை இருப்பதை இதை வாசிக்கும்போது நாம் உணர முடியும். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தூய மனம் |
| ஒவ்வொரு சொல் செயலுக்குப் பின்னே அதன் உந்துசக்தியாக மனம் இயங்குகிறது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். உண்மையில் தூய மனம் இருந்தால்தான் மார்க்கம் உண்டு. இஸ்லாம் தூய்மையின் மார்க்கம். அகத்தூய்மையால் அதன் சக்தி பரவுகின்றது. சொல் செயலின் புறத்தூய்மைக்கு அது [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இஸ்லாமிய அறிவுத்தேடலின் அடிப்படைகள் – இஸ்லாமியக் கல்வியை அடைவதற்கான பத்து வழிகள் |
| மார்க்கக்கல்வியைத் தேடும் மாணவர், தாம் எதைக் கற்றிருப்பது கட்டாயமோ அதைக் கற்றுக்கொள்ளவே முன்னுரிமை தரவேண்டும். விரும்பத்தக்கது என்ற வகையிலான (முஸ்தஹப்பு) கல்வியைக் காட்டிலும் கட்டாயமான கல்விக்கே முன்னுரிமை தரவேண்டும். இதை விட்டுவிட்டு அவருக்கு விரும்பத்தக்கது என்ற வகையிலான கல்வியையே அவர் கற்றுக்கொண்டிருந்தால், [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இறைத்தூதர்கள் வாழ்வினிலே – போதனைகள் படிப்பினைகள் |
| இறைத்தூதர்களின் வாழ்க்கை பொதுமக்களுடன் இரண்டறக் கலந்தது. காட்டில் தவமிருந்து, தனிமையின் தியான உலகில் திளைத்திருந்து, குரலற்ற துறவு வாழ்க்கையில் தூங்கிக் கழித்தவர்கள் அல்ல அவர்கள். சந்திக்கு வந்து சீர்திருத்தம் பேசியவர்கள். சீரழிந்தவர்களின் எந்த எதிர்ப்பையும் சந்திக்கத் துணிந்தவர்கள். மக்கள் நன்மைக்கு நல்வழி [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நான்கு இமாம்கள் – வாழ்க்கையும் கொள்கையும் |
| கல்வி, இறையச்சம், வழிபாடு, நற்குணம், தியாகம் அனைத்திலும்
நம்மை மலைக்க வைக்கும் நான்கு இமயங்களின் இறைநம்பிக்கையை நம் முன் கண்முன் நிறுத்தும் வரலாற்று உண்மைகளின் பொக்கிஷம் இந்நூல். இமாம் அபூஹனீஃபா (ரஹ்) இராக்கிலும், இமாம் மாலிக் (ரஹ்) மதீனாவிலும், இமாம் ஷாஃபிஈ (ரஹ்) [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |