நான்கு இமாம்கள் – வாழ்க்கையும் கொள்கையும்

நான்கு இமாம்கள் – வாழ்க்கையும் கொள்கையும்

வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: உஸ்தாத் அபூ நசீபா, எம்.எஃப். அலீ
பதிப்பகம்: குகைவாசிகள் பதிப்பகம் (Kugaivaasigal Pathippagam)
ISBN :
Pages : 136
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தாய்தந்தையும் சொந்தபந்தங்களும் – பிரச்சினைகளும் தீர்ப்புகளும் பெண்களின் சோதனையிலிருந்து பாதுகாக்கும் அரண்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கல்வி, இறையச்சம், வழிபாடு, நற்குணம், தியாகம் அனைத்திலும் நம்மை மலைக்க வைக்கும் நான்கு இமயங்களின் இறைநம்பிக்கையை நம் முன் கண்முன் நிறுத்தும் வரலாற்று உண்மைகளின் பொக்கிஷம் இந்நூல். இமாம் அபூஹனீஃபா (ரஹ்) இராக்கிலும், இமாம் மாலிக் (ரஹ்) மதீனாவிலும், இமாம் ஷாஃபிஈ (ரஹ்) ஷாமிலும், இமாம் அஹ்மது (ரஹ்) பக்தாதிலும் பிறந்தார்கள். ஆனால் எல்லா தேசங்களில் வாழும் எல்லா முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்கிறார்கள். ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக இஸ்லாமிய வரலாறு அவர்களை வாழ்த்துகிறது. இனியும் வாழ்த்தும். அவர்கள் இஸ்லாமியக் கொள்கைகளை அதன் உண்மையுருவில் கட்டிக்காத்தார்கள்; குர்ஆன் நபிவழியிலிருந்து நுட்பமான சட்டங்களைப் போதித்தார்கள்; புதுமையான நம்பிக்கைகளையும் வழிபாடுகளையும் இஸ்லாமின் பெயரால் பரப்ப முனைந்த எல்லா வழிகேடர்களையும் அம்பலப்படுத்தினார்கள். அவர்களின் கலப்படமற்ற கொள்கைகளை வரலாற்று ஆவணங்களின் ஆதாரங்களுடன் விவரிப்பதுதான் இந்நூலின் நோக்கம்.

  • இந்த நூல் நான்கு இமாம்கள் – வாழ்க்கையும் கொள்கையும், உஸ்தாத் அபூ நசீபா, எம்.எஃப். அலீ அவர்களால் எழுதி குகைவாசிகள் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நான்கு இமாம்கள் – வாழ்க்கையும் கொள்கையும், உஸ்தாத் அபூ நசீபா, எம்.எஃப். அலீ, , Samayam, சமயம் , Samayam,உஸ்தாத் அபூ நசீபா, எம்.எஃப். அலீ சமயம்,குகைவாசிகள் பதிப்பகம், Kugaivaasigal Pathippagam, buy books, buy Kugaivaasigal Pathippagam books online, buy tamil book.

மற்ற சமயம் வகை புத்தகங்கள் :


சைவ சித்தாந்த சாத்திர வரலாறு

அயோத்தி - Ayodhi

நல்ல மனைவியின் பண்புநலன்கள்

ஆயிர மசலா (இஸ்லாமியத் தமிழ் இலக்கிய உலகின் முதற் காப்பியம்)

கந்தனுக்கோர் செந்தமிழப்பாமாலை

அல்லாஹ்வின் நினைவில்தான் உள்ளங்கள் அமைதி பெறும்

வைணவத்திலகம் - Vainavathilagam

பெரியார் களஞ்சியம் தொகுதி - 3 - மதம் (1) - Periyar Kalanjiam Thokudhi - 3 - Madham (1)

இரத்தினப் பிரார்த்தனைகள்

வேதநெறி சித்தாந்தம் - Vedhaneri Sithantham

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அனைவருக்கும் இஸ்லாம் (முதல் தொகுதி)

மோசக்கார சூனியங்களை வீழ்த்தும் வீச்சறுவாள்

இஸ்லாமிய அறிவுத்தேடலின் அடிப்படைகள் – இஸ்லாமியக் கல்வியை அடைவதற்கான பத்து வழிகள்

அல்லாஹ்வின் நினைவில்தான் உள்ளங்கள் அமைதி பெறும்

அழுகை – அல்லாஹ்வின் அச்சத்தில்

அனைவருக்கும் இஸ்லாம் (இரண்டாம் தொகுதி)

பெண்களின் மாதவிடாய், உதிரப்போக்கு, பிரசவத்துடக்கு சட்டங்கள்

கன்னிப்பெண் மர்யமும், குமாரர் ஈஸாவும் (சரித்திரமும் சிறப்புகளும்) - உலகப் பெண்களில் சிறந்தவர் ஃபாத்திமா

இஸ்லாமியச் சீர்திருத்த வழிகாட்டி – தனிமனிதர் முதல் சமூகம் வரை

பெண்களின் பாவனையை ஆண்கள் பின்பற்றுவதா? – எச்சரிக்கை உரை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91