தூய மனம்

தூய மனம்

வகை: சமயம் (Samayam)
எழுத்தாளர்: ஷெய்க் ஹுஸைன் அல்அவாஇஷா (Shaikh Hussain al-Awaisha )
பதிப்பகம்: குகைவாசிகள் பதிப்பகம் (Kugaivaasigal Pathippagam)
ISBN :
Pages : 159
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பரிசுத்த வார்த்தைகள் – நபிவழிப் பிரர்த்தனைகள் இஸ்லாமிய அறிவுத்தேடலின் அடிப்படைகள் – இஸ்லாமியக் கல்வியை அடைவதற்கான பத்து வழிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒவ்வொரு சொல் செயலுக்குப் பின்னே அதன் உந்துசக்தியாக மனம் இயங்குகிறது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். உண்மையில் தூய மனம் இருந்தால்தான் மார்க்கம் உண்டு. இஸ்லாம் தூய்மையின் மார்க்கம். அகத்தூய்மையால் அதன் சக்தி பரவுகின்றது. சொல் செயலின் புறத்தூய்மைக்கு அது வெளிச்சம் அளிக்கின்றது. செயற்கரிய காரியங்கள் அந்தத் தூய சக்தியின் பரவலில் நம்மையும் உலகையுமே மாற்றிவிடுகின்றன. அல்லாஹ்வின் திருப்திக்காக எந்த விளைவிலும் மனம் திருப்தி கொள்கின்றது. எல்லாம் சுபமே என்பது சொர்க்கம் வரை தொடர்கின்றது. இந்தப் புத்தகத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை மனம் உலுக்கப்படுகிறது. நமது தூய மனம்தான் நாம் எல்லாக் கணத்திலும் தொலைத்துக் கொண்டிருக்கும் இதயத்துடிப்பு என்று உருகிப்போகிறோம். மனத்தைப் பறிகொடுப்பது அல்ல, தூய மனத்தைப் பறிகொடுப்பதுதான் நமது வாழ்க்கையை, உயிரை, அர்ப்பணிப்பை, சுவர்க்கத்தை, இறை அன்பைப் பறிகொடுக்கின்ற அவலம். ஷெய்க் ஹுசைன் அல்அவாஇஷா இந்நூலின் மூலம் நமது மனத்தோணியைத் தூய தண்ணீர் வெளியில் கட்டிப்போட்டு வானை நோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார். தூய மனம் – தேவை இக்கணம்.

  • இந்த நூல் தூய மனம், ஷெய்க் ஹுஸைன் அல்அவாஇஷா அவர்களால் எழுதி குகைவாசிகள் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தூய மனம், ஷெய்க் ஹுஸைன் அல்அவாஇஷா, Shaikh Hussain al-Awaisha , Samayam, சமயம் , Shaikh Hussain al-Awaisha Samayam,ஷெய்க் ஹுஸைன் அல்அவாஇஷா சமயம்,குகைவாசிகள் பதிப்பகம், Kugaivaasigal Pathippagam, buy Shaikh Hussain al-Awaisha books, buy Kugaivaasigal Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஷெய்க் ஹுஸைன் அல்அவாஇஷா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மண்ணறை வேதனைகளும் சுகங்களும்

தொழுகையின் தாக்கங்கள் – இறைநம்பிக்கை கூடுவதிலும் உளச்சீர்திருத்தத்திலும்

முஸ்லிம் சமூகத்தில் நபிகளார் மரணத் துக்கத்தின் தாக்கங்கள்

இறுதித்தூதரின் இறுதி உபதேசம்

சைத்தான் சதிகளும் தப்பித்தல் வழிகளும்

இஸ்லாமியக் கல்வி செயல்பாடு அழைப்புப்பணி – முக்கியத்துவமும் முதன்மையும்

அழுகை – அல்லாஹ்வின் அச்சத்தில்

மற்ற சமயம் வகை புத்தகங்கள் :


இப்படிக்கு முஸ்லிம்

இந்து மதத்தின் தனித்தன்மைகள்

சிவ தரிசனம்

பெரியார் களஞ்சியம் தொகுதி - 31 - மதம் (7) - Periyar Kalanjiam Thokudhi - 31 - Madham (7)

பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்

பண்டைத் தமிழர் பண்பாடு ஒரு புதிய நோக்கு

மதமும் மூடநம்பிக்கையும் - Madhamum Moodanambikkaiyum

சமயப் பணியாற்றிய ஞானிகள் - Samaya Paniyatriya Gnyanigal

பெரியார் களஞ்சியம் தொகுதி - 30 - மதம் (6) - Periyar Kalanjiam Thokudhi - 30 - Madham (6)

உற்சாகம் பொங்கும் றமளான் – சிறப்புகள் சட்டங்கள் ஒழுக்கங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இஸ்லாமிய மார்க்கத்தில் சமநிலை – அத்துமீறாமல் அலட்சிப்படுத்தாமல்

நான்கு இமாம்கள் – வாழ்க்கையும் கொள்கையும்

இதுவே எங்கள் அழைப்பு – ஸலஃபீ அறிஞரின் சிறப்புரை – புதுப்பிக்கப்பட்ட பதிப்பு

மஸீஹ் தஜ்ஜால் கொலையும் ஈஸா இறங்குதலும்

இறைநம்பிக்கையில் பிழைநம்பிக்கைகள் – முக்கிய எச்சரிக்கைகள்

திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு – மனப்பாடமும் எழுத்துப்பிரதியும்

மருத்துவமும் ஓதிப்பார்த்தலும் – ஆதாரப்பூர்வமான நபிவழியில்

நான்கு வார்த்தைகளின் சிறப்புகள் - அல்ஹவ்கலா (இஸ்லாமியக் கொள்கையின் நோக்கில் அதன் புரிதல், சிறப்புகள், ஆதாரங்கள்)

இஸ்லாமிய ஓரிறைக் கொள்கை

கனவுகளின் விளக்கம் – கேள்விகளின் தாகத்தைத் தணிக்கும் நீரோடை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91