Buy Iyalvagai Pathippagam(இயல்வாகை பதிப்பகம்) books online » Page - 2

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

இயற்கை வேளாண்மை அடிப்படைத் தேவைகள்

Tamil book இயற்கை வேளாண்மை அடிப்படைத் தேவைகள்

இந்தியத் துணைக் கண்டத்தில் உழவுத் துறையிலும், உணவுத் துறையிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடியை இன்று எல்லாப் பிரிவினரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். உழவர்கள் தற்கொலையும் வங்கிக் கடன் தள்ளுபடியும் இதனை உள்ளங்கை நெல்லிக்கனியாக புலப்படுத்து கின்றன. | மறுபுறம் இயற்கை வழி உழவாண்மைக்கு உலக [மேலும் படிக்க...]
வகை: விவசாயம்(Vivasayam)
எழுத்தாளர்: நம்மாழ்வார் (Nammalvar)
பதிப்பகம்: இயல்வாகை பதிப்பகம் (Iyalvagai Pathippagam)
Year : 2020
விலை : ரூ.25
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

உயிர்ச்சூழல் பண்ணை வடிவமைப்பு

Tamil book உயிர்ச்சூழல் பண்ணை வடிவமைப்பு

உழவாண்மையின் இறுதி இலட்சியம் பயிர்களை வளர்ப்பதல்ல. மனித இனத்தை வளர்த்து முழுமை அடையச் செய்வதுதான்,
ஒரு சிறிய நிலத்தில் வாழ்ந்து கொண்டு ஒவ்வொரு நாளின் முழுச் சுதந்திரத்தையும்
தன் விருப்பம் போல அனுபவிப்பதே உழவாண்மையின் ஆதிகால வழிமுறையாக
இருந்திருக்க வேண்டும்.
[மேலும் படிக்க...]
வகை: விவசாயம்(Vivasayam)
எழுத்தாளர்: நம்மாழ்வார் (Nammalvar)
பதிப்பகம்: இயல்வாகை பதிப்பகம் (Iyalvagai Pathippagam)
Year : 2020
விலை : ரூ.40
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

தாய் மண்ணே வணக்கம்

Tamil book தாய் மண்ணே வணக்கம்

ஈக்களே, நீங்கள் விரும்பினால், மெய்யாகவே விரும்பினால், யாராலும் உங்களை வெல்ல முடியாதபடி அப்படி நீங்கள் பெரும் பலம் படைத்தோராகிவிடமுடியும். மெய்தான். இன்றும் சிலந்திகள் பலமுடையதாகவே இருக்கின்றன. ஆனால் எண்ணிக்கையில் அவை மிகமிக சொற்பம். ஈக்களான நீங்கள் சின்னஞ் சிறியவர்களாய் இருப்பினும், செல்வாக்கு [மேலும் படிக்க...]
வகை: விவசாயம்(Vivasayam)
எழுத்தாளர்: நம்மாழ்வார் (Nammalvar)
பதிப்பகம்: இயல்வாகை பதிப்பகம் (Iyalvagai Pathippagam)
Year : 2013
விலை : ரூ.100
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

ஏன் வேண்டும் இயற்கை உழவாண்மை

Tamil book ஏன் வேண்டும் இயற்கை உழவாண்மை

ஏன் வேண்டும் இயற்கை உழவாண்மை?இந்த நூல் உங்கள் கைகளில் தவழ்கிறது. எத்தகைய பின்னணியில் இந்நூல் உருவாக்கப்படுகிறது என்று சற்றே பார்ப்பது மிகவும் பொருத்தமாகும். இந்தியா கிராமங்களில் வாழ்கிறது. கிராமங்கள் முன்னேறாமல் இந்தியா முன்னேறிவிட்டது என்று சொல்லிக் கொள்ள முடியாது. உணவை இறக்குமதி செய்ய [மேலும் படிக்க...]
வகை: விவசாயம்(Vivasayam)
எழுத்தாளர்: நம்மாழ்வார் (Nammalvar)
பதிப்பகம்: இயல்வாகை பதிப்பகம் (Iyalvagai Pathippagam)
Year : 2020
விலை : ரூ.55
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

பூமித்தாயே

Tamil book பூமித்தாயே

ஒரு மனித உயிர் கூடப் பட்டினி கிடக்காத நிலை ஏற்படும் வரை, ஒரு மனித உயிர் கூடத் துன்புறுத்தப்பட்டு உருக்குலைக்கப்படாத நிலை ஏற்படும் வரை, ஒரு மனிதன் கூடப் போரில் சாகும்படி நிர்ப்பந்திக்கப்படாத நிலை ஏற்படும் வரை,ஒரு நிரபராதி கூடச் சிறையில் [மேலும் படிக்க...]
வகை: விவசாயம்(Vivasayam)
எழுத்தாளர்: நம்மாழ்வார் (Nammalvar)
பதிப்பகம்: இயல்வாகை பதிப்பகம் (Iyalvagai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.125
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்

Tamil book வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்

உணவுத் தட்டுப்பாடு இன்று உலகத்தை அச்சுறுத்துகிறது. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்களைச்
சேர்ந்த நாற்பது நாடுகளில் இன்று உணவுக்கான கலவரம் நடக்கிறது என ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அறிவித்திருக்கிறார்.
உற்பத்தியாகின்ற உணவு தானியத்தில் 48 விழுக்காடு கால்நடைத் தீவனமாக மாற்றப்படுகிறது. கோதுமை, சோயாமொச்சை, [மேலும் படிக்க...]
வகை: விவசாயம்(Vivasayam)
எழுத்தாளர்: நம்மாழ்வார் (Nammalvar)
பதிப்பகம்: இயல்வாகை பதிப்பகம் (Iyalvagai Pathippagam)
Year : 2014
விலை : ரூ.140
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

விதையிலிருந்து துளிர்க்கும் மாறுதல்

Tamil book விதையிலிருந்து துளிர்க்கும் மாறுதல்

மரத்தின் மெளன அறிவுக்கு அப்பாற்பட்டு எந்த ஓர் ஒற்றை இலையும் பழுப்படைவதில்லை பாதையும் நீங்களே. பயணிப்பவரும் நீங்களே.
. உங்களில் ஒருவர் கீழே விழுகிறார் என்றால்
தடைக்கல்லைக் குறித்து தனக்கு பின்னால் வருபவர்களுக்கு எச்சரிக்கும் விதமாகவே அவர் விழுகிறார்.அது மட்டுமல்ல, முன்னால் சென்றவர்கள் தன்னைக் [மேலும் படிக்க...]
வகை: விவசாயம்(Vivasayam)
எழுத்தாளர்: நம்மாழ்வார் (Nammalvar)
பதிப்பகம்: இயல்வாகை பதிப்பகம் (Iyalvagai Pathippagam)
Year : 2020
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

இயற்கைக்குத் திரும்பும் பாதை

Tamil book இயற்கைக்குத் திரும்பும் பாதை

எனக்கான என் பாதையை வகுத்துக் கொடுத்த ஞானத்தந்தை மசானபு ஃபுகோகா. அவரது இந்த நூல் பல இரவுகள் என்னைத் தூங்கவிட்டதில்லை. இதுவரை நாம் கொண்டிருந்த அனைத்து நம்பிக்கைகளையும் உடைத்து பெரியதொரு நம்பிக்கையை வழங்கும் வல்லமை கொண்டது இந்த நூல். [மேலும் படிக்க...]
வகை: விவசாயம்(Vivasayam)
எழுத்தாளர்: மசானபு ஃபுகோகா, மருத்துவர் ஜீவானந்தம் (Masanabu Fukoka, Dr. Jeevanandam )
பதிப்பகம்: இயல்வாகை பதிப்பகம் (Iyalvagai Pathippagam)
Year : 2016
விலை : ரூ.140
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

பாலைவனத்தில் விதை விதைப்பவன்

Tamil book பாலைவனத்தில் விதை விதைப்பவன்

உலகம் முழுவதும் இயந்திரம், ரசாயனம், பெட்ரோல் தவிர்த்து உணவுப்பொருட்களை விளைவிக்கும் ஆர்வம் வளர்ந்துவருகிறது. ஆனால், இவையற்ற வேளாண்மை செய்வது குறித்த வழிகாட்டுதலை யாரும் துள்ளியமாகத்தரவில்லை. ரசாயனங்களும் பெட்ரோலும், இயந்திரங்களும் மண்ணுக்கு செய்துவரும் கேடுகளைத் தவிர்ப்பது எதிர்கால உலகம் வாழ தவிர்க்கமுடியாத தேவை. [மேலும் படிக்க...]
வகை: விவசாயம்(Vivasayam)
எழுத்தாளர்: மசானபு ஃபுகோகா, மருத்துவர் ஜீவானந்தம் (Masanabu Fukoka, Dr. Jeevanandam )
பதிப்பகம்: இயல்வாகை பதிப்பகம் (Iyalvagai Pathippagam)
Year : 2018
விலை : ரூ.150
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

தாய்மைப் பொருளாதாரம்

Tamil book தாய்மைப் பொருளாதாரம்

நமக்குள்ளான வன்முறையின் வெளிப்பாடே போர்,
நமக்குள் குவித்து வைக்கப்படும் வெறுப்பு, பகைமை வளர்ந்து பெருகிப் போராக வெளிப்படுகிறது. நமக்குள் அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் வளர்க்காமல் புற உலகில் சமாதானத்தை உருவாக்குவது எளிதல்ல. நமக்குள் அமைதியை வளர்ப்பதன் மூலமே உலகில் சமாதானத்தை வளர்க்க முடியும்.
[மேலும் படிக்க...]
வகை: வர்த்தகம்(Varthagam)
எழுத்தாளர்: ஜே.சி. குமரப்பா (J.C. Kumarappa)
பதிப்பகம்: இயல்வாகை பதிப்பகம் (Iyalvagai Pathippagam)
Year :
விலை : ரூ.120
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback

Bulk SMS - MSG91