தமிழர் பண்பாட்டுப் பதிவுகள்

தமிழர் பண்பாட்டுப் பதிவுகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: குடவாயில் பாலசுப்ரமணியன் (Kudavayil Balasubramanian)
பதிப்பகம்: அன்னம் - அகரம் (Annam - Agaram)
ISBN :
Pages : 280
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.280
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
செந்தமிழ்ச் சிங்கங்கள் காத்திருப்பு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழர் பண்பாட்டுச் சுவடுகளை ஆவணப்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் அடங்கிய நூல் இது.  கி.பி. 5}ஆம் நூற்றாண்டில் வஜ்ரநந்தி என்ற சமணத்துறவி, சமயத் தலைவர்கள் கூடும் இடத்தை "சங்கம்' என்ற சொல்லால் குறித்ததை அடிப்படையாகக் கொண்டே புலவர்கள் பலர் கூடும் இடம் "சங்கம்' என அழைக்கப்படலாயிற்று என்று கூறும் "தமிழும் சங்கப் பலகையும்' கட்டுரையில் தொடங்கி, "நெல் விடு தூது' நூலில் இடம்பெற்றுள்ள 45 வகையான நெற்களில் ஒன்றான "குறுங்கை நம்பி சம்பா'  என்பது திருக்குறுங்குடியில் கோயில் கொண்டுள்ள இறைவனின் பெயரால் அப்பெயர் பெற்றது என்பதை விளக்கும் "நெல்மணி',  தாராசுரம் கோயிலில்,  திருப்பதிகம் பாடிய 108 ஓதுவார்களின் உருவத்தையும் சிற்பமாக வடித்து வைத்திருப்பதைக் கூறும் "தமிழ் பாடிய நூற்றெண்மர்', உலகில் வேறு எங்கும் இல்லாத "பஞ்சமுக வாத்தியம்' எனும் ஐந்து முகமுடைய குடமுழவத்தை வடிவமைத்து தாளமரபுப்படி இசைத்த பெருமைக்குரியவன் தமிழன்தான் என்பதை விளக்கும் "தமிழகம் தந்த குடமுழவம்' உள்ளிட்ட முப்பது கட்டுரைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

  • இந்த நூல் தமிழர் பண்பாட்டுப் பதிவுகள், குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களால் எழுதி அன்னம் - அகரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழர் பண்பாட்டுப் பதிவுகள், குடவாயில் பாலசுப்ரமணியன், Kudavayil Balasubramanian, Katuraigal, கட்டுரைகள் , Kudavayil Balasubramanian Katuraigal,குடவாயில் பாலசுப்ரமணியன் கட்டுரைகள்,அன்னம் - அகரம், Annam - Agaram, buy Kudavayil Balasubramanian books, buy Annam - Agaram books online, buy tamil book.

ஆசிரியரின் (குடவாயில் பாலசுப்ரமணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆன்மிக தரிசனம்

இராஜேந்திர சோழன் (வெற்றிகள் - தலைநகரம் - திருக்கோயில்) - Iraajnthira Sozhn

கலைமிகு கோயில்களும் கல்லெழுத்துச் சாசனங்களும் - Kalaimiku Koyilkalum Kallealuththuch Saasanankalum

முப்பது கட்டுரைகள் (ரசனை கலையியல்) பகுதி 2

தஞ்சாவூர் - Thanjavur

கலையியல் ரசனைக் கட்டுரைகள்

திருவாரூர் திருக்கோயில் - Thiruvarur Thirukkoil

குடமுழா (பஞ்சமுக வாத்தியம்)

தமிழகக் கோபுரக்கலை மரபு - Tamilakak Gopurakkalai Marabu

தேவார மாண்பும் ஓதுவார் மரபும்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


இவன் நிரந்தரமானவன் - Ivan nirantharamanavan (Kaviyarasu Kannadhasan paadalkal - Ilakkiya thiramum tharamum)

தமிழ்நாடன் கட்டுரைகள் - Thamizhnaadan katturaigal

சென்னையில் மகாத்மா காந்தி சில நினைவுகள்

வீட்டுக்குள்ளே யானை

சமுதாய வளர்ச்சியும் பெண்களும்

உலகநீதி

காஸ்மீர் - என்ன நடக்குது அங்கே?

தென்மொழி

இவனுக்கு அப்போது மனு என்று பேர்

நெல்லிக்கனி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெண்மொழி

கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் - Kanavugal+Karpanaigal=Kakithangal

உங்கள் தமிழ் இலக்கணம் - யாப்பு (யாப்பருங்கலக்காரிகை)

அந்தமான் நாயக்கர்

சோழர் வரலாறு - Cholar Varalaru

தஞ்சைப் பெரிய கோயில்

தென் அமெரிக்காவின் சோழர்கள்

பன்னிருவர் பார்வையில் பாரதி

இன்குலாப் நேர்காணல்கள்

பனைமர தேசம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91