இயற்கை வேளாண்மை அடிப்படைத் தேவைகள்

இயற்கை வேளாண்மை அடிப்படைத் தேவைகள்

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: நம்மாழ்வார் (Nammalvar)
பதிப்பகம்: இயல்வாகை பதிப்பகம் (Iyalvagai Pathippagam)
ISBN :
Pages :
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.25
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இனி விதைகளே பேராயுதம் உயிர்ச்சூழல் பண்ணை வடிவமைப்பு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்தியத் துணைக் கண்டத்தில் உழவுத் துறையிலும், உணவுத் துறையிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடியை இன்று எல்லாப் பிரிவினரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். உழவர்கள் தற்கொலையும் வங்கிக் கடன் தள்ளுபடியும் இதனை உள்ளங்கை நெல்லிக்கனியாக புலப்படுத்து கின்றன. | மறுபுறம் இயற்கை வழி உழவாண்மைக்கு உலக அளவில் பெரும் வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது. தமிழ் கூறும் நல்லுலகிற்கு இயற்கை வழி உழவாண்மையை விளக்குவதற்கும் விளக்கிச் சொல்வதற்கும் வானகமும், வானகத்து மூ ல வர்களும் நீண்ட காலமாக தொண்டாற்றி வருவது நாடறியும். இப்படி செய்கின்றபோது இவைகளை தொகுத்து ஒரு கையேடாகக் கொடுத்தால் நலமாக இருக்கும் என்ற உழவர்களின் கோரிக்கையும் தொடர்கிறது. உழவர்களின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அவ்வப்போது சில வெளியீடுகள் கொண்டு வந்துள்ளோம்.
    அதன் தொடர்ச்சியாக இந்தக் கையேடு இயற்கை வழி வேளாண்மை வளர்ச்சிக் கண்டுள்ள நிலையிலும் உழவர்களின் ஆராய்ச்சிகள் தொடர்கின்ற பாணியிலும் வெளிவந்துள்ள உத்திகளை அச்சேற்றி உள்ளது. இந்த புத்தகத்தை பத்திரப்படுத்தி பாதுகாக்க வேண்டாம், படித்துப் பார்த்துப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
    இப்படிக்கு கோ. நம்மாழ்வார்

  • இந்த நூல் இயற்கை வேளாண்மை அடிப்படைத் தேவைகள், நம்மாழ்வார் அவர்களால் எழுதி இயல்வாகை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இயற்கை வேளாண்மை அடிப்படைத் தேவைகள், நம்மாழ்வார், Nammalvar, Vivasayam, விவசாயம் , Nammalvar Vivasayam,நம்மாழ்வார் விவசாயம்,இயல்வாகை பதிப்பகம், Iyalvagai Pathippagam, buy Nammalvar books, buy Iyalvagai Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (நம்மாழ்வார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நான் நம்மாழ்வார் பேசுகிறேன் - Naan Nammazhvar Pesugiraen

பூமித்தாயே

உழவுக்கும் உண்டு வரலாறு - Ulavukkum undu Varalaru

உயிர்ச்சூழல் பண்ணை வடிவமைப்பு

ஏன் வேண்டும் இயற்கை உழவாண்மை

வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்

எல்லா உயிரும் பசி தீர்க - Ella Uyirum Paci theerka

விதையிலிருந்து துளிர்க்கும் மாறுதல்

எந்நாடுடைய இயற்கையே போற்றி - Ennadudaiya Iyarkaiyai Potri

Celebrating Illness

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


உழுதவர் கணக்கு பார்த்தால்

சிறுதானியத் தாவரங்கள் தமிழ்நாட்டுத் தாவரக்களஞ்சியம் - Siruthaniya Thavarangal Tamilnaattu Thavarakalanjiyam

275 மூலிகைகளின் முக்கிய குணங்களும் பயன்களும் 275 படங்களுடன்

பணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள் - Panam Kolikkum Vivasaya Thozhil Nutpangal

மண்ணின் மரங்கள் - Mannin Marankal

நாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம் (ஒரு மரபியல் ஆய்வு) - Naatupasukkal Naatin Selvam(Oru Marabiyal Aaivu)

தமிழக பாசன வரலாறு

ஒற்றை வைக்கோல் புரட்சி - Otrai Vaikol Puratchi

ஆடுகள் பராமரிப்பு நோய் தீர்க்கும் வழிகளும் இனப்பெருக்க முறைகளும் (old book rare) - Aadugal Paramarippu

சொட்டுநீர்ப் பாசனமும் நடைமுறைகளும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும்

கொக்குகளுக்காகவே வானம்

கண்ணுக்கு தெரியாமல் களவு போகும் நீர்

பூமித்தாயே

ஏன் வேண்டும் இயற்கை உழவாண்மை

சுட்டி யானை சிறுவர் இதழ் - 2

மனிதர்கள் மரங்கள் போல் வாழும் காலம் வரும்

நிலைத்த பொருளாதாரம்

தாய் மண்ணே வணக்கம்

சுட்டி யானை சிறுவர் இதழ் - 5

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91