| |
சோவியத் நட்புறவுப் பயணம் |
| லண்டனில் பிரிட்டிஷ் கும்பல்களால் உருவாக்கபட்ட சி.எஸ்.ஐ கிறிஸ்துவ மத கும்பல் காமராஜரை தோற்கடிக்க துடித்ததின் நோக்கம் என்ன ?.ஏன் ? கொஞ்சம் பொறுமையா தெளிவாக படிக்கவும்.
உங்க எல்லோருக்குமே தெரியும் சோவியத் ரஷ்யா உடன் இந்தியாவிற்கு இந்திய சுதந்திரதிற்க்கு முன்பே இருந்து நல்ல [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒரு விளக்கம் |
| பாட்டாளி வர்க்க இயக்கத்தை வடிவமைக்கவும் வார்த்தெடுக்கவும் அவர்கள் தமது சொந்தக் குறுங்குழுவாதக் கோட்பாடுகள் எவற்றையும் வகுத்துக் கொள்ளவில்லை. கம்யூனிஸ்டுகளை ஏனைய தொழிலாளி வர்க்கக் கட்சிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுபவை பின்வருவன மட்டும்தாம்: (1) வெவ்வேறு நாடுகளில் நடைபெறும் பாட்டாளிகளின் தேசியப் போராட்டங்களில், கம்யூனிஸ்டுகள் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - Varalatru Porulmudhalvadham |
| இவ்விரண்டு பொருள் முதல்வாதங்களும் மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானவையாகும். இயக்கவியல் பொருள் முதல்வாதமும் வரலாற்றுப் பொருள் முதல்வாதமும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. இவை, பொருள்களையும் அவற்றின் இயக்கத் தன்மைகளையும் வளர்ச்சிப் போக்குகளையும் முன்னிலைப்படுத்துவதாக உள்ளன. இதனடிப்படையில், சமூக அமைப்பை இவற்றின் செயல்பாட்டு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மார்க்சிய அறிவுத் தோற்றவியல் |
| உலகிலுள்ள அனைத்துத் தத்துவங்களையும் அவற்றின் கண்ணோட்டத்தின் அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கிறோம். உலகின் மூல முதற்பொருள் ஜடம், பொருள் அப்பொருளினின்றே அனைத்தும் தோன்றின என்ற கண்ணோட்டம் பொருள் முதல்வாதம் ஆகும். இந்தியத் தத்துவங்களில் இப்போக்கை, பூதவாதம், உலகாயதம், சாருவாகம், பிரஹஸ்பதீயம், சடகாரணவாதம் என்று [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
ஆஹாவென்றெழுந்தது பார்! (பாசிச அழிப்பு: இந்தோ-ரஷ்ய நட்புறவு) |
| சென்னை லயோலா கல்லூரியில் பொருளாதாரம் பட்டப் படிப்பை முடித்து விட்டு அடையாறு திரைப்படக் கல்லூரியில் திரைப்பட இயக்கம், திரைக்கதை எழுதும் துறையில் பயிற்சி பெற்றார்.
கதை, திரைக்கதை எழுதுவதில் இவர் பங்கேற்ற படங்கள்...‘அவள் அப்படித்தான்’, ‘பன்னீர் புஷ்பங்கள்’, ‘ஏழாவது மனிதன்’, ‘மீண்டும் ஒரு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நாயகன் சே குவாரா - Nayagan Se Kuvera |
| அர்ஜென்டினா நாட்டில் பிறந்து, கியூபா நாட்டு விடுதலைக்காகப் போராடிய சே குவாராவைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூல் இது. மருத்துவப் படிப்பு படித்துவிட்டு தன்னை ஒரு போராளியாக அறிவித்துக் கொண்டதையும், அர்ஜென்டினா நாட்டில் பிறந்தாலும், கியூபா நாட்டு மக்கள் அவரை தலைவராக [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
சோஷலிஸ்ட் தத்துவங்கள் - Socialist Thathuvangal |
| தோழர் ஜீவா தனது வாழ்நாள் முழுவதும் விஞ்ஞான சோஷலிச வெற்றிக்குத் தன்னுடைய முழு நேரத்தையும் செயல்படுத்தி கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டுவதில் முனைப்புக் காட்டினார். ஜீவாவின் இயக்க அனுபவமும், மார்க்ஸீய தத்துவ ஈடுபாடும், தமிழறிவும், சொல்லாற்றலும் எழுத்து வடிவத்தில் இந்நூலில் அமைந்த மிகுந்த [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: ஜீவா | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |