வரலாற்றில் முதலாளியமும் மதமும் - Varalaatril Muthalaliyamum Mathamum

Varalaatril Muthalaliyamum Mathamum - வரலாற்றில் முதலாளியமும் மதமும்

வகை: கம்யூனிசம் (Communism)
எழுத்தாளர்: பிரெடெரிக் எங்கெல்ஸ் (Frederick Engels )
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123427553
Pages : 40
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.25
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
Panchatantra stories for children சமுதாயமும் பண்பாடும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மார்க்ஸ் வரலாறை எங்கெல்ஸ் இல்லாமல் எழுத முடியாது. எங்கெல்ஸ் வரலாறை மார்க்ஸ் இல்லாமல் எழுத முடியாது. அத்தகைய தோழமை வாழ்வை வாழ்ந்தனர் மார்க்ஸ் - எங்கெல்ஸ் இருவரும். மனிதகுல விடுதலைக்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட காரல்மார்க்ஸ் பிரடெரிக் எங்கெல்ஸ் இருவருமே என்றென்றும் மனிதகுல வரலாற்றில் நிலைத்திருப்பர்.

    இங்கிலாந்து ஏழை பாட்டாளி வர்க்கத்தின் அவலம் பற்றி எங்கெல்ஸ் எழுதிய நூலான’ "இங்கிலாந்து உழைக்கும் வர்க்க மக்களின் நிலைமை" : 19 ம் நூற்றாண்டில், இங்கிலாந்தின் நகரங்களில் இருந்த சேரிகளில் வாழ்ந்த ஏழை மக்களின் அவல வாழ்க்கை பற்றிப் படம் பிடித்துக் காட்டுகிறது. இதை விட சிறப்பாக வேறெந்த நூலிலும் அக்காலத்திய இங்கிலாந்து நாட்டின் தொழிலாளி வர்க்கத்தைப் பற்றிய கருத்துக்கள் இடம் பெறவில்லை.

    பிரடெரிக் எங்கெல்ஸ் காரல் மார்க்சுக்காகவே வாழ்ந்து அவரது நூல்களை மனிதகுலத்திற்கு வழங்கி மகத்தான பணியை முடித்து 1895ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் நாள் மறைந்தார்.

  • This book Varalaatril Muthalaliyamum Mathamum is written by Frederick Engels and published by New century book house.
    இந்த நூல் வரலாற்றில் முதலாளியமும் மதமும், பிரெடெரிக் எங்கெல்ஸ் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Varalaatril Muthalaliyamum Mathamum, வரலாற்றில் முதலாளியமும் மதமும், பிரெடெரிக் எங்கெல்ஸ், Frederick Engels , Communism, கம்யூனிசம் , Frederick Engels Communism,பிரெடெரிக் எங்கெல்ஸ் கம்யூனிசம்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy Frederick Engels books, buy New century book house books online, buy Varalaatril Muthalaliyamum Mathamum tamil book.

ஆசிரியரின் (பிரெடெரிக் எங்கெல்ஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்

மற்ற கம்யூனிசம் வகை புத்தகங்கள் :


கூலியுழைப்பும் மூலதனமும்

கார்ல் மார்க்ஸ் மூலதனம் (3 பாகங்கள் கொண்ட 5 புத்தகங்கள்) - Karl Marx Moolathanam (3 Pagangal Konda 5 Puthagangal)

மார்க்சியப் பொருளாதாரம் என்றால் என்ன?

மார்க்சியத்திற்கு உடன்பாடற்ற இரு நிலைபாடுகள் - Maarxiyathirkku Udanpaadatra Iru Nilaipaadugal

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடந்து வந்த பாதை

மார்க்சியத்தின் அடிப்படைகள் - Maarxiyathin Adipadaigal

மார்க்சிய சிந்தனை

லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்

விஞ்ஞான கம்யூனிசம் என்றால் என்ன? - Vijnana Communism Endral Enna?

கார்ல் மார்க்ஸ்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கல்வித் தந்தை காமராஜர் - Kalvi Thandhai Kamarajar

Simple English Grammar (V std)

தோற்றப்பிழை

சிலப்பதிகாரம் மறுவாசிப்பு

தமிழ் மொழி இலக்கிய வரலாறு

வாழ... வளம் பெற - Vaala…valampera

கண்ணீரும் தண்ணீரும்

கேரளத்தில் கண்ணகி வழிபாடும் கொடுங்கல்லூர் கோவிலும்

Simple English Grammar (I std)

அற்புதப் பலன்களைத் தரும் அறுபது காய்கறிகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91