சமுதாயமும் பண்பாடும் - Samuthayamum Panpaadum

Samuthayamum Panpaadum - சமுதாயமும் பண்பாடும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தா. பாண்டியன் (D. Pandian)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123422947
Pages : 32
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.20
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வரலாற்றில் முதலாளியமும் மதமும் இந்துத்துவம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனிதன் தன்னுடைய தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்ள உருவாக்கிய கருவி பண்பாடு என சி. சி. நார்த் (C.C. North) குறிப்பிட்டுள்ளார்.

    ஒரு சமுதாயத்தின் அல்லது ஒருநாட்டின் பண்பாடு, காலச்சூழலுக்கேற்ப வளரும் தன்மை கொண்டது. இவ்வளர்ச்சிப் பாதையில், பயன்படக்கூடிய, ஒப்புக் கொள்ளப்பட்ட விரும்பத்தக்க, சமுதாயத்திற்கேற்ற, தேவையான கூறுகள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மற்றவைகள் காலப்போக்கில் விலக்கப்பட்டுவிடும். பண்பாடு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் குறிப்பிட்ட காலத்தின் வேலையாக மட்டுமன்றிப் பன்னெடுநாளைய வளர்ச்சியைக் கொண்ட ஒன்றிணைந்த திரட்டாக வளர்ந்த வண்ணமுள்ளது எனலாம். பல்வேறு காலக்கட்டங்களில் ஒருபூபாகத்தில் மனித இனம் கண்ட அனுபவங்கள், அதற்கு அவர்கள் செய்த இடைவினைகள், அங்கு ஏற்பட்ட நன்மை, தீமைகள் சீர்திருத்தங்கள், சமூக பொருளாதார, அரசியல், கலாச்சாரம் அனைத்துமே அப்பண்பாட்டில் ஐக்கியப்பட்டு நிற்கின்றன என்பதே உண்மை.

  • This book Samuthayamum Panpaadum is written by D. Pandian and published by New century book house.
    இந்த நூல் சமுதாயமும் பண்பாடும், தா. பாண்டியன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Samuthayamum Panpaadum, சமுதாயமும் பண்பாடும், தா. பாண்டியன், D. Pandian, Katuraigal, கட்டுரைகள் , D. Pandian Katuraigal,தா. பாண்டியன் கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy D. Pandian books, buy New century book house books online, buy Samuthayamum Panpaadum tamil book.

ஆசிரியரின் (தா. பாண்டியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மோகனராகம்

பெரியார் எனும் இயக்கம்

காலச்சக்கரம் சுழல்கிறது

மார்க்சிய சிந்தனை சுருக்கம்

பிடல் காஸ்ட்ரோ

தெய்வத்திற்கு என்ன வேலை? - Deivaththirkku Enna Velai?

கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்

திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம்

சே குவேரா

பாரதியும் சாதி ஒழிப்பும்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


Shared meat and late Nights

தமிழர் மரபும் ஆங்கில மருத்துவமும் - Tamilar Marabum Aangila Maruthuvamum

திராவிடர் நிலை

கடவுள் உண்டா? இல்லையா?

பெண்ணியம்

தமிழரின் கடல் வணிகமும் பண்பாடும்

பார்ப்பனியமும் இந்திய தேசிய உருவாக்கமும்

நிறைவான வாழ்க்கை

பெரியார் களஞ்சியம் தொகுதி - 16 - ஜாதி (10) - Periyar Kalanjiam Thokudhi - 16 - Jaadhi (10)

மகத்தான மனிதர்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆமையும் முயலும்

மணல்வெளியில் சில மயிலிறகுகள்

மாபெரும் எதிர்வுகளின் யுகம் (1914-1991)

சட்டப்பேரவையில் சோ. அழகர்சாமி

சோஷலிஸ்ட் தத்துவங்கள் - Socialist Thathuvangal

IBPS Banking Exam Book

டீசல் எஞ்சினும் ரிப்பேரும் - Diesel Engineum Repairum

பாதச் சுவடுகள் - Paatha Suvadugal

படகோட்டியின் பயணம்

அழகு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91