Buy Tamil Valkkai Varalaru books online » Page - 17

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1213141516171819202122அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

ஆன்மீகத்தில் பொருந்தாத மறைஞானியின் சுயசரிதை - Aanmeegathil Porunthatha Maraignaniyin Suyasarithai

Tamil book Aanmeegathil Porunthatha Maraignaniyin Suyasarithai

ஓஷோ தம் காலத்திற்கு முன்னாலேயே தேன்றிவிட்டவர்.காலம்தான் ஓடிப்போய் அவரைப்பற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. அவருடைய வித்தியாசமான அபூர்வ தரிசனம் எல்லா மக்களுக்கும் கிடைக்க வேண்டுமென்பதற்காகவே காலம் அவ்வாறு செய்தது.ஓஷோ தம் வாழ்வின் அனுபவங்களாகச் சொல்லும் பகுதிகளை கணினி மென்பொருள் வெளிபடுத்துவதைவிட ஆய்வாளர்கள் மனித புத்திக் [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஓஷோ (Osho )
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
Year : 2010
விலை : ரூ.500 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now

காந்தி வாழ்க்கை - Gandhi Vazkai

Tamil book Gandhi Vazkai

காந்தியின் வியப்புக்குரிய பெருவாழ்வை, மிக நேர்த்தியான சித்திரமாய் எளிய நடையிலே, உயர்ந்த முறையிலே, மனங்கவர் சிறப்போடு வரைந்திருக்கிறார், இந்த அமெரிக்க ஆசிரியர், இவர் காந்தியுடன் மிக நெருங்கிப் பழகியவர். 1896இல் ஃபிலடெல்ஃபியா நகரில் பிறந்தவர்; முதலில் பல காலம் பள்ளி ஆசிரியராக [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: லூயிஃபிஷர் (Louis Fisher )
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
Year : 2007
விலை : ரூ.500 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்.

Tamil book மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்.

'மக்கள் ஆசான் எம்.ஜி.ஆர்.! என்ற தலைப்பில் மக்கள் திலகம், புரட்சித் தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரனின் வாழ்க்கை அனுபவங்களை சிறு புத்தகமாக எழுதி உள்ளேன். மக்கள் நலனே தனது லட்சியமாகக் கொண்ட எம்.ஜி.ஆர். அவர்கள் திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சத்துடன் பல [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: தலைவர்கள், சரித்திரம், திரைப்படம், நடிகர், M.G.R, MGR, எம்.ஜி.ஆர்
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: ரங்கவாசன் (Rangkavaasan)
பதிப்பகம்: காளிஸ்வரி பதிப்பகம் (Kalishwari Pathippagam)
Year : 2009
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

புயலின் பெயர் சூ கீ - Puyalin Peyar Suu Kyi

Tamil book Puyalin Peyar Suu Kyi

1991-ம் ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு, மியான்மரைச் சேர்ந்த ஆங் ஸான் சூ கீ க்கு அறிவிக்கப்பட்டபோது, அப்படி ஒரு பெயரை பெரும்பாலானோர் கேள்விப்பட்டதே இல்லை. அவர் கறுப்பா சிவப்பா என்று கூடப் பலருக்குத் தெரியவில்லை.

யார் இந்த சூ கீ? கேள்விப்பட்டபோது [மேலும் படிக்க...]

வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: என். ராமகிருஷ்ணன் (En. Ramakrishnan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Year : 2006
விலை : ரூ.145
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - Paatali Kavignan Pattukotai Kalyanasundaram

Tamil book Paatali Kavignan Pattukotai Kalyanasundaram

 பட்டுக்கோட்டையின் பாடல்கள் சின்ன வயதிலேயே எல்லோரையும் ஈர்த்தது போல் என்னையும் ஈர்த்தது. பின்னர், மறைந்த எனது தந்தையார் திரு. ஜானகிகாந்தன் அவர்கள் மூலம்  பட்டுக்கோட்டையாரைப் பற்றிய பல விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். சமீபத்தில் பட்டுக்கோட்டையாரைப்ற்றி  திரு.ஜீவபாரதி எழுதிய பழகியோர் பார்வையில் பட்டுக்கோட்டை என்ற [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: சிறுவர் பாடல்கள், சிந்தனை, கனவு
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: கார்த்திகேயன் (Karthikeyan)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2009
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சுந்தர் பிச்சை - Sundar Pitchai

Tamil book Sundar Pitchai

உலகின் மிகப் புதுமையான தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அதை வழி நடத்தபோகும் புதிய தலைவர் பற்றிய ஒரு கூர்மையான பார்வை ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி, அடக்கமான ஒரு தொழில் நுட்ப வல்லுநர், பெரும் ஐ ஐ டி காரக்பூரில் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: chennai book fair 2017
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: கார்த்திகா குமாரி (Karthika Kumari )
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
Year : 2016
விலை : ரூ.133
In Stock , Delivered in 2-3 business days
Buy now

என் கதை (கமலாதாஸ்)

Tamil book என் கதை (கமலாதாஸ்)

 கமலாதாஸின் ‘என் கதை’யைத் தவிர்த்து, ஒரு பெண்ணின் அக வாழ்க்கையை அதன் சோகத் தனிமையுடனும் உண்மை அன்புக்கான அதன் தீராத வேட்கையுடனும் தன்னையே கடக்கும் அதன் விழைவுடனும் அதன் ஒழுங்கீனத்தின் நிறங்களுடனும் அதன் கொந்தளிக்கும் கவிதையுடனும் இந்த அளவு உண்மையுணர்வுடன் முழுமையாக [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: நிர்மால்யா (Nirmalya )
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
Year : 2016
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சி.வி. ராமன் 125

Tamil book சி.வி. ராமன் 125

ஓடும் டிராமிலிருந்து சி.வி.ராமன் குதித்து ஓடியது எதனால்?ராமன் விளைவு என்றால் என்ன?ராமன் விளைவுக்கு இன்று எதாகிலும் பயன் உள்ளதா?விடுதலை இயக்கத்திற்கும் இந்திய அறிவியலுக்கும் இருந்த தொடர்பு என்ன?ராமனுக்கு [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: த.வி. வெங்கடேஸ்வரன் (T.V. Venkateshwaran)
பதிப்பகம்: Books For Children
Year : 2013
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சே குவேரா

Tamil book சே குவேரா

சேகுவேரா இந்த உலகம் முழுவதையும் ரசித்தார். பார் முழுவதும் பயணம் செய்ய ஆசைப்பட்டார். அதன் வித்தாய் அமைந்ததுதான் சே -அல்பர்ட்டோவின் மோட்டார் சைக்கில் பயணங்கள். மருத்துவம் பயின்ற இருவரும் 'லா பெடரோசா' பைக்கில், தென் அமெரிக்காவைச் சுற்றிவர வேண்டும் என தீர்மானித்தார்கள். [மேலும் படிக்க...]

வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: தா. பாண்டியன் (D. Pandian)
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
Year : 2014
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ஃபிராய்ட் - Vivaaha Praapthiyum Maangalya Bhagyamum

Tamil book Vivaaha Praapthiyum Maangalya Bhagyamum

மனிதர்கள் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பணியை நான் மேற்கொண்ட போது… அவற்றைக் கொண்டு வருவது கனமானது என்று நினைத்தேன். மனிதர் யாரும் தங்கள் இரகசியத்தைக் காப்பாற்ற முடியாது என்பதைப் பார்க்க கண்ணுடையோரும், கேட்கச் செவியுடையோரும் உறுதிபடக் கூறுவார்கள். ஒருவனுடைய [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: ச. வின்சென்ட் (S. Vincent)
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
Year : 2012
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1213141516171819202122அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91