சுந்தர் பிச்சை - Sundar Pitchai

Sundar Pitchai - சுந்தர் பிச்சை

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: கார்த்திகா குமாரி (Karthika Kumari )
பதிப்பகம்: சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)
ISBN : 9789383067640
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.133
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: chennai book fair 2017
இறக்கை விரிக்கும் மரம் வலவன் (டிரைவர் கதைகள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகின் மிகப் புதுமையான தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் அதை வழி நடத்தபோகும் புதிய தலைவர் பற்றிய ஒரு கூர்மையான பார்வை ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி, அடக்கமான ஒரு தொழில் நுட்ப வல்லுநர், பெரும் ஐ ஐ டி காரக்பூரில் படித்தவர். சுந்தர் பிசின் நியமனத்தை எதிர்பார்க்க முடியாதது என்று நாம் சொல்ல முடியாது. ஏனெனில் கூகிளில் இவர் தொட்டதெல்லாம் பொன்னாகி இருக்கின்றன. அவர் உருவாக்கிய அல்லது வழிநடத்திய எல்லாத் தயாரிப்புகளுமே வெற்றி பெற்றிருக்கின்றன-குரோம்,குரோம் ஓஎஸ்,ஆண்டிராய்டு இப்படிப் பலவற்றை சொல்லலாம். மக்களை வழி நடத்துவதிலும், புதுமையாக யோசிப்பதிலும் இவர் தேர்ந்தவர். ஆனாலும், கூகிள் தன் தயாரிப்புகளை ஒழுங்குபடுத்தி, அதில் முன்பைவிட குறைவான பொறுப்புகளைக் கொண்ட,அதே நேரம் முழுமையான கவனக் குவிப்பை அதிகரித்த கூகிளின் தலைவராக சுந்தர் பிச்சை நியமனம் செய்யப்பட்டதில் சில கேள்விகள் எழும்புவதை தவிர்க்க முடியாது: • வருங்கால கூகிளில் சுந்தர் பிசின் பங்கு என்ன? • ஏற்கனவே உள்ள தயாரிப்புகளில் கூகிள் கவனம் செலுத்துமா அல்லது புதிய தயாரிப்புகளில் கவனம் குவிக்குமா? • பேஜ்,ப்ரின் மற்றும் ஷிமிடால் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்பட்ட கூகிளை, சுந்தர் பிச்சை முன்னே கொண்டு செல்வாரா அல்லது அவரது விமர்சகர்கள் சொல்வதுபோல இந்த முக்கியமான பொறுப்புக்கு அவர் இன்னும் தயாராகவில்லையா? • வருங்கால கூகிளில் சுந்தர் பிசின் பங்கு என்ன? • ஏற்கனவே உள்ள தயாரிப்புகளில் கூகிள் கவனம் செலுத்துமா அல்லது புதிய தயாரிப்புகளில் கவனம் குவிக்குமா? • பேஜ்,ப்ரின் மற்றும் ஷிமிடால் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்பட்ட கூகிளை, சுந்தர் பிச்சை முன்னே கொண்டு செல்வாரா அல்லது அவரது விமர்சகர்கள் சொல்வதுபோல இந்த முக்கியமான பொறுப்புக்கு அவர் இன்னும் தயாராகவில்லையா? • வருங்கால கூகிளில் சுந்தர் பிசின் பங்கு என்ன? • ஏற்கனவே உள்ள தயாரிப்புகளில் கூகிள் கவனம் செலுத்துமா அல்லது புதிய தயாரிப்புகளில் கவனம் குவிக்குமா? • பேஜ்,ப்ரின் மற்றும் ஷிமிடால் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்பட்ட கூகிளை, சுந்தர் பிச்சை முன்னே கொண்டு செல்வாரா அல்லது அவரது விமர்சகர்கள் சொல்வதுபோல இந்த முக்கியமான பொறுப்புக்கு அவர் இன்னும் தயாராகவில்லையா? கூகிளின் வருங்காலம் இந்த கேள்விகளுக்கெல்லாம் அவரது கடந்த காலத்தை ஆராய்ந்து பதில் சொல்ல முனைகிறது. சுந்தர் பிசின் குழந்தைப் பருவம், கல்வி, தொழில்நுட்ப உலகில் அவர் புகுந்தது,கூகிளில் அவர் வளர்ந்தது,கூகிளின் முக்கியமான தயாரிப்புகளை அவர் வழி நடத்தியது போன்ற பழ விஷயங்களை இந்தப் புத்தகம் ஆராய்கிறது. சரியான நேரத்தில் வந்திருக்கும் இந்தப் புத்தகம், 21ம் நூற்றாண்டின் மிக முக்கிய நிறுவனமாக கூகிள் எப்படி உருவானது என்பதைப் பற்றியும் , அதனை முதலிடத்துக்கு கொண்டு சென்ற அதன் சூழல் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கிறது. ஜக் மோகன் எஸ்.பன்வர் இந்தியாவின் 3 மிகப் பெரிய வங்கிகளின் தேசிய மற்றும் சர்வதேச பரிவர்த்தனைகளை கையாளுவதில் பங்கு வகித்திருக்கிறார். சமீப காலமாக பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கும்,செயற்குழு உறுப்பினர்களுக்கும்,பிரத்யேக பயிற்சிகள் அளித்து வருகிறார்.பந்வரின் தலைமைத் திறன் மற்றும் செயல் நோக்கம் பற்றிய கருத்தரங்கங்கள் பலரின் தனிப்பட்ட வாழ்விலும், தொழில் அணுகுமுறைகளிலும், மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது
  • This book Sundar Pitchai is written by Karthika Kumari and published by Sixth Sense Publications.
    இந்த நூல் சுந்தர் பிச்சை, கார்த்திகா குமாரி அவர்களால் எழுதி சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sundar Pitchai, சுந்தர் பிச்சை, கார்த்திகா குமாரி, Karthika Kumari , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Karthika Kumari Valkkai Varalaru,கார்த்திகா குமாரி வாழ்க்கை வரலாறு,சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், Sixth Sense Publications, buy Karthika Kumari books, buy Sixth Sense Publications books online, buy Sundar Pitchai tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர் - Mookuthi Anintha Pen Nadathunar

சே குவாரா கியூப புரட்சிப் போர் குறிப்புகள்

கருப்பு வெள்ளை வானம் - Karuppu Vellai Vaanam

சுதந்திரச் சுடர்கள்

அழியாத கோலங்கள் - Azhiyadha Kolangal

முறிவு - Murivu

இருமுனை - Irumunai

புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல் - Puligalukk Pinnaraana Tamil Arasiyal

குபேர யோக வாஸ்து (மனையடி சாஸ்திர குழி முறிவு கணக்குடன்) - Kubera yoga Vasthu (Manaiyadi sasthira kuli Murivu Kanakkutan)

கல்பனா சாவ்லா

ஆசிரியரின் (கார்த்திகா குமாரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தாவூத் இப்ராகிம் (மும்பை மாஃபியாவின் அறுபதாண்டு கால வரலாறு) - Davut Ibrahim (Mumbai Maafiyavin Arubathaandu Kaala Varalaaru)

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கைச் சரித்திரம் - Veerapandiya Katta Bomman Vaalkai Sarithiram

Abraham Lincoin

விளாதிமீர் இல்யீச் லெனின்

சத்திய சோதனை: மகாத்மா காந்தியின் சுயசரிதம்

ஹென்றி ஃபோர்ட் - (ஒலிப் புத்தகம்) - Henry Ford: Oru Car Oru Oor Oru Per

சுந்தரமூர்த்தி சுவாமிகள் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)

மகாத்மா காந்தி - Mahathma Gandhi

அண்ணல் அம்பேத்கார் - Annal Ambedkar

ஈராக் சிங்கம் சதாம் உசேன்

புதுமையின் பிதாமகர் ஜி.டி. நாயுடு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பணம் குவிக்க உதவும் 27 கட்டளைகள் - Panam Kuvikka Uthavum 27 Kattalaigal

கனவுகளின் விளக்கம் (சிக்மண்ட் ஃபிராய்ட்) - Kanavugalin Vilakkam (Sigment Proid)

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி வீராங்கனையின் வெற்றிக் கதை - Sunita Williams

இது எப்படி இருக்கு - Idhu Eppadi Irukku

வீட்டுக் கணக்கு வீட்டுபட்ஜெட் சமாளிக்கும் வழிகள் - Veetu Kanakku Veetubudget Samaalikkum Vazhigal

திராட்சைகளின் இதயம் - Dratchaigalin Idhayam

மூளையைக் கூர்மையாக்க 300 பயிற்சிகள் - Moolayai Koormayakka 300 Vazhigal

நம்மை நாமே செதுக்குவோம் - Nammai Naamae Sethukuvoam

எதுவாக இருக்கும்?

இதோ அருகே யோகா

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91