Buy Discovery Book Palace(டிஸ்கவரி புக் பேலஸ்) books online » Page - 16

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1112131415161718192021அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

சன்னத்தூறல்

Tamil book சன்னத்தூறல்

மழைநாளில் தன்னுடைய விடைபெறுதலை விரும்புகிற பெண், யாதொரு தடையுமின்றி எங்கும் பயணிப்பவள், அம்மா என்கிற ஒற்றைச் சொல்லை அதுவாகவே ஏந்திக்கொள்பவள், அன்பெனும் விதை நடுகிறவளாக, பின்பொரு நாளில் சொற்களால் அன்றி சிறியதொரு தொடுகையினால் தன்னுடைய மனப்பிறழ்வைச் சமன் செய்துகொள்ள முனைபவளாக, மனதுக்குள் [மேலும் படிக்க...]
வகை: கவிதைகள்(Kavithaigal)
எழுத்தாளர்: ம. கண்ணம்மாள் (M. Kannamal)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2020
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கரமுண்டார் வூடு - Karamundaar Voodu

Tamil book Karamundaar Voodu

மேல் ஆளோடியிலிருந்து கீழே குனிந்து வீதியை எட்டிப் பார்த்தாள் காத்தாயம்பாள்.கீழ் ஆளோடி இருபுறம் திண்ணை மேவிக் கிடந்தது. கடல்போல் பரந்து கிடந்த திண்ணையில் கோட்டை கோட்டையாய் நெல் குமித்துக் காயக் கிடக்கும் முன்பெல்லாம்.  வூடு உள்ளடங்கிக் கோட்ட போல் எழுந்து நின்றது. [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: தஞ்சை ப்ரகாஷ் (Thanjai Prakash)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2016
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
Buy now

தரைக்கு வந்த தாரகை

Tamil book தரைக்கு வந்த தாரகை

’தமிழ் இந்து’ நாளிதழின் இணைப்பான ‘இந்து டாக்கீஸ்’ இதழில் கடந்த 35 வாரங்களாக “தரைக்கு வந்த தாரகை” என்னும் தலைப்பில் நடிகை திருமதி பானுமதி அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை தஞ்சாவூர்க் கவிராயர் எழுதி வந்ததைப் படித்து மகிழ்ந்த பலரில் நானும் ஒருவன்.பின்னணிக் [மேலும் படிக்க...]
வகை: சினிமா(Cinima)
எழுத்தாளர்: தஞ்சாவூர்க் கவிராயர் (Thanjavur Kavirayar )
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year :
விலை : ரூ.220
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ஆங்காரம் - Aangaaram

Tamil book Aangaaram

தோழர்’ என்ற சிறுகதை மூலமாகத்தான் ஏக்நாத் என்கிற பெயரை அறிய நேர்ந்தது. பிறகு ‘கெடை காடு’ என்னும் தன்னுடைய முதல் நாவலில் மேற்குத் தொடர்ச்சி மலையின் காட்டைச் சுற்றி காண்பித்தவர், இப்போது ‘ஆங்காரம்’ நாவலில் கோயில் கொடையையும், அதன் பின்னணியிலுள்ள கிராமத்து [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: ஏக்நாத் (Egnaath)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2015
விலை : ரூ.220
In Stock , Delivered in 2-3 business days
Buy now

தாழப்பறக்காத பரத்தையர் கொடி - Thaazhaparakatha Parathaiyar Kodi

Tamil book Thaazhaparakatha Parathaiyar Kodi

பிரபஞ்சன் சமீபத்தில் எழுதிய மிகச்சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. அனுபவங்கள், நினைவுகள், புத்தகங்கள், பிரச்சினைகள் சார்ந்து பரந்த தளத்தில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் பிரபஞ்சனின் நுட்பமான மனதினையும் பன்முக ஆளுமையினையும் வெளிப்படுத்துகின்றன. தனது அற்புதமான மொழிநடையால் தான் எழுதுகிற எந்தப் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2017
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: பிரபஞ்சன் (Prapanchan)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2016
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் - Yelaam Nootraandin Kuthiraigal

Tamil book Yelaam Nootraandin Kuthiraigal

தேசங்களைத் தொலைத்தவனுக்கு பறவைகள் மேல் அளப்பறிய பொறாமை இருக்கிறது. ஒரு பறவையை அதன் இறகுகளில் வலிக்க வலிக்க. தன் தேசத்தின் வரைபடத்தை வரைந்து, அதை தன் வீட்டிற்குள் பறக்கவிட அவன் எத்தனம் கொள்வதும் உண்டு. கவிஞன் தனக்கு பிடித்தவற்றைச் செய்யும் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: Chennai Book Fair 2017
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: நரன் (Naran )
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2016
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அச்சரேகை (குற்ற மனங்களின் சமூக வேர்கள்) - achcharegai

Tamil book achcharegai

'உண்மையில் பூமிக்கு அந்நியமான ஜீவராசி மனிதன் தான்' என்கிறார் சங்கீதன். இதைப் பெரியாரே ஒரு இடத்தில் சொல்லி இருக்கிறார். 'அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது' என்பதைச் சொல்லி, 'கொடுமை கொடுமை மானிடராய் பிறத்தல் கொடுமை'என்றவர் அவர் ஆம். மனிதனுக்கு முன்னால் [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: ராஜசங்கீதன் (Rajasangeethan )
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2022
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அவயம் - avayam

Tamil book avayam

வாழ்க்கை எதற்கும் கட்டுப்படாத காட்டாறு. பாய்ந்து, நெளிந்து, வளைந்து, நசுங்கிச் செல்லும் அதன் பாய்ச்சலில், கிடைப்பதும் இழப்பதும் ஏராளம். அப்படித்தான், ஏக்நாத் அவயம் நாவலில் காட்டுகிற மாடசாமியின் வாழ்க்கையும். அரசியல் கவர்ச்சியால் ஏற்படும் மயக்கங்கள், அதனால் நேர்கிற பிறழ்வுகள், வாழ்க்கையில் குறுக்கிடும் பெண்கள், [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: ஏக்நாத்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2022
விலை : ரூ.320
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கவிதையின் அரசியல்

Tamil book கவிதையின் அரசியல்

[மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: இந்திரன் (Indiran)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2022
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கி.ரா. நினைவுகள்

Tamil book கி.ரா. நினைவுகள்

மாணவப்பருவத்தில் கி.ராஜநாராயணின் கதைகளை வாசித்துவிட்டு அவரோடு கடிதத் தொடர்பு கொண்ட நான், அக்கடிதங்களின் வழியாகவே அவரது நட்பில் நுழைந்தேன். புதுச்சேரிக்குக் கி.ரா. அழைக்கப்பட்டபோது, புதுவைப் பல்கலைக்கழக நிகழ்கலைப்பள்ளியில் விரிவுரையாளர். 1997இல் புதுவையின் நாடகப் பள்ளியை விட்டுவிட்டு, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: அ. ராமசாமி (A. Ramasamy)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2022
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1112131415161718192021அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback

Bulk SMS - MSG91