சன்னத்தூறல்

சன்னத்தூறல்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: ம. கண்ணம்மாள் (M. Kannamal)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789389857016
Pages : 88
பதிப்பு : 1
Published Year : 2020
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
செயலிகளின் காலம் சிப்பத்தில் கட்டிய கடல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மழைநாளில் தன்னுடைய விடைபெறுதலை விரும்புகிற பெண், யாதொரு தடையுமின்றி எங்கும் பயணிப்பவள், அம்மா என்கிற ஒற்றைச் சொல்லை அதுவாகவே ஏந்திக்கொள்பவள், அன்பெனும் விதை நடுகிறவளாக, பின்பொரு நாளில் சொற்களால் அன்றி சிறியதொரு தொடுகையினால் தன்னுடைய மனப்பிறழ்வைச் சமன் செய்துகொள்ள முனைபவளாக, மனதுக்குள் இருக்கிற ஒரு நேசத்தைக் கலைத்துவிட இயலாத ஒரு பெண் மலையைப் போல தூக்கிக் கொண்டே அலைகிறாவளாக, மேலும் அன்பினால் தன்னைத் தாழ்த்திக் கொள்கிற பெண், அதனை சரியென்றே நம்புகிறவளாகவும் இருக்கிறாள். தவிர, மழையின் ஈரத்தில் விதை தூவ, நிலம் முளையரும்பிய காட்சியில் முழுமையான பெண்ணாக நிலம் மலர்கிறது என்கிறார் ம.கண்ணம்மாள். - கவிஞர் சக்திஜோதி

  • இந்த நூல் சன்னத்தூறல், ம. கண்ணம்மாள் அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சன்னத்தூறல், ம. கண்ணம்மாள், M. Kannamal, Kavithaigal, கவிதைகள் , M. Kannamal Kavithaigal,ம. கண்ணம்மாள் கவிதைகள்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy M. Kannamal books, buy Discovery Book Palace books online, buy tamil book.

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


யாரோ ஒருவன் இடம்மாறி இறங்குகிறான்

காலிறங்கிப் பெய்யுமொரு கனமழை

தாகத்தின் சுழல் காற்று

ஒரு நாள் என்பது 24 மணி நேரமல்ல

வீணை பவானி - Veenai Bhavani

சறுக்கு மரம் - Sarukkumaram

தென்றலதிகாரம்

பூத்தூவும் நேரம் - Poothuvum Neram

தேய்பிறையின் முதல் நாளிலிருந்து - Theypiraiyin Muthal NAlilirunThu

தலை நிமிர்வு 30 ஆண்டுக் கால கவிதை வாழ்வின் வெள்ளை அறிக்கை - Thalai Nimirvu 30 Aandu Kaala Kavithai Vaalvin Vellai Arikai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சித்தார்த்தன் எனும் அவன்

இந்திரன் கவிதைகள் 1982 - 2020 பிரம்மைகளின் மாளிகை

நாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

சாரு நிவேதிதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

அவன் - Avan

கவிதை ஓவியம் சிற்பம் சினிமா

பிரபஞ்சன் கதைகள் (3 பாகங்கள் கொண்ட 3 புத்தகங்கள்)

அலிபாபாவும் நூறு திருடர்களும்

சோகி சிவா

நடைவண்டி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91