கி.ரா. நினைவுகள்

கி.ரா. நினைவுகள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: அ. ராமசாமி (A. Ramasamy)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789391994334
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2022
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கவிதையின் அரசியல் குருதியில் பூத்த மலர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மாணவப்பருவத்தில் கி.ராஜநாராயணின் கதைகளை வாசித்துவிட்டு அவரோடு கடிதத் தொடர்பு கொண்ட நான், அக்கடிதங்களின் வழியாகவே அவரது நட்பில் நுழைந்தேன். புதுச்சேரிக்குக் கி.ரா. அழைக்கப்பட்டபோது, புதுவைப் பல்கலைக்கழக நிகழ்கலைப்பள்ளியில் விரிவுரையாளர். 1997இல் புதுவையின் நாடகப் பள்ளியை விட்டுவிட்டு, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு வந்துவிட்டாலும் இருவரிடையேயும் நட்பும் தொடர்பும் நீடித்தது. நாற்பதாண்டு கால நட்பில் புதுவையில் கி.ரா.வோடு நெருங்கியிருந்த காலத்தை எனது நினைவுகளாகப் பதிவு செய்துள்ளேன். எனது மதிப்பிற்குரிய எழுத்தாளரும் நண்பருமான கி.ரா.வின் இறுதி அஞ்சலியில் கலந்துகொள்ள முடியாத கரோனா சூழலால், சமூக ஊடகங்களில் தொடங்கிய நினைவுக்குறிப்புகள், பின்னர் இலங்கையின் உதயண் சஞ்சீவியில் ஐந்து மாதகாலம் தொடராக வந்தது.

  • இந்த நூல் கி.ரா. நினைவுகள், அ. ராமசாமி அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கி.ரா. நினைவுகள், அ. ராமசாமி, A. Ramasamy, Katuraigal, கட்டுரைகள் , A. Ramasamy Katuraigal,அ. ராமசாமி கட்டுரைகள்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy A. Ramasamy books, buy Discovery Book Palace books online, buy tamil book.

ஆசிரியரின் (அ. ராமசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பெண்ணிய வாசிப்புகள்

ஒளி நிழல் உலகம் தமிழ் சினிமா கட்டுரைகள் - Oli Nizhal Ulagam (Articles on Films)

வேறு வேறு உலகங்கள் - Veru Veru Ulakangkal

பண்பாட்டு வாசிப்புகள்

நாயக்கர் காலம் வரலாறும் இலக்கியமும்

வார்சாவில் இருந்தேன்

தொடரும் ஒத்திகைகள்

தமிழ் சினிமா காண்பதுவும் காட்டப்படுவதும்

போரிலக்கிய வாசிப்புகள்

வள்ளுவமும் வரலாறும்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சோமசுந்தர நாயகர் வரலாறு

சாம்பல் பூத்த நெருப்பு

பெரியார் மட்டும் பிறந்திருக்காவிட்டால்

வேளிர் வரலாறு

தமிழ் பெயர் தாங்குவோம் - குணத்தொகை

சித்திரபுத்திரன் கட்டுரைகள் - Siththirapuththiran Katturaigal

பெரிய புராண ஆராய்ச்சி

வீரர் உலகம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு

இலக்கியமும் திறனாய்வும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சோழர்காலச் செப்பேடு - Cholarkaala Seppedu

100 சிறந்த சிறுகதைகள் (பாகம் 1, 2)

மெய்நிகரி

சேப்பாயி

ஏவி.எம். ஒரு செல்லுலாய்டு சரித்திரம்

இந்திரன் கவிதைகள் 1982 - 2020 பிரம்மைகளின் மாளிகை

அச்சரேகை (குற்ற மனங்களின் சமூக வேர்கள்) - achcharegai

குமரிக் கண்டமும் தொல் திராவிடமும் ஆரியமும்

எம்.ஜி.ஆரின் வாத்தியார் காளி என்.ரத்தினம்

உயிர்ச்சொல்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91