Buy Discovery Book Palace(டிஸ்கவரி புக் பேலஸ்) books online » Page - 14

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்910111213141516171819அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

ஊரடங்கு உத்தரவு (புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு)

Tamil book ஊரடங்கு உத்தரவு (புதுச்சேரி அரசியல் போராட்ட வரலாறு)

1979ஆம் ஆண்டு மானமறவர்கள் எடுத்த போராட்டம் காரணமாகவே, புதுச்சேரி மாநிலம் இன்றும் தனித்து இருக்கிறது. இல்லையென்றால் ஒரு தமிழகத் தாலுக்காவாக இது இருந்திருக்கும். இந்த ஆகப்பெரும் போராட்டத்தை பி.என்.எஸ்.பாண்டியன் ஆவணப்படுத்தி இருப்பது புதுச்சேரிக்கு அவர் செய்திருக்கும் பெரும் தொண்டு; பெரிய சேவை; [மேலும் படிக்க...]
வகை: வரலாறு(Varalaru)
எழுத்தாளர்: பி.என்.எஸ். பாண்டியன்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2022
விலை : ரூ.280
In Stock , Delivered in 2-3 business days
Buy now

தமிழ்த் திரையில் நாயக பிம்பம்

Tamil book தமிழ்த் திரையில் நாயக பிம்பம்

விகடன் மாணவப் பத்திரிகையாளராக இதழியல் உலகில் நுழைந்த க.நாகப்பன் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார். ‘இந்து தமிழ் திசை’யைத் தொடர்ந்து தற்போது ‘ஜீ தமிழ்’ செய்தித் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார். சினிமா காதலை மையமாகக் கொண்டு [மேலும் படிக்க...]
வகை: சினிமா(Cinima)
எழுத்தாளர்: க. நாகப்பன்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2022
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பவித்ரா நந்தகுமார் கட்டுரைகள்

Tamil book பவித்ரா நந்தகுமார் கட்டுரைகள்

கொரோனா முதல் தகவல் தொழில்நுட்பம் வரை, மாற்றங்களுக்கு தயாரான பள்ளிகள் முதல் சென்னையிலிருந்து வெளியேறிய மக்கள் வரையான அனைத்துமே காலத்திற்கேற்ற கட்டுரைகளாக இந்நூலில் காணக்கிடைக்கின்றன. 2020ஆம் ஆண்டின் வரலாற்று பதிவாகவும் இந்நூல் விளங்குகிறது. ஒவ்வொரு கட்டுரையும் சமூக அக்கறையுடன் நேர்மறை எண்ணங்களை [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: பவித்ரா நந்தகுமார்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2021
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now

வெக்கையை விரும்பும் வலசை

Tamil book வெக்கையை விரும்பும் வலசை

தளும்பத் தளும்பப் போதாமைகளால் நிரம்பிய அவன் வாழ்வு தொடர்ந்து அவனை அலைக்கழித்துக்கொண்டே இருக்கிறது. அப்போதும் ஏதோவென்றில் அல்லது ஏதோவென்றால் அவன் நிறைவைக் கண்டடைகிறான். பகிர யாருமற்றத் துயரங்கள் அல்ல சந்தோஷங்களே, பங்கெடுத்துக்கொள்ள ஆட்களற்றத் தோல்விகள் அல்ல வெற்றிகளே அவனை அதிகம் துன்புறுத்துகிறது. [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: வழிப்போக்கன் (Vazhippokkan)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2022
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now

திசை ஒளி

Tamil book திசை ஒளி

கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தபிறகு பெங்களூரு எஸ்.ஜே.பி.கல்லூரியில் திரைப்பட ஒளிப்பதிவைக் கற்றார். அசையும் படம் என்ற தமிழின் முதல் ஒளிப்பதிவு நூலை எழுதியவர்.பிறகு ஒளிப்பதிவுத் தொழில்நுட்பத்தை பற்றி பிக்சல் (தமிழ் மற்றும் ஆங்கிலம்),ஒளி ஓவியம்,திசை ஒளி என்ற ஐந்து புத்தகங்களும் [மேலும் படிக்க...]
வகை: சினிமா(Cinima)
எழுத்தாளர்: சி.ஜெ. ராஜ்குமார் (C.J. Rajkumar)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2017
விலை : ரூ.350
In Stock , Delivered in 2-3 business days
Buy now

காட்டுப்பறவைகளின் திருவிழா

Tamil book காட்டுப்பறவைகளின் திருவிழா

முடிச்சவிழ்க்கிறேன் உங்கள் உள்ளங்கையில் நெல்லிக்கனிகள் நிரம்பித் ததும்புகிறேன் இதோ உங்கள் குளத்தில் மழைராகம் விளைந்திருக்கிறேன் இனி உங்கள் வயலில் பறவைகளின் திருவிழா [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: கவித்தாசபாபதி
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2021
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கற்கவி காதல் அமிசம்

Tamil book கற்கவி காதல் அமிசம்

காதல் எல்லைகள் துறைந்த மாய விசை திறக்காத இதய கதவுகள் உண்டோ அந்த வாசலில் குழம்பாத உயிர்கள் உண்டோ காதல் துருவங்கள் கடக்கும் காணாத பரிணாமங்கள் திறக்கும் வேறு உறவுகள் காணாத உணர்வுகள் பருகும். எல்லையற்ற காதல் பெருங்கடலில் சிந்திய ஒரு துளியின் சிறுபகுதி இக்கவியில்... [மேலும் படிக்க...]
வகை: கவிதைகள்(Kavithaigal)
எழுத்தாளர்: பு. சதீஷ்வரன்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2021
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பெண்ணச்சி

Tamil book பெண்ணச்சி

ஒரு பெண்எழுத்தாளரை? கதை நாயகியாக எடுத்துக்கொண்டதற்கு காரணம் உண்டு. அவளது எழுத்துகளின் ஒன்றோடொன்றான வேற்றுமைகள், ?கால மாற்றங்களைப் பற்றியும் அவளுக்குப் புரிதல் இருக்கும். அதைப் பார்த்து, புரிந்து வெளிப்படுத்துவதைத்தான் வெள்ளியோடன் செய்திருக்கிறார். ஒருவர் எப்படி இருக்க வேண்டும் என்பதைவிட ஒருவர் எப்படி [மேலும் படிக்க...]
வகை: மொழிபெயர்ப்பு(Molipeyarppu)
எழுத்தாளர்: ஆர். முத்துமணி, வெள்ளியோடன்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2021
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மூங்கிலரிசி வெடிக்கும் பருவம்

Tamil book மூங்கிலரிசி வெடிக்கும் பருவம்

அலைகுடி மரபினள் அவள் விளைநிலம் போன்ற வாழ்வின் சாரம்மிகு பாடல்களினால் நிரம்பியது அவளின் மனம் பல்லுயிர்கள் வாழுகிற நிலம் முழுதும் அலைந்து பாடல்களின் சொற்ளைத் தேர்கிறாள் காட்டினுள் நுழைந்து திரும்புகையில் காணுயிர்களின் இணைவிழைவின் வாசனைகளைச் சொற்களாக உணர்ந்திருப்பாள் வயல்வெளிகளின் நீர்ப்பரப்பில் அயிரை தெறிக்கும் சேற்றின் திலகம் ஏற்றிருப்பாள் முல்லை நிலத்தின் பரந்தவெளியில் திரிகிற கால்நடைகளின் அழைப்பின் வேறுபாடுகளை அறிந்திருப்பாள் சில பொழுது நெய்தல் நிலத்தின் நிறம் மாறுகிற சீற்றத்தின் குரலாகவும் ஆகியிருப்பாள் முகிழும் [மேலும் படிக்க...]
வகை: கவிதைகள்(Kavithaigal)
எழுத்தாளர்: சக்தி ஜோதி (Sakthi Jothi)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2021
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

இப்பொழுது வளர்ந்துவிட்டாள்

Tamil book இப்பொழுது வளர்ந்துவிட்டாள்

அவள் தன்னுடைய துயரத்தின் சாயல் மகள் மீது படிவதை ஒருபோதும் விரும்புவதில்லை. அவள் தேடிக் கண்டடையும் ஒவ்வொன்றும் மகளின் விருப்பங்களைச் சாத்தியப்படுத்தவே. அவளின் உள்ளிருந்து தெறித்துப் பரவிய முந்தைய பருவத்தின் வெளிச்சத்தை புதியதொரு நிறத்தில் மகளிடம் உணர்த்திவிட அவளுக்குப் பெரு விருப்பம். [மேலும் படிக்க...]
வகை: கவிதைகள்(Kavithaigal)
எழுத்தாளர்: சக்தி ஜோதி (Sakthi Jothi)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Year : 2021
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்910111213141516171819அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91