மூங்கிலரிசி வெடிக்கும் பருவம்

மூங்கிலரிசி வெடிக்கும் பருவம்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: சக்தி ஜோதி (Sakthi Jothi)
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
ISBN : 9789384301200
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2021
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பெண்ணச்சி இப்பொழுது வளர்ந்துவிட்டாள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அலைகுடி மரபினள் அவள் விளைநிலம் போன்ற வாழ்வின் சாரம்மிகு பாடல்களினால் நிரம்பியது அவளின் மனம் பல்லுயிர்கள் வாழுகிற நிலம் முழுதும் அலைந்து பாடல்களின் சொற்ளைத் தேர்கிறாள் காட்டினுள் நுழைந்து திரும்புகையில் காணுயிர்களின் இணைவிழைவின் வாசனைகளைச் சொற்களாக உணர்ந்திருப்பாள் வயல்வெளிகளின் நீர்ப்பரப்பில் அயிரை தெறிக்கும் சேற்றின் திலகம் ஏற்றிருப்பாள் முல்லை நிலத்தின் பரந்தவெளியில் திரிகிற கால்நடைகளின் அழைப்பின் வேறுபாடுகளை அறிந்திருப்பாள் சில பொழுது நெய்தல் நிலத்தின் நிறம் மாறுகிற சீற்றத்தின் குரலாகவும் ஆகியிருப்பாள் முகிழும் காதலைப் பாடுகையில் தாளவிசை பெருகி சொற்களேதுமற்று அவளே இசையாகியிருப்பாள்.

  • இந்த நூல் மூங்கிலரிசி வெடிக்கும் பருவம், சக்தி ஜோதி அவர்களால் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மூங்கிலரிசி வெடிக்கும் பருவம், சக்தி ஜோதி, Sakthi Jothi, Kavithaigal, கவிதைகள் , Sakthi Jothi Kavithaigal,சக்தி ஜோதி கவிதைகள்,டிஸ்கவரி புக் பேலஸ், Discovery Book Palace, buy Sakthi Jothi books, buy Discovery Book Palace books online, buy tamil book.

ஆசிரியரின் (சக்தி ஜோதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வெள்ளிவீதி

ஆண் நன்று பெண் இனிது

காற்றில் மிதக்கும் நீலம் - Katril Mithakkum Neelam

நிலம் புகும் சொற்கள் - Nilam Pugum Sorkal

எனக்கான இதயம்

பறவை தினங்களை பரிசளிப்பவள் - Paravai Thinangalai Parisalipaval

சங்கப் பெண் கவிதைகள்

இப்பொழுது வளர்ந்துவிட்டாள்

கடலோடு இசைத்தல் - Kadaloadu Isaithal

சொல் எனும் தானியம் - Sol Enum Thaniyam

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


தண்ணீர் படிகள் - Thanneer Padigal

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல - Intha Pookkal Virpanaikkalla

சூரிய காந்தி

கரை மணலும் அலை நுரையும்

ருபாயியத் - ஒமர் கய்யாம் - Spiders: An Introduction

நிழல் இலா ஒளி

பிறைசூடும் வானங்கள்

தமிழ் கவிதைக் களஞ்சியம்

றெக்க முளைச்ச மனசு

ஏலேய்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நா. முத்துக்குமார் கட்டுரைகள்

பட்டாம்பூச்சிகளின் இரவு

கரமுண்டார் வூடு - Karamundaar Voodu

தாய்

கல்குதிரை 30

கல்குதிரை 31

மனங்கவர் மலர்கள்

கற்கவி காதல் அமிசம்

காலம் (கவிதைகள்) - Kaalam

வெக்கையை விரும்பும் வலசை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91