மனுசங்க

மனுசங்க

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கி. ராஜநாராயணன் (Ki. Rajanarayanan)
பதிப்பகம்: அன்னம் - அகரம் (Annam - Agaram)
ISBN :
Pages : 127
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ருசியான கதைகள் அந்தமான் நாயக்கர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காலம் பின் நின்று கணக்குப் பார்க்கும் கி.ரா.வின் மொழி ஆட்சியை, இன்றே ஐந்தொகை போட்டுப் பார்ப்பது அநாவசியம். கி.ரா.வின் படைப்புகளில், கதாபாத்திரங்களில், மொழியில், கிராமத்து வாழ்வில், மரபில், சடங்குகளில் எண்ணற்ற பல்கலைக்கழக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். நூல்கள் எழுதப்பட்டிருக்கலாம். அவை யாவும் கல்யாணி ராகத்தை நாழியால் அளப்பது போலவே இருக்கும். அல்லது அந்தகன் வேழத்தைத் தடவிப் பார்த்து அதன் வடிவம் நிர்ணயிப்பது போலவும். தமிழ் "இந்து" நாளிதழில் மண்மணம் என்ற பகுதியில் கி.ரா. எழுதி வந்த 'மனுசங்க' தொடர் தற்போது நூல்வடிவம் பெறுகிறது. அனேகமாக 93 வயதில் நாளிதழ் ஒன்றில் தொடர் எழுதிய மூத்த எழுத்தாளர் கி.ரா. வாகத்தான் இருக்க முடியும். கி.ராவிடமிருந்து அறிந்து கொள்வதற்கும், தெரிந்து கொள்வதற்கும் இன்னும் ஏராளமாய் விஷயங்கள் இருந்து கொண்டே இருக்கிறதென்பதையும், அவர் எழுத்தில் கொடுத்ததை விடவும் எழுதாததே எப்போதும் அதிகம் என்பதையும் கி.ராவை தொடர்ந்து படிக்கிற ஒவ்வொரு வாசகனும் உணர முடியும். கி.ராவை 'இந்து' நாளிதழில் தொடர் எழுத ஊக்குவித்து அவரிடமிருந்து விஷயங்களைத் தருவித்த 'தி இந்து' நாளிதழ் ஆசிரியர் குழுவிற்கும், இந்நூலுக்கென கி.ரா. பற்றிய விரிவான கட்டுரையளித்த திரு. நாஞ்சில்நாடன் அவர்களுக்கும் அன்னம் தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழுக்குக் கிடைத்த பெரும்பாக்கியம் - பெருமிதம் கி.ரா. அவர் காலத்தில் அவரைக் கொண்டாடுவோம்.

  • இந்த நூல் மனுசங்க, கி. ராஜநாராயணன் அவர்களால் எழுதி அன்னம் - அகரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மனுசங்க, கி. ராஜநாராயணன், Ki. Rajanarayanan, Novel, நாவல் , Ki. Rajanarayanan Novel,கி. ராஜநாராயணன் நாவல்,அன்னம் - அகரம், Annam - Agaram, buy Ki. Rajanarayanan books, buy Annam - Agaram books online, buy tamil book.

ஆசிரியரின் (கி. ராஜநாராயணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


லீலை

அன்னப்பறவை - Annapparavai

நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் - Nattuppura Kathai Kalangiem

கிராமிய விளையாட்டுகள் - மற்றவைகள் - Kiramiya vilaiyattugal

முரண்பாடுகள் - Muranpaadugal`

கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த கதைகள் - Therndethutha Kathaigal

கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த கதைகள் - Ki.Rajanarayanan Kathaigal

புதுவை வட்டார நாட்டுப்புற கதைகள் - Puthuvai vattara Nattupura kathaigal

கி.ரா. நாட்குறிப்பிலிருந்து...

கொத்தைப்பருத்தி

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


முள்வெளி - Mulveli

தாமரைக் குளம் - Thamarai Kulam

போர்க்களத்தில் ஓர் பூவிதயம் (பாகம் 2)

ஸீரோ டிகிரி

நந்தனின் மீரா... - Nandanin Meera...

ஐந்தாவது அத்தியாயம் - Ainthavathu Athiyayam

தரூக்

ராஜாமணி

ஸ்ரீரங்கத்து தேவதைகள் - Srirangathu Devathaigal

கண்கள் செய்த மாயம் என்ன? (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அமரமானுடம்

மயில் நிலையம்

கி. ராஜநாராயணன் கிராமியக் கதைகள் - Kiramiya Kathaigal

பாரத ஜன சபை (காங்கிரஸ் மகாசபையின் சரித்திரம்)

அயோக்கியர்களும் முட்டாள்களும்

நான் நிழல்

கடை

நகர்சார் நாட்டுப்புறக் கதைப்பாடல்கள்

பிணைப்பு

பனைமர தேசம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91