ருசியான கதைகள்

ருசியான கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: கி. ராஜநாராயணன் (Ki. Rajanarayanan)
பதிப்பகம்: அன்னம் - அகரம் (Annam - Agaram)
ISBN :
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.160
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பெண் கதை எனும் பெருங்கதை மனுசங்க
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு எழுத்தாளன் வாழ்கிற காலத்திலேயே இப்படியான நிலை. கதைசொல்லி இதழ்களைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்ட போதும், கதை சொல்லியில் கி.ரா. எழுதிய பகுதிகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டபோதும் நண்பர்களின் உதவியைத்தான் நாட வேண்டியதாகிவிட்டது. நானும் கதைசொல்லி இதழ்களை முறையாகத் தொகுத்து வைக்கவில்லை. 'கி.ரா’விடம், "தற்போது ஏன் இப்படி நீங்கள் எழுதி பிரசுரமான படைப்புகளையே சேகரித்து வைக்கவில்லை?" என்று கேட்டேன். அதற்கு அவர் “எல்லாம் ஒரு துறவு மனப்பான்மைதான்" என்றார். பிறகு எப்படி உங்கள் எழுத்துக்களை எல்லாம் தொகுத்து நூலாக்க முடியும்? என்று கேட்டேன். அதற்கு அவர் "அந்த வேலையை யாராவது செய்வார்கள். இப்போதைக்கு கிடைத்த மட்டுக்கும் போதும்" என்கிறார். சமீபத்தில் கி.ரா.எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பாமல் கையெழுத்துப் பிரதியாக வைத்திருந்த காதல் கதைகள், சிறுகதைகள், நடைச்சித்திரங்கள், நாட்டார் கதைகள் மற்றும் சில இதழ்களில் பிரசுரமான கதைகள் இத்தொகுப்பில் உள்ளது. கி.ரா.வின் கதைகளில் கட்டுரைத்தன்மையும் இருப்பது இயல்புதான். இத்தொகுப்பில் உள்ள காதல் கதைகளில் கி.ரா. ஒரு தலைக்காதல், பொருந்தாக் காதல், முறிந்த காதல், தேர்ந்த காதல் என்று பல்வேறு காதல்களைப் பற்றிப் பேசி இருக்கிறார்.

  • இந்த நூல் ருசியான கதைகள், கி. ராஜநாராயணன் அவர்களால் எழுதி அன்னம் - அகரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ருசியான கதைகள், கி. ராஜநாராயணன், Ki. Rajanarayanan, Kathaigal - Tamil story, கதைகள் , Ki. Rajanarayanan Kathaigal - Tamil story,கி. ராஜநாராயணன் கதைகள்,அன்னம் - அகரம், Annam - Agaram, buy Ki. Rajanarayanan books, buy Annam - Agaram books online, buy tamil book.

ஆசிரியரின் (கி. ராஜநாராயணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வயது வந்தவர்களுக்கு மட்டும் - Vayadhu Vandavargalukku Mattum

கோபல்ல கிராமம்

கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த கதைகள் - Ki.Rajanarayanan Kathaigal

கொத்தைப்பருத்தி - Kotthai paruthi

கு. அழகிரிசாமி கடிதங்கள் (கி. ராஜநாராயணனுக்கு எழுதியவை)

கி.ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

கொத்தைப்பருத்தி

கிடை (கரிசல்காட்டில் ஒரு சம்சாரி)

பிஞ்சுகள்

சிறுவர் நாடோடிக் கதைகள் - Siruvar Naadodi Kathaigal

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


இறுதி வரை உறுதி - Irudhi varai vurudhi

உண்மை கலந்த நாட்குறிப்புகள் - Unmai KalanTha NAdkurippukal

மதுரைக் கதைகள்

ஆகாயத்தில் ஆரம்பம்

சார்லி சாப்ளின் கதைகள் - Charlie Chaplin Kadhai

ஹோய்டி டோய்டி - Hoidi Doidi

தீம் தரிகிட (old book - rare) - Theem Tharigida

பாட்டி சொன்ன கதைகள்

பூமியின் மையத்துக்கு ஒரு பயணம் - Boomiyin Maiyathukku Oru Payanam

பஞ்ச தந்திரக் கதைகள் பாகம் 4 - Panja Thanthira Kathaigal Part 4

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கோட்பாட்டு நோக்கு ஆய்வு

தொல்காப்பியத்தில் குறிப்புப் பொருள்

நமக்கு நாமே அந்நியர்கள்

அதிர்வுகள் (இன்குலாப் பற்றிய கட்டுரைகள்)

இன்குலாப் கட்டுரைகள் (இரண்டு தொகுதிகள்)

மருதுபாண்டிய மன்னர்கள் - Maruthupaantiya Mannarkal

கோபல்ல கிராமம்

கி.ரா. நூறு

கதவு

இராஜேந்திர சோழன் (வெற்றிகள் - தலைநகரம் - திருக்கோயில்) - Iraajnthira Sozhn

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91