| |
உலகப் புகழ்பெற்ற உயிர்ப்பூட்டும் உன்னதக் கதைகள் - Ulaga Pugal Petra Uyirpootum Unnatha Kathaigal |
| பிரபல
'தன்முனைப்பாளர்' டாக்டர் ஜி. பிரான்சிஸ் சேவியரின் சுயமுன்னேற்ற
வகுப்புகள் எப்போதுமே நிரம்பி வழியும். இங்கே, தான் பயணம் சென்ற நாடுகள்,
படித்த புத்தகங்களின் மூலம் பெற்ற அனுபவங்களை கதைகளாக எழுதி இருக்கிறார்
டாக்டர் ஜி. பிரான்சிஸ் சேவியர்.உரையாடல் வடிவிலான இந்தக் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கட்டபொம்மன் கதைப்பாடல் - Kattapomman Kathai Paadal |
| நா.வாவின்கதைப் பாடல்கள் பதிப்பில் முதலாவதுநூல் 'கட்டபொம்மன் கதைப்பாடல் ;இந்நூலைப் பழைய ஏட்டுச் சுவடியில் இருந்து பெயர்த்தெழுதப்பட்டது'எனத் தலைப்பின் கீழே குறிப்பிட்டுள்ளார். கட்டப்பொம்மன் கதைப்பாடல் 'வரலாற்றுக் கதைப்பாடலாகும். கட்டபொம்மன் கதைப்பாடல் கூத்தாக நடிப்பதற்கென்றே எழுதப்பட்டது. படிப்பதற்காக அல்ல. எனவே பார்த்தும் கேட்டும் அனுபவிக்க [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பஞ்ச தந்திர கதைகள் |
| ஒவ்வொரு முறையும் இப்படி கழுதை விழுந்து எழ உப்பு கரைந்து நீரில் சென்றுவிட
வியாபாரிக்கு பெருத்த நஷ்டம் ஏற்படத் துவங்கியது. ஏதேதோ யோசித்த வியாபாரி
கடைசியில் இது கழுதையின் தந்திரம் என்பதைப் புரிந்து கொண்டார். ஒரு நாள்
வழக்கம்போல் முதுகில் மூட்டையை [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
கயம் - Kayam |
| விளிம்பு நிலையில் ஒதுங்கிக்கிடக்கும் குமரி மாவட்டத்தின் விளவங்கோட்டுத் தமிழை எந்தத் தயக்கமுமின்றி எழுத்துக்குக் கொண்டுவந்தவர் குமாரசெல்வா. தமிழ்ச் சிறுகதை மரபிலிருந்து விலகி, வாய்மொழிக் கதைகளின் அகச்சாயலை சுவீகரிக்கும் இவரது கதைகள் அதனூடே வாழ்வின் அபூர்வத் தருணங்களையும் துக்கங்களையும் வெளிப்படுத்துகின்றன. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
எப்பவும் நீ ராஜா |
| காட்பாடி கனகசுந்தரத்தின் ஒரே மகனான தம்பி ராஜா என்கிற தம்பி
சென்னையில் தனது தந்தையின் காலனியில் வரும் வாடகை பணத்தைக் கொண்டுவாழ்ந்து
கொண்டிருக்கிறான். ஒரு தரகரின் மூலமாக அண்ணாசாமியின் மகள் பாப்பாவை பெண்
பார்க்கிறான். ஒரு தடவையாவது ஜெயிலுக்கு சென்று வந்தரைத்தான் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மாபெரும் சூதாட்டம் - Maperum Suthaddam |
| நவீன தமிழ்ச் சிறுகதைப் பரப்பின் எல்லைகளை விரிவுபடுத்திய சில படைப்பாளிகளில் ஒருவர். சுரேஷ்குமார இந்திரஜித் முன்னோடிகளின் பாதிப்பு இல்லாமல் சுயமான தடத்தில் செல்கிறவர். இவருடைய கதைகளில் நிகழ்வுகளுக்கும் உள்மன ஓட்டத்துக்கும் இடையேயான தருணங்கள் சிருஷ்டிகரமான புனைவுகளாக உருவாகின்றன; வாழ்க்கையின், உறவுகளின் மர்மங்கள் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
உற்சாகம் உங்கள் கையில் |
| கடவுள் அருளால் எல்லா வளமும் அமையப் பெற்றிருந்தாலும் திருப்திப்படாமல் எதிலும் மனநிறைவு கொள்ளாமல் உற்சாகம் இழந்து சோர்ந்து காணப்படுபவர்களும் இருக்கிறார்கள். இருப்பதில் இன்பம் கண்டு, கிடைக்கப் பெற்றதில் நிறைவு கண்டு எப்போதும் உற்சாகமாக ஊக்கமுடன் வாழ்பவர்களும் இருக்கிறார்கள். உற்சாகம் என்பது எப்போதும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
கொங்கு நாட்டுப்புறக் கதைகள் |
| கொங்கு நாட்டுப்புறக் கதைகள்' என்ற நூலில் இருபத்தெட்டுக் கதைகள் உள்ளன. இக்கதைகள்ள் அனைத்தும் இந்நூலாசிரியர் திரு.க. கிருட்டினசாமி கோவை மாவட்டத்திலுள்ள பல கிராமங்களுக்கும் சென்று அங்குள்ளவர்கள் சொல்லக் கேட்டு எழுதியவை. கதையைச் சொன்னவர் பெயரும் ஊரின் பெயரும் ஒவ்வொரு கதையின் இறுதியில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மனவாசம் - Manavasam |
| 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்பது க்கும் பிந்தைய நாளில் உள்ள எமது சுய சரிதை மனவாசம் என்ற தலைப்பில் கல்கி இதழில் வெளிவிடப்பட்டது.சொந்த நிறை குறைகளையும் தொழில் முறை ஏற்ற இறக்கங்களையும் தான் சார்ந்த கட்சிகளின் தலைவர்களால் தமக்கு ஏற்பட்ட [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |