உலகப் புகழ்பெற்ற உயிர்ப்பூட்டும் உன்னதக் கதைகள் - Ulaga Pugal Petra Uyirpootum Unnatha Kathaigal

Ulaga Pugal Petra Uyirpootum Unnatha Kathaigal - உலகப் புகழ்பெற்ற உயிர்ப்பூட்டும் உன்னதக் கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஜி. பிரான்சிஸ் சேவியர் (G. Francis Xavier)
பதிப்பகம்: Jaico Publishing House (Jaico Publishing House)
ISBN : 9788184956313
Pages : 261
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.199
In Stock , Delivered in 2-3 business days
Buy now
101 உயிர்ப்பூட்டும் உன்னதக் கதைகள் பெரிதாகவே சிந்தியுங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பிரபல 'தன்முனைப்பாளர்' டாக்டர் ஜி. பிரான்சிஸ் சேவியரின் சுயமுன்னேற்ற வகுப்புகள் எப்போதுமே நிரம்பி வழியும். இங்கே, தான் பயணம் சென்ற நாடுகள், படித்த புத்தகங்களின் மூலம் பெற்ற அனுபவங்களை கதைகளாக எழுதி இருக்கிறார் டாக்டர் ஜி. பிரான்சிஸ் சேவியர்.உரையாடல் வடிவிலான இந்தக் கதைகளின் முடிவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு வாசகர்கள் விடையளிக்க வேண்டும். இந்தப் புத்தகம் ஆசிரியர்கள், பேச்சாளர்கள், மதபோதகர்கள் மற்றும் அனைத்து வயதினருக்கும் மிக பிடித்தமானது. சிடுமூஞ்சிகள் மற்றும் எதிர்மறை உள்ளம் படைத்தவர்கள் இதற்கு விதிவிலக்கு.
    இதிலுள்ள கதைகளும், பொன்மொழிகளும் மனதுக்கு உயிர்ப்பூட்டுவதோடு, இறுதி வரையிலும் தடையில்லா அக மகிழ்வை வாரி வழங்குகிறது.
    டாக்டர் ஜி. பிரான்சிஸ் சேவியர் இரண்டு முதுகலைப் பட்டங்களுடன், படிப்பில் தங்கப்பதக்கமும் பெற்றவர். இந்தியாவில் உள்ள பல்வேறு முன்னணி கல்வி நிலையங்களில்விரிவுரையாளர், உதவிப் பேராசிரியர், துணை முதல்வர், முதல்வர் என்று பல்வேறு நிலைகளில் பணியாற்றி இருக்கிறார்.


  • This book Ulaga Pugal Petra Uyirpootum Unnatha Kathaigal is written by G. Francis Xavier and published by Jaico Publishing House.
    இந்த நூல் உலகப் புகழ்பெற்ற உயிர்ப்பூட்டும் உன்னதக் கதைகள், ஜி. பிரான்சிஸ் சேவியர் அவர்களால் எழுதி Jaico Publishing House பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ulaga Pugal Petra Uyirpootum Unnatha Kathaigal, உலகப் புகழ்பெற்ற உயிர்ப்பூட்டும் உன்னதக் கதைகள், ஜி. பிரான்சிஸ் சேவியர், G. Francis Xavier, Kathaigal - Tamil story, கதைகள் , G. Francis Xavier Kathaigal - Tamil story,ஜி. பிரான்சிஸ் சேவியர் கதைகள்,Jaico Publishing House, Jaico Publishing House, buy G. Francis Xavier books, buy Jaico Publishing House books online, buy Ulaga Pugal Petra Uyirpootum Unnatha Kathaigal tamil book.

ஆசிரியரின் (ஜி. பிரான்சிஸ் சேவியர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


101 உயிர்ப்பூட்டும் உன்னதக் கதைகள் - 101 Uyirpoottum Unnatha Kathaigal

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


மாக்கோள் மைந்தர்கள்

ஒரு பக்கக் கதைகள் 1999

இருட்டின் துளிர் - Iruttin Thulir

பீஷ்மர் கதை - Bheeshmar Kadhai

சிகண்டியின் கதை பாரம்பரியக் கதைகள் வரிசை

அம்பிகாபதி அ‌மராவதி

கவிஞர் கண்ணதாசன் குட்டிக் கதைகள் - Kannadhasanin Kutti Kadhaigal

பெருங்கதைப் பாத்திரங்கள் - Perunkadhai Paathirangal

நள தமயந்தி கதை

வாலியும் வாழ்க்கையும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Over The Top

The Secret Teachings of the Vedas

The Power Book (200 ways to make Power Work for you)

The Adversity Challenge

Mental Fitness For Life (7 Steps to Healthy Living)

Gandhian Management (The Paragon of Higher Order Management)

Control Your Thoughts (master your mindset)

KUNDALINI an untold story

The MOSSAD Six Landmark Missions

Power Pranayama

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91