பஞ்ச தந்திர கதைகள்

பஞ்ச தந்திர கதைகள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பட்டத்தி மைந்தன் (Pattathi Maindhan)
பதிப்பகம்: ராமையா பதிப்பகம் (Ramaiya Pathippagam)
ISBN :
Pages : 160
பதிப்பு : 4
Published Year : 2012
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நலமுடன் வாழ்க இராயர் அப்பாஜி கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒவ்வொரு முறையும் இப்படி கழுதை விழுந்து எழ உப்பு கரைந்து நீரில் சென்றுவிட வியாபாரிக்கு பெருத்த நஷ்டம் ஏற்படத் துவங்கியது. ஏதேதோ யோசித்த வியாபாரி கடைசியில் இது கழுதையின் தந்திரம் என்பதைப் புரிந்து கொண்டார். ஒரு நாள் வழக்கம்போல் முதுகில் மூட்டையை ஏற்றி கழுதையை நடத்திச் சென்றார். ஆறு வந்தது. வழக்கம்போல் கழுதை ஆற்றில் விழுந்து எழுந்தது. ஆனால் அன்று வழக்கமாக சுமை குறைவதற்கப் பதிலா மிக அதிகமாக சுமை கூடியது. அதற்குக் காரணம் கழுதைக்குப் புத்தி புகட்ட அந்த வியாபாரி அன்று உப்பிற்குப் பதில் பஞ்சை ஏற்றி இருந்தார். பஞ்சு நீரில் நனைந்ததும் அதன் எடைகூடி கழுதையைத் தடுமாறச் செய்தது. அன்று கழுதையும் புரிந்து கொண்டது நாம் என்றும் உணவளித்து நம்மைக் காத்து வரும் முதலாளிக்குச் செய்தது துரோகம் என்று உணர்ந்தது. அதன்பின் கழுதையும் வியாபாரிக்கு உண்மையாக நடந்து கொண்டது.

  • இந்த நூல் பஞ்ச தந்திர கதைகள், பட்டத்தி மைந்தன் அவர்களால் எழுதி ராமையா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பஞ்ச தந்திர கதைகள், பட்டத்தி மைந்தன், Pattathi Maindhan, Kathaigal - Tamil story, கதைகள் , Pattathi Maindhan Kathaigal - Tamil story,பட்டத்தி மைந்தன் கதைகள்,ராமையா பதிப்பகம், Ramaiya Pathippagam, buy Pattathi Maindhan books, buy Ramaiya Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (பட்டத்தி மைந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நல்லதம்பி சொன்ன நடந்த கதைகள்

பெருந்தலைவர் காமராசர்

மாமேதை லெனின்

அகிலம் போற்றும் அறிஞர் அண்ணா

வீரத்தாய் வேலுநாச்சியார்

ஆபிரகாம் லிங்கன்

அண்ணல் அம்பேத்கர்

நாட்டுப்புறக் கதைகள் (படங்களுடன்) - Naattupura Kathaigal

தந்தை பெரியார்

மாவீரன் அலெக்சாண்டர் - Maaveeran Alexander

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


வீரத்தேவன் கோட்டை - Veeradevan Kottai

விவேகக் கதைகள் - Vivega Kathaigal

காத்திருப்பு

சிவப்பு விளக்கு எரிகிறது

மண்ணும் பெண்ணும் - Mannum Pennum

நீதிக்கதைகள் - Neethikathaigal

வேரடி மண்வாசம்

ஓடிப் போனவன் . ஸ்டெஃபான் ஸ்வெயக்

நாளைநமதே

மாஜிக் மாலினி (old book rare)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்திய சுதந்திரப் போரில் தமிழக வீரர்கள்

சங்ககால அரசர் வரிசை சேரர் சோழர் பாண்டியர்

புதுமைப்பித்தனின் சிறுகதைக் களஞ்சியம் - Puthumaipithanin Sirugathai Kalanjiyam

கதை சொல்லும் கணக்குகள்

அறிவுப் பேரொளி அண்ணா - Arivu Peroli Anna

சிற்றிலக்கியங்களில் சோதிடம் - Sitrilakiyangalik Jothidam

கால்நடை வளர்க்கலாம்! காசு பணம் சேர்க்கலாம்! - Kaalnadai Valarkalaam ! Kaasu Panam Serkalaam !

இதுதான் திராவிட நாடு - Ithuthaan Dravida Naadu

எடைப் பயிற்சி நல்ல உடற்பயிற்சி - Edai Payirsi Nalla Utarpayirsi

முல்லைப் பாட்டு - Mullai Pattu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91