| |
எக்செல்லின் பயன்பாடுகளும் தீர்வுகளும் - Eksellin Payanpadukalum Thirvukalum |
| " Laptop, Tally போன்ற கணினி தொடர்பான நூல்களை எழுதியுள்ள ச.குப்பனின் தரவே இந்தப் புத்தகம்.
‘எக்செல்’ மூலம் நிறுவனத்தின் நிலையான செலவுகள், மாறுபாடு செலவுகளைக் கணக்கிடுதல், இலாப-நட்டக் கணக்கு அறிக்கையைத் தயாரித்தல், நடைமுறை மூலதனத்தைக் கணக்கிடுதல், உள்ளாட்சி நிர்வாகம், வேளாண் தொழில், [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
போட்டோஷாப் கற்றுக்கொள்ளுங்கள்... |
| இன்றைய கால கட்டத்தில் சிறு 30 வருடம் போட்டோகிராபியில் அனுபவமிக்கவர். தினமலர்
தீப்பெட்டி முதல் சினிமாவில் வரும் CG
Work (Computer Graphic) வரை மற்றும் சில பத்திரிகைகளில்
போட்டோகிராபர், டிசைனர், மற்றும்போட்டோகிராப் சாப்ட்வேர் இருந்தால்
நிருபராக பணிபுரிந்து தற்போது 'பல்சுவை காவியம்' மாத [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
எளிய தமிழில் டேலி ஈஆர்பி 9 - Eliya Tamizhil Tally ERP9 |
| டேலியானது ஒரு நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் சரக்கிருப்பு பொருட்கள் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைந்து நிர்வகிப்பதற்கான சிறந்ததொரு மென்பொருளாக உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்தூயா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் கணக்குப் பதிவியலுக்காகப் பயன்படுகின்றது. சிறிய நகரத்தில் உள்ள சிறு சிறு வியாபாரிகள் கூட தங்களுடைய கணக்குப் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மல்டிமீடியா கற்றுக்கொள்ளுங்கள் |
| அதி நுட்ப விஞ்ஞான வளர்ச்சி, நம்மை இந்தியாவை -குறிப்பாகத் தமிழகத்தை வந்தடைய நீண்ட காலமாகும். இதே போல் பொதுவாக அறிவியல் நூல்கள், தொழில் நுட்பப் புத்தகங்கள் தமிழுக்கு உடனுக்குடன் வந்துவிடுவதில்லை. ஆனால், அண்மைக் காலங்களில் நமக்கும் வேகம் அதிகரித்துள்ளது. விஞ்ஞான வளர்ச்சியில் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
24 மணி நேரத்தில் இன்டர்நெட் ஈமெயில் |
| இந்த நூலில் என்னை முதலாவதாகக் கவர்ந்து செல்லுலார் தொலைபேசியிலும் இன்டர்நெட்டை வைத்துக்கொள்ளும், வடிவமைப்புகள் வந்துவிட்டன என்பதுதான். கம்ப்யீட்டரோ, மோடமோ தேவையில்லையாம். இன்டர்நெட்டை செல்லுலார் தொலைபேசிகளைக் கொண்டே பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாம். இதை 'வெப்' என்று அழைக்கலாமாம். இது கையில் பெட்டிபோல் எடுத்துக்கொண்டு [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
எம் எஸ் வேர்ட் 2000 (MS WORD) - M.S.Word 2000 |
| ஓர் ஆவணத் தை உருவாக்கல், பல்வேறு கோணங்களில் பார்வையிடல், பிழைகளைத் திருத்துதல், சேமித்தல்,சேமித்த ஆவணத்தை மீண்டும் திறந்து பயன்படுத்துதல், நகலெடுத்தல் , மற்றும் அச்சுப்படி எடுத்தல், போன்ற செயல்களைச் செய்வதையே சொற்செயலாக்கம் என்கிறோம். ஆவணங்களைச் சிறந்த முறையில் சொற்செயலாக்கம் செய்திட பயன்படும் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: மென்பொருள், கனணி, கனிபொறி நிறுவனம், கண்டுபிடிப்பு | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி |
| இன்றைய இளைய தலைமுறை பல புதுமைகளுக்கு பெருமிதத்தோடு சொந்தம்
கொண்டாடுகிறது. யாரிடமாவது சென்று வேலைக்குச் சேர்ந்து சம்பாதிக்கும்
மனநிலையைத் தூக்கிப் போட்டுவிட்டு, தங்களுக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை
உருவாக்கி பலருக்கு வேலை தரக்கூடிய தொழில் முயற்சிகளை 30 வயதுகூட நிரம்பாத
இளைஞர்கள் பலர் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
கம்ப்யூட்டரிலும், செல்போனிலும் கலக்கலாம் தமிழில் |
| கம்ப்யூட்டர்,
ஸ்மார்ட் போன், டேப்லெட் என அனைத்து நவீன தொழில்நுட்பக் கருவிகளிலும்
ஆங்கிலம் போலவே தமிழையும் பயன்படுத்த முடியும். ஆனால் இப்படித் தமிழைப்
பயன்படுத்துவது எப்படி என்பது பலருக்குத் தெரிவதில்லை. இதனால் சிலர்
தமிழையே ஆங்கிலத்தில் டைப் செய்து செய்திகளாகவும் தகவல்களாகவும் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |