| |
|
|
|
|
இரண்டு தந்தையர் |
| ஐன்
ஸ் டைன், இராமானுஜன், காந் தி. மனித வரலாற்றின் மா பெரும் மூன்று
பரிசோதனையாளர்கள். ஒருவர் அறிவியலில், ஒருவர் கணிதத்தில், ஒருவர் சத்திய
வேட்கையில். இந்த மூவரையுமே அறிவியலாளர்கள் என்றோ , கணிதவியலாளர்கள் என்றோ,
சத்தியத்தைத் தேடியவர்கள் என்றோ ஒரு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
இருள் யுகம் |
| இந்தி நாடக உலகில் புகழ்பெற்ற தர்மவீர் பாரதியின் பிரசித்தமான அரசியல் நாடகப் பிரதியின் தமிழாக்கம் இந்நூல் . இந்தியத் துணைக் கண்டம் பிரிக்கப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட இந்நாடகம் வன்முறை அரசியலையும் தன்னியல்பை கொடூரப்படுத்திக் கொள்வதையும் பேசுகிறது. இந்திய அரசியல் நிலைமையை உட்பொதிந்து, [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: 2018 வெளியீடுகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
நகைச்சுவையூட்டும் நாடகங்கள் |
| இந்த நூலில் மூன்று பெரிய நாடகங்களும் பல்வேறு வகையான சூழ்நிலைகளில் அமைந்த 25 நாடகக் காட்சிகளுக்கான நகைச்சுவை வசனங்களும் இடம்பெற்றுள்ளது. ஏராளமாக இடம்பெற்றுள்ள அந்த நாடகக் காட்சிகள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் தனித்தனியானவை அவை குட்டிக் குட்டியான நகைச்சுவை வசனங்கள் இடம்பெற்ற [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |