| |
|
|
நாலடியார் தெளிவுரை (தமிழ் - ஆங்கிலம்) |
| இந்நூல் செய்யப்பட்ட காலம் இன்னதெனத் தெளிவாய்ப் புலப்பட்டிலது. இது சங்கமருவிய நூலெனக் கூறுவது கொண்டு, இதன் காலத்தைக் கடைச்சங்க காலமாகிய இரண்டாம் நூற்றாண்டெனப் பொதுவாய்க் கூறுவதுண்டு. கடைச்சாங்க [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
திருக்குறள் தெளிவான உரை |
| திருக்குறள் உரை அச்சேற்றப் பட்டியல் என்பது திருவள்ளுவரால் இயற்றப்பட்டு, தமிழ்மறை என்னும் சிறப்புப் பெற்ற திருக்குறள் மூலமும் அதற்கு எழுதப்பட்ட வெவ்வேறு வகையான உரைநூல்களும் அச்சில் ஏற்றப்பட்ட காலவரிசை அடைவு ஆகும்.
அண்மைக் காலத்தில் சில தமிழ் அறிஞர்கள் இத்தகைய காலவரிசைப் பட்டியலை [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
தேவதேவி |
| ஆழ்வார்களின் ஆரா அழுத்து அல்ன்ை; அரங்கன் கைங்கரியத்தில் ஊற்றம் மிக்க மகாவிரக் தன்; இவனை வசப்படுத்த நின்னாலாகாது" என்று மறுமொழி தருகின்றாள். வடிவழகில் இறுமாப்புடைய தேவதேவி இவனை என் வலைக்குள் சிக்கவைக்காமல் விடப்போவதில்லை' என்று உறுதி கூறுகின்றாள். திமக் கையோ நீ [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
வற்றாத ஆற்றல் வாயில்கள் (old book rare) |
| இன்றைய உலகில் ஆற்றல் பற்றாக்குறை, புதிய ஆற்றல் மூலங்களை இனம் கண்டு கொள்ளல் போன்றவை பற்றிய அறிவு நடைமுறைக்கு இன்றியமையாததாகி விட்டது. நிலக்கரி பெட்ரோல் போன்ற புதைபொருள் ஆற்றல் மூலங்கள் மிகவும் அருகிக் கொண்டு வருவதாலும் நமது ஆற்றலின் தேவை அதிகரித்து [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தாமரைக் காடு (old book rare) |
| பைம் பொழில் 109 செந்தாமரைக் காடு என்பது மலரின் மிகுதியைக் குறிக்கிறது. பாவேந்தர் பாரதிதாசனது வாழ்வினில் செம்மையை' என்று தொடங்கும்பாடலில், செந்தாமாைக் காடு பூத்தது போலே செழித்த என் தமிழே ஒளியே வாழி' என்னும் பகுதி உள்ளது. மலரின் மிகுதியைக் காடு [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
| |