சங்க இலக்கியம் பத்துப்பாட்டு பட்டினப்பாலை

சங்க இலக்கியம் பத்துப்பாட்டு பட்டினப்பாலை

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: மு. சாயபு மரைக்காயர் (Mu. Sayabu Maraikkayar )
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
ISBN :
Pages : 128
பதிப்பு : 1
Published Year :
விலை : ரூ.90
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பன்முகப் பார்வையில் பாரதியார் பண்டிகைப் பாடங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பட்டினப்பாலை (Pattinappalai) என்பது சங்ககாலத்துத் தமிழ் நூல் தொகுப்பான பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல் . பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலைப் பாடிய கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவரே இதனையும் இயற்றியுள்ளார். பண்டைய சோழ நாட்டின் சிறப்பு, சோழ நாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு,அதன் செல்வ வளம், கரிகாலனுடைய வீரச்செயல்கள், மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை எடுத்து இயம்பும் இப் பாடல் 301 அடிகளால் அமைந்துள்ளது. இப் பாடலில் சோழ மன்னன் கரிகால் பெருவளத்தானின் பெருமைகளை எடுத்துக்கூறுகிறார் புலவர். கரிகால் சோழன் திரைக்கடலில் நாவாய்கள் பல செலுத்தி, சுங்க முறையை ஏற்படுத்தி, வெளிநாடுகளுடன் வாணிபத்தொடர்பு ஏற்படுத்தி தமிழகத்திற்கு உலகப்புகழை ஏற்படுத்தியவன். அவன் ஆண்ட சோழப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது காவிரிப்பூம்பட்டினம். கரிகால் சோழனுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் பெருஞ்சிறப்பைச் சொல்வதே பட்டினப்பாலை ஆகும்.

  • இந்த நூல் சங்க இலக்கியம் பத்துப்பாட்டு பட்டினப்பாலை, மு. சாயபு மரைக்காயர் அவர்களால் எழுதி கங்கை புத்தக நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சங்க இலக்கியம் பத்துப்பாட்டு பட்டினப்பாலை, மு. சாயபு மரைக்காயர், Mu. Sayabu Maraikkayar , Ilakiyam, இலக்கியம் , Mu. Sayabu Maraikkayar Ilakiyam,மு. சாயபு மரைக்காயர் இலக்கியம்,கங்கை புத்தக நிலையம், Gangai Puthaga Nilayam, buy Mu. Sayabu Maraikkayar books, buy Gangai Puthaga Nilayam books online, buy tamil book.

ஆசிரியரின் (மு. சாயபு மரைக்காயர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பாரதிதாசன் சிறுவர் பாட்டுத் தோட்டம்

நகைச்சுவை நேரம்

அறிஞர் அண்ணாவின் சிறுகதை விருந்து

நாட்டுப்புற நகைச்சுவைப்பாடல்கள்

விடுகதை விருந்து

பன்முகப் பார்வையில் பாரதியார்

திருக்குர்ஆன் சிந்தனைகள்

தமிழ்த் தேன்

கண்ணதாசன் ஆய்வுக்கோவை

பாரதிதாசன் கட்டுரைகள்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


ஐஞ்சிறு காப்பியம் நாககுமார காவியம் மூலமும் உரையும்

ஒளி பரவட்டும் - Oli Paravattam

கலிங்கத்துப் பரணி எல்லோர்க்குமான எளிய உரையுடன் - Kalingathu Bharani Ellorkumana Eliya Uraiyudan

கம்பன் கற்பகம்

ஒட்டக்கூத்தர் பாட்டிற்கு இரட்டைத் தாழ்ப்பாள்

கலித்தொகை: ஓர் எளிய அறிமுகம்

பதிற்றுப்பத்து - PATHITRUPATHU

நான்மணிக்கடிகை பாட்டும் உரையும்

கலித்தொகை - Kalithogai

வள்ளுவத்தில் நீர்வளமும் வாழ்வியலும் - Valluvathil Neervalamum Vaalviyalum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இளைஞர்க்கேற்ற இனிய கதைகள் (old book rare)

இஸ்லாமியச் சிறுகதைக் களஞ்சியம்

தாகம் (old copy)

பேராசிரியர் அ.ச.ஞாவின் பதில்கள்

ஆண்டாள் இலக்கியத்திறன்

பிரச்சினைகளுக்கு முடிவு காண்பது எப்படி?

சிந்திக்கத் தூண்டும் கதைகள்

அமானுஷ்ய பூமி

அருள் தரும் ஆலயங்கள்

சத்தான சூப்களும் முத்தான சாலட்களும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91