எல்லா மனிதரும் ஒன்றே - Ella Manithargalum Ondre

Ella Manithargalum Ondre - எல்லா மனிதரும் ஒன்றே

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: எம்.ஏ. பழனியப்பன் (M.A.Pazhaniappan)
பதிப்பகம்: தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் (Tamarai publications (p) ltd)
ISBN :
Pages : 84
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.45
In Stock , Delivered in 2-3 business days
Buy now
யூரிய் நகீபின் சுங்கான் உடலியலும் மருந்து வகைகளும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கற்றார், கல்லார், செல்வர், வறியோர், அகவையில் பெரியவர் சிறியவர் என எந்தப் பாகுபாட்டுக்கும் இந்த உலகில் இடம் கொடாத்து தூய அன்பு மட்டுமே!  அந்த அன்மை மனத்திற்கொண்டோர் அதை மற்றவரிடமும் பரப்பி, அன்பதிர்வை ஏற்படுத்துகிறார்கள்.

    அதன் விளைவாகத்தான், பிறரிடம் மதிப்பு கொள்ளும் பழக்கம், பிழை செய்தோரையும் பொறுத்துக் கொள்ளும் பக்குவம் ஆகிய சமுதாயத்தில் இன்றும் நிலவுகின்றன.  மேலும் மற்றவர் செய்யும் தீய குற்றங்களைக்கூட மன்னித்து, அவர் திருந்துவற்கு வழிமைத்துக் கொடுக்கிறவரும் இந்தப் பூவுலகில் உண்டு.

    இத்தகைய அன்பார்ந்த செயல்களை கருணை, எளிமை, சமத்துவம் போன்ற உருவங்களில் கதைகளின் மூலம் நம்முன் வைக்கிறார் நூலாசிரியர் எம்.ஏ. பழனியப்பன்.  நாம் படிக்கும் இந்தக் குட்டிக்கதைகள் ஒவ்வொரு நிமிடமும் நம்மை நெகிழச் செய்யும்.

    இந்த நூலை வாங்கி ஒருமுறை புரட்டிப் பாருங்கள்.  அது உங்கள் மனத்திற்கு மகிழ்ச்சியைத் திரட்டித் தரும்.

  • This book Ella Manithargalum Ondre is written by M.A.Pazhaniappan and published by Tamarai publications (p) ltd.
    இந்த நூல் எல்லா மனிதரும் ஒன்றே, எம்.ஏ. பழனியப்பன் அவர்களால் எழுதி தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ella Manithargalum Ondre, எல்லா மனிதரும் ஒன்றே, எம்.ஏ. பழனியப்பன், M.A.Pazhaniappan, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , M.A.Pazhaniappan Siruvargalukkaga,எம்.ஏ. பழனியப்பன் சிறுவர்களுக்காக,தாமரை பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், Tamarai publications (p) ltd, buy M.A.Pazhaniappan books, buy Tamarai publications (p) ltd books online, buy Ella Manithargalum Ondre tamil book.

ஆசிரியரின் (எம்.ஏ. பழனியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


முத்தான மொழிகள்

முன்னோர் சொன்ன நன்னெறிக் கதைகள் - Munoar Sonna Naneri Kathaigal

இராமஜென்ம பூமி பாபர் மசூதி - Ramajenma Poomi Babar Masuthi

ஆசியாவின் பேரொளி - Asiavin Peroli

எழுத்துலகின் சிறந்த சிறுகதைகள் - Eluthulagin Sirantha Sirukathaikal

எளிமையே பெருமை தரும்

நாடு போற்றும் நல்லோர்

இலக்கியச் சோலையில் ஜீவா உலா - Ilakiya Solayil Jeeva Ulaa

குட்டிக் கதைகள் கூறும் அறிவுரைகள்

சித்த மருத்துவப் பெட்டகம் - Sitha Maruthuva Petagam

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


EXTREME Dot to Dot Animals

குழந்தைப் பாடல்கள் - Kuzhandhai Padalgal

Yasser Arafat (A Biography)

நிலவுக்கே போகலாம்(குழந்தைப் பாடல்கள்) - Nilavukae Pogalaam (Kulanthai Paadalgal)

JUMBO CARTOON COLOURING BOOK 5 (Long Size)

ஃப்ளைட் 731 (CID லாரன்ஸ் & டேவிட் சாகஸம்)

உலகம் சுற்றும் குழந்தைகள்.இரண்டாம் பகுதி (old book rare)

The Cap Seller

COLOUR WITH CRAYONS BOOK 2 - COLOUR WITH CRAYONS BOOK '

Great Leaders of The World

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெற்றிக்கு வேறென்ன வேண்டும்

நீதி எங்கே? - Neethi Engae?

பூக்களில் மருத்துவம் - Pookalil Maruthuvam

உடலியலும் மருந்து வகைகளும் - Udaliyalum Marunthu vagaigalum

அதிசயங்கள் அறிவோம்

சட்ட அகராதி

எதிர்காலம் நோக்கி (old book rare) - Ethirkaalam Nongi

மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? - Mahilchiyaga Irupathu Eppadi?

உடல் எடையைக் குறைக்க சுவையான உணவுகள்

மடாதிபதியா? மண்ணாதிபதியா? குட்டிக் கதைகள் - Madathiathiya?Mannaathipathiya?Kutti kathaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91