Buy Varam Veliyeedu(வரம் வெளியீடு) books online » Page - 1

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

You can buy Tamil books from Varam Veliyeedu (வரம் வெளியீடு). வரம் வெளியீடு is a leading Tamil books publisher.

Tamil publishers are also called as Pathippagam, Publication, Puthakalayam, Book House and Nilayam

All tamil books published by Varam Veliyeedu can be purchased here and feel free to contact us if you need any help for your tamil books online shopping needs.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345678அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

மிளகாய் ஹோம நாயகி ப்ரத்யங்கிரா தேவி - Milagai homa nayagi prathyangira devi

Tamil book Milagai homa nayagi prathyangira devi

அன்னை ப்ரத்யங்கிராதேவியைப்பற்றி இப்போது பிரபலமாகப் பேசுகிறார்கள். அவளது கோயிலுக்கு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் படையெடுக்கிறார்கள். ஆனால், அவள் திடீரெனத் தோன்றியவள் அல்ல. அந்தக் காலத்தில் மகான்களும், தாந்திரிகம் கற்றவர்களும் ப்ரத்யங்கிராதேவியைப் பூஜித்து வந்திருக்கிறார்கள். எதிரிகளை வெல்வதற்கு பத்ரகாளியான ப்ரத்யங்கிராதேவியின் அருள் அவசியம் என்று [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: தகவல்கள், பொக்கிஷம், புராணம், சித்தர்கள், விஷயங்கள், கோயில்கள், வழிப்பாடு
வகை: ஆன்மீகம்(Aanmeegam)
எழுத்தாளர்: உமா சம்பத் (Uma Sampath)
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
Year : 2007
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பெரிய கடவுள் - Periya Kadavul : Ariya thagavalgal

Tamil book Periya Kadavul : Ariya thagavalgal

அமெரிக்காவிலும் குடிகொண்டிருக்கிறார்,ஆப்கனிஸ்தானிலும் இருக்கிறார். இங்கே அண்ணாநகரிலும் அருள்பாலிக்கிறார். அவருக்கு அப்புறம்தான் அத்தனை தெய்வங்களும்.பெருமை வாய்ந்த பிள்ளையாரின் அருமைகளைச் சொல்கிறது இந்நூல். விநாயகர் சதுர்த்தி, சங்கட ஹர சதுர்த்தி போன்ற விழாக்களில் நடைபெறும் லட்சக்கணக்கான வைபவத்தில் நீங்கள் கலந்து கொண்டிருப்பீர்கள்.அழகான புதிய பை [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: தெய்வம், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
வகை: ஆன்மீகம்(Aanmeegam)
எழுத்தாளர்: சந்திரசேகர சர்மா (Chandrasekara Sharma)
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
Year : 2006
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கிரிவலம் - Girivalam

Tamil book Girivalam

யோகிகளையும் மகான்களையும் மட்டுமல்ல... சாமான்ய மக்களையும் கவர்ந்திழுக்கும் காந்தமலை இது! இங்கு ஈசன் மலையாகவே எழுந்தருளியிருக்கிறார். மலையைச்சுற்றினாலே மகேசனை வலம் வந்தது போலத்தான்.

பௌர்ணமி போன்ற விசேஷ காலங்களில்,பக்தகோடிகளின் முற்றுகையால் அண்ணாமலையே ஓர் அருள்வெள்ளமாக மிதக்கிறது.கிரிவலம் செய்தால், வாழ்வில் வளங்கள் பலவற்றைப் பெறலாம் [மேலும் படிக்க...]


குறிச்சொற்கள்: அற்புதங்கள், திருவண்ணாமலை, கோயில்கள், வழிப்பாடு, நம்பிக்கை
வகை: ஆன்மீகம்(Aanmeegam)
எழுத்தாளர்: சந்திரசேகர சர்மா (Chandrasekara Sharma)
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
Year : 2007
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now

டும்..டும்..டும்.. - Dum..Dum..Dum..

Tamil book Dum..Dum..Dum..

'கௌரி கல்யாண வைபோகமே' என்று மங்கலச் சத்தம் கேட்க உங்களுக்கு உதவப்போகும் தோழி இந்நூல்! தடைப்படும் திருமணங்கள்; தாமதப்படும் திருமணங்கள் என்று கவலைப்படும் அனைவருக்கும் இந்தப் புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டி. திருமணச் சடங்குகள், அப்போது சொல்லப்படும் மந்திரங்கள், அதன் பொருள், [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: சடங்குகள், திருத்தலங்கள், திருமணம், கல்யாணம்
வகை: ஆன்மீகம்(Aanmeegam)
எழுத்தாளர்: கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் (K.R. Srinivaca Rakavan)
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

வீட்டில் செய்ய விசேஷ பூஜை - Veettil Seiya Vesesha poojai

Tamil book Veettil Seiya Vesesha poojai

எல்லோரும் தங்கள் வீட்டில் செய்துமகிழும் வகையில் எளிமையாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது இந்நூல். வேதங்களிலும் நாதங்களிலும் கடவுள் வாழ்கிறான். அந்தப் பரம்பொருளை உங்கள் இல்லங்களுக்கும் எழுந்தருளச் செய்து ஒரு பரமானந்த 'எனர்ஜி'யைக் கொண்டுவருவதே இதன் நோக்கம். இத்தனை எளிய முறையில் 16 வகை பூஜைகளையும் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: பூஜை, கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
வகை: ஆன்மீகம்(Aanmeegam)
எழுத்தாளர்: ஸ்வாமி நித்ய முக்தானந்தா (Swamy Nithya Mukthanandha)
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
Year : 2006
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சித்தமெல்லாம் சிவமயம் - Siththamellam Sivamayam

Tamil book Siththamellam Sivamayam

மனிதனாகத்தான் பிறந்தார்கள். மனம் போனபடி பித்தனாகத் திரிந்தார்கள். பின்னர் அந்த மனத்தையே ஆட்கொண்டு சித்தர்கள் ஆனார்கள். அழியாத உடம்பைப் பெற்றார்கள். சாகாத நிலையை அடைந்தார்கள். கூடுவிட்டு கூடு பாய்ந்தார்கள். எதையும் தங்கமாக்கும் சக்தி பெற்றார்கள். முக்காலத்தையும் உணர்ந்தார்கள். வானத்திலும், நீரிலும், நெருப்பிலும் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், கோயில்கள், வழிப்பாடு
வகை: ஆன்மீகம்(Aanmeegam)
எழுத்தாளர்: உமா சம்பத் (Uma Sampath)
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
Year : 2006
விலை : ரூ.210
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சுமங்கலி பூஜை - Sumangali Poojai

Tamil book Sumangali Poojai

* எந்த ஒரு நல்ல செயல் தொடங்கினாலும்,பூரணமாக முடிந்தாலும் செய்யப்படுவது சுமங்கலி பூஜை.

* வாழ்ந்து மறைந்த நம் குடும்பத்துப் பெண்களின் அருளாசி வேண்டி இது செய்யப்படுகிறது.

* சுமங்கலி பூஜை, சுமங்கலிப் பிரார்த்தனை,மங்கலிபொண்டு என பல்வேறு சம்பிரதாயப்பெயர்களால் அழைக்கப்பட்டாலும் நோக்கம் ஒன்றுதான் - [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: பூஜை, இந்து மதம், விஷயங்கள், பிரார்த்தனை, மங்கலிபொண்டு
வகை: ஆன்மீகம்(Aanmeegam)
எழுத்தாளர்: லட்சுமி விஸ்வநாதன் (Lakshmi Viswanathan)
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
Year : 2007
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now

ராமன் எத்தனை ராமனடி - Raman Yethanai Ramanadi

Tamil book Raman Yethanai Ramanadi

அனைவரும் அறிந்த ராமன்; பலரும் அறியாத சாந்தா! அக்காவுக்கும் தம்பிக்கும் நடக்கும் ஒரு வாய்மொழி யுத்தம். தசரதனின் மகளாகப் பிறந்து, ஒரு மகரிஷியை மணந்து ரிஷிபத்தினியாக விளங்கிய சாந்தாவின் சரிதம். விறுவிறுப்பான நடையில் ஒரு காவியம். படிக்கும்போதே நாம் நைமிசாரண்யம், ரிஷிகேஷ், [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு
வகை: பொது(Pothu)
எழுத்தாளர்: கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் (K.R. Srinivaca Rakavan)
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
Year : 2007
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சித்தர் பூமி சதுரகிரி - Siddhar Bhoomi Sadhuragiri

Tamil book Siddhar Bhoomi  Sadhuragiri

நீங்கள் ஆன்மிகவாதியா? சாகசப் பயணத்தில் பிரியம் உள்ளவரா? அப்படியானால் சதுரகிரி உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது.

நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம்.

சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி; பரவச அனுபவம் தரும் ஆன்மிகத் தலம்!

சிலிர்ப்பூட்டும் செங்குத்தான மலையில்,உச்சியில் கோயில் கொண்டிருக்கிறார் சுந்தர மகாலிங்க [மேலும் படிக்க...]


குறிச்சொற்கள்: அற்புதங்கள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புண்ணிய பூமி, சித்தர்கள்
வகை: ஆன்மீகம்(Aanmeegam)
எழுத்தாளர்: கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் (K.R. Srinivaca Rakavan)
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
Year : 2007
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now

கருட புராணம் - Karuda Puranam

Tamil book Karuda Puranam

கும்பி பாகம் கிருமி போஜனம் வஜ்ர கண்டகம் வைதரணி (இன்னும் பல தண்டனைகள்) நரகத்தை நிச்சியிக்கும் பாவங்களைப் பட்டியலிடுகிறது.... மீள வழி சொல்லித் தருகிறது.

துன்பம் வரும்போது, வியாதிகள் வரும்போது, இனி உயிர் வாழமாட்டோம் என்ற நிலை வரும் போதுதான் கடவுளின் நினைப்பு [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: புராணம், பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், பிறப்பு, இறப்பு, தானம், தருமம், தவம், சடங்குகள், சொர்க்கம்
வகை: ஆன்மீகம்(Aanmeegam)
எழுத்தாளர்: ஸ்ரீ கோவிந்தராஜன் (Sir Govindarajan)
பதிப்பகம்: வரம் வெளியீடு (Varam Veliyeedu)
Year : 2007
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்12345678அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91