Buy Saratha Pathippagam(சாரதா பதிப்பகம்) books online » Page - 8

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்345678910111213அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

மணிமேகலை மூலமும் உரையும் - Manimekalai Mulamum Uraiyum

Tamil book Manimekalai Mulamum Uraiyum

எழில் தவழும் இளங் கன்னியாகத் தமிணங்கைக் கண்டு, அவள் இடையிலே தவழும் மேகலையாக மணமேகலைக் காப்பியத்தையும், அவள் காலிலே ்கொஞ்சும் சிலம்பாகச் சிலப்பதிகாரத்தையும் புனைந்து கூறிப் பெருமிதம் அடைவது தமிழறிஞர் மரபு.  இந்த மரபு, அந்த இரு காப்பியங்களின் தனித்த இலக்கியச் [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: புலியூர்க் கேசிகன் (Puliyur Kesikan)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2017
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அமரர் கல்கியின் ஒற்றை ரோஜா

Tamil book அமரர் கல்கியின் ஒற்றை ரோஜா

ஒரு சமயம் நான் பாநாசத்துக்குச் சென்றிருந்தேன்.  எதற்காகப் போனேன் என்று கஏட்டால் நீங்கள் ஒருவேளை சிரிப்பீர்கள், சிலர் அனுதாப்ப்படுவீர்கள். பி.ஏ. பரீட்சைக்கு மூன்று தடவை போய் மூன்று தடவையும் தவறி விட்டேன்.  இதனால் வாழ்க்கைக் கசந்து போயிர்ந்தது.

என்று தொடர்கிறது  நாவல்.
[மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2007
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அமரர் கல்கியின் சுண்டுவின் சந்நியாசம்

Tamil book அமரர் கல்கியின் சுண்டுவின் சந்நியாசம்

நம்ம சுண்டுவை உங்களுக்குத் தெரியுமோ,இல்லையோ? தெரியும் என்று ஒப்புக்க கொண்டு விடுங்கள்! தெரியாது என்று நீங்கள் சொன்னால் அன் உங்களை விடு விடப் போகிறானா என்ன? முதுகு வலிக்கு ஆளாவதுதான பலனாக முடியும்.

என்று ஆரம்பித்து சுவாரசியத்துடன் செல்கிறது இந்த சிறுகதை

மேலும் அமரவாழ்வு [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2007
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அமரர் கல்கியின் மகுடபதி

Tamil book அமரர் கல்கியின் மகுடபதி

அன்று சாயங்காலம், சூரியன் வழக்கம்போலத்தான் ஒரு மேற்கு மலைத் தொடருக்குப் பின்னால அஸ்தமித்தான். ஆனால், அப்போது சூழ்ந்து வந்த இருள், வழக்கமான இருளாகத் தோன்றவில்லை.  காவியங்களில் கவிகள் வர்ணிக்கும் இருளைப்போல், கோயமுத்தூர் நகரவாசிகளின் மனத்தில் பீதியையும் கவலையையும் அதிகமாக்கிக் கொண்டு, அந்த [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2017
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அமரர் கல்கியின் பெண்குலத்தின் வெற்றி

Tamil book அமரர் கல்கியின் பெண்குலத்தின் வெற்றி

பெரியவர்கள்,  மகான்கள் தேசத்துக்கும் மொழிக்கும் அரிய தொண்டு செய்தவர்களுக்கு ஞாபகச் சின்னங்கள் நிலைநாட்டுவது தொன்று தொட்டு மனித கலத்தில் வந்திருக்கும் வழக்கம்.ஆனால் சமீப கலாத்தில் சில அதிசயமான பேச்சுக்களை இந்த நாட்டில் சிலர் பேசி வருகிறார்கள்.  ஞாபகார்த்த முயற்சிகளைப் பற்றி வாய்க்கு [மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2007
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அமரர் கல்கியின் பொய்மான் கரடு

Tamil book அமரர் கல்கியின் பொய்மான் கரடு

ஆஸ்தான கவிஞர்களுக்குப் பாராட்டு உபசாரங்கள் நடத்துவதற்கும் அவர்களுக்குப் பணமுடிப்பு அளிப்பதும் மிக நல்ல சம்பிரதாயங்கள்.  அத்தகைய வைபத்துக்கு என்னையும் அழைத்துவிட்டார்களானால், அதன் மகிமையைச் சொல்லத்தரமன்று!

ஆஸ்தான கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்களுக்கு அவருடைய சொந்த ஊராகிய நாமக்கலில் பாராட்டு உபசாரம் நடத்தினார்கள்.  அதற்கு [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2007
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அமரர் கல்கியின் மயில்விழி மான்

Tamil book அமரர் கல்கியின் மயில்விழி மான்

அன்றொரு நாள் விழுப்புரத்திலிருந்து சென்னைக்குச் சாலை மார்க்கமாக வந்து கொண்டிருந்தேன்.  புதுச்சேரி விடுதலை இயக்கத் தலைவர் ஒருவருடைய வண்டி பிரெஞ்சுப் போலீஸாரிடம் அகப்படாமல் துரிதமாகச் செல்வது அந்த வ்ண்டிக்குப் பழக்கமாயிருந்தது.  ஆகையால் வண்டி ஓட்டியவரிடம் எவ்வளவு சொல்லியும், அவரால் மணிக்கு அறுபது [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2007
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அமரர் கல்கியின் புன்னை வனத்துப் புலி

Tamil book அமரர் கல்கியின் புன்னை வனத்துப் புலி

திருவாளர் செல்வன் சந்திரசூடனுக்குத் திருமணம் நடக்கப் போகிறது என்று அறிந்த போது, அவனுடைய நண்பர்கள் பலரும் அடைந்த வியப்புக்கு அளவில்லை.  ஏனெனில், சந்திரசூடன் நெடுங்காலமாக, "கலியாணம் என்ற பேச்சை என்காதில் போட வேண்டாம்" என்று சொல்லிக் கொண்டிருந்தான்.  அவ்வளவு எளிதில் அவனுடைய [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2007
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பத்துப்பாட்டு சிறுபாணாற்றுப்படை மூலமும் உரையும் - Pathupaattu Sirubaanaatrupadai Moolamum Uraiyum

Tamil book Pathupaattu Sirubaanaatrupadai Moolamum Uraiyum

அழகிய உவமையை வைத்து நத்தத்தனார் இந்நூலைத் தொடங்கியுள்ளார். நிலமடந்தையின் கொங்கை மீது அசைகின்ற முத்துமாலையைப் போல, மலையின் மீதிருந்து இழியும் காட்டாற்று வெள்ளம் காட்சியளித்தது என்பதை இந்த அடிகளின் பொருளாகும். அதனைத் தொடர்ந்து, மலையினின்றும் இறங்கிய நீர், பின்னர்க் காட்டாறாகப் பெருக்கெடுத்தது. [மேலும் படிக்க...]
வகை: இலக்கியம்(Ilakiyam)
எழுத்தாளர்: பேரா. பொன். புஷ்பராஜ் (Pera.Pon.Pushparaj)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2018
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now

அமரர் கல்கியின் பார்த்திபன் கனவு

Tamil book அமரர் கல்கியின் பார்த்திபன் கனவு

காவேரி தீரம் அமைதி கொண்டு விளங்கிற்று. உதயசூரியனின் செம்பொற் கிரணங்களால் ந்தியின் செந்நீர்ப் பிரவாகம் பொன்னிறம் பெற்றுத் திகழ்ந்தது.  அந்தப் புண்ணிய ந்திக்குப் 'பொன்னி' என்னும் பெயர்.  அந்த வேளையில் மிகப் பொருத்தமாகத் தோன்றியது.  சுழிகள் - சுழலகளுடனே விரைந்து சென்றுகொண்டிருந்த [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: கல்கி (Kalki)
பதிப்பகம்: சாரதா பதிப்பகம் (Saratha Pathippagam)
Year : 2019
விலை : ரூ.320
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்345678910111213அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91