Buy Arivu pathippagam(அறிவுப் பதிப்பகம்) books online » Page - 7

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்23456789101112அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

கவிதைக் கென்ன வேலி

Tamil book கவிதைக் கென்ன வேலி

தமிழகத்தில் தமிழ்க் கவிதைகள் புனையப்டுவதைப் போல வெவ்வேறு மாநிலங்களில் வாழும் கவிஞர்களும் தத்தம் தாய்மொழிக்கவிதைகளைச் சிறப்பாகப் புனைந்து நூல்களாகவும் வெளியிட்டுப் புகழ்பெற்றுள்ளனர். அத்தகையோர் இயற்றியுள்ள மணியான கவிதைகளைத் திரட்டி மொழியாக்கம் செய்து ஒரு நூலாக வெளியிடவேண்டும் என்ற நோக்கோடு ஆர்வத்தின் உந்துதலால் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: கற்ப்பனை, சிந்தனை, கனவு
வகை: கவிதைகள்(Kavithaigal)
எழுத்தாளர்: கவிஞர் புவியரசு (Kavignar Puviarasu)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2007
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

One Word Many Puzzles

Tamil book One Word Many Puzzles

[மேலும் படிக்க...]
வகை: பொது அறிவு(Pothu Arivu)
எழுத்தாளர்: T.N. Imaajohn (டி.என். இமாஜான்)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2015
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
Buy now

G.K. Questions

Tamil book G.K. Questions

[மேலும் படிக்க...]
வகை: பொது அறிவு(Pothu Arivu)
எழுத்தாளர்: Mrs. A. Shakila (திருமதி. ஏ. ஷகிலா)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2015
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சிறந்து வாழ சிறகை விரி - Siranthu Vaala Siragai Viri

Tamil book Siranthu Vaala Siragai Viri

இளைஞனே... பறவைகளின் சிறகுகள் ஓய்வெடுத்துக்கொள்ளும். ஆனால்... உனது சிந்தனைச் சிறகுகளுக்கு ஓய்வில்லை. நாட்டுக்குப் பயன் செய்வதற்காகச் சுவாசி... நாட்டுக்குப் பயன் செய்வதற்காகச் சாப்பிடு... நாட்டுக்குப் பயன் செய்வதற்காகப் பார்.... நாட்டுக்கு நலம் [மேலும் படிக்க...]


குறிச்சொற்கள்: பழங்கதைகள், சித்திரக்கதைகள், சிந்தனைக்கதைகள்
வகை: கதைகள்(Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஆசி. கண்ணம்பிரத்தினம் (Aci.Kaṇṇampirattinam )
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2009
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
Buy now

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

Tamil book சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

        உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.[5]
   கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே [மேலும் படிக்க...]
வகை: தத்துவம்(Thaththuvam)
எழுத்தாளர்: எஸ். குமார் (S. Kumar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2012
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

விநாடி வினா

Tamil book விநாடி வினா

தமிழ் மன்றத்தில் முதல் முதலாக தமிழ் வினாடி வினா! விளையாட்டாய் வினாவும் வியப்பான பதிலும் கற்று பங்குபெற வாருங்கள் குழந்தைகளே, இன்றே உங்கள் குழுவை பதிவு செய்யுங்கள்.
[மேலும் படிக்க...]
வகை: மாணவருக்காக(Manavargalukkaga)
எழுத்தாளர்: கே.எஸ். சுப்ரமணி (K.S.Subramani)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2010
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
Buy now

மரணவலையில் சிக்கிய மான்கள்

Tamil book மரணவலையில் சிக்கிய மான்கள்

சிறந்த பல இலக்கிய நூல்களை வெளியிட்டமையால் அறிஞர்களாலும் வாசகர்களாலும் பாராட்டுதலைப் பெற்ற தமிழ் அறிஞர் வெ.தமிழழகன் அவர்கள் மரணவலையில் சிக்கிய மான்கள்  என்னும் குறுநாலைப் படைத்துள்ளார் . பணபலமும் பிற பலங்களும் பெற்ற காமேஸ்வரன் தன் மகன் நிஐனையும் தன் வீட்டில் [மேலும் படிக்க...]
வகை: நாவல்(Novel)
எழுத்தாளர்: வெ. தமிழழகன் (V. Tamizhazhagan)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2013
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now

பாப்லோ அறிவுக்குயில் - Paaplo Arivukuyil

Tamil book Paaplo Arivukuyil

அடிமக்குடிய சேர்ந்த எவனும் தெரு வழியே போவணும்னா, குதிகால் புரளவேட்டி கட்டியிருக்கக்கூடாது. காலுக்குப் பதிலாய்ச் செருப்பு அக்குளில்தான் இருக்க வேண்டும். முண்டாசும் அக்குளில்தான் செருகியிருக்க வேண்டும். தப்பித தவறி சைக்கிளில் போனாலும் ஊர் எல்லவரை தள்ளிகிட்டுத்தான் போகவேண்டும். மாடு பூட்டி ஓட்டி [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: நீதிக்கதைகள், சிந்தனைக்கதைகள், பழங்கதைகள்
வகை: கதைகள்(Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2009
விலை : ரூ.90
In Stock , Delivered in 2-3 business days
Buy now

தீஞ்சுவைக் கனிகள்

Tamil book தீஞ்சுவைக் கனிகள்

கவிஞனின் கவிதையை ரசித்தால்வாசியுங்கள் மீண்டும் மீண்டும்..
வார்த்தைக்கு வார்த்தை அப்படியேமனப்பாடம் செய்துகொள்ளுங்கள்
அடிக்கடி நினைவுபடுத்திப் பாருங்கள்திறந்த வெளியில்மேற்கூரையில்
தனியாக நின்றுதனக்குத் தானேசொல்லிப்பாருங்கள்

ஆனால் வேண்டாம்அந்தக் கவிஞனைநேரில் சந்திக்கும் முயற்சிகள்
வேண்டவே வேண்டாம்.அப்படியே எப்போதாவதுசந்திக்க நேர்ந்தால்......
கவிதை மீதான உங்கள் ரசனைமுட்டை ஓடுகளைப் போலஉடைந்துவிடக்கூடும்!
[மேலும் படிக்க...]
வகை: கட்டுரைகள்(Katuraigal)
எழுத்தாளர்: ஆசிரியர் குழு (Aasiriyar Kuzhu)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2009
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
Buy now

முன்னேற்றத்திற்கான முக்கிய தகவல்கள் - Munetrathirkaana Mukiya Thagavalgal

Tamil book Munetrathirkaana Mukiya Thagavalgal

ஒருவர் சிறந்த முறையில் பொதுக்கல்வி பயின்று இந்நூலில் கூறப்பட்டுள்ள பலதுறைச் செய்திகளையும் அறிந்திருந்தால் நல்ல வேலை வாய்ப்புக்கு அடிப்படையான எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித்தேர்வுகளில் சிறப்பான விடையளிப்பதன் மூலம் வெற்றி பெறலாம். மேலும் அடுத்தடுத்துப் பதவி உயர்வும் பெறலாம். [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்:  முயற்சி, திட்டம், உழைப்பு
வகை: அறிவியல்(Aariviyal)
எழுத்தாளர்: சி. லிங்கசாமி (C. Lingasamy)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2010
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்23456789101112அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91