| |
கவிதைக் கென்ன வேலி |
| தமிழகத்தில் தமிழ்க் கவிதைகள் புனையப்டுவதைப் போல வெவ்வேறு மாநிலங்களில் வாழும் கவிஞர்களும் தத்தம் தாய்மொழிக்கவிதைகளைச் சிறப்பாகப் புனைந்து நூல்களாகவும் வெளியிட்டுப் புகழ்பெற்றுள்ளனர். அத்தகையோர் இயற்றியுள்ள மணியான கவிதைகளைத் திரட்டி மொழியாக்கம் செய்து ஒரு நூலாக வெளியிடவேண்டும் என்ற நோக்கோடு ஆர்வத்தின் உந்துதலால் [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: கற்ப்பனை, சிந்தனை, கனவு | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள் |
| உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.[5] கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
விநாடி வினா |
| தமிழ் மன்றத்தில் முதல் முதலாக தமிழ் வினாடி வினா! விளையாட்டாய் வினாவும் வியப்பான பதிலும் கற்று பங்குபெற வாருங்கள் குழந்தைகளே, இன்றே உங்கள் குழுவை பதிவு செய்யுங்கள். [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மரணவலையில் சிக்கிய மான்கள் |
| சிறந்த பல இலக்கிய நூல்களை வெளியிட்டமையால் அறிஞர்களாலும் வாசகர்களாலும் பாராட்டுதலைப் பெற்ற தமிழ் அறிஞர் வெ.தமிழழகன் அவர்கள் மரணவலையில் சிக்கிய மான்கள் என்னும் குறுநாலைப் படைத்துள்ளார் . பணபலமும் பிற பலங்களும் பெற்ற காமேஸ்வரன் தன் மகன் நிஐனையும் தன் வீட்டில் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பாப்லோ அறிவுக்குயில் - Paaplo Arivukuyil |
| அடிமக்குடிய சேர்ந்த எவனும் தெரு வழியே போவணும்னா, குதிகால் புரளவேட்டி கட்டியிருக்கக்கூடாது. காலுக்குப் பதிலாய்ச் செருப்பு அக்குளில்தான் இருக்க வேண்டும். முண்டாசும் அக்குளில்தான் செருகியிருக்க வேண்டும். தப்பித தவறி சைக்கிளில் போனாலும் ஊர் எல்லவரை தள்ளிகிட்டுத்தான் போகவேண்டும். மாடு பூட்டி ஓட்டி [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: நீதிக்கதைகள், சிந்தனைக்கதைகள், பழங்கதைகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தீஞ்சுவைக் கனிகள் |
| கவிஞனின் கவிதையை ரசித்தால்வாசியுங்கள் மீண்டும் மீண்டும்.. வார்த்தைக்கு வார்த்தை அப்படியேமனப்பாடம் செய்துகொள்ளுங்கள் அடிக்கடி நினைவுபடுத்திப் பாருங்கள்திறந்த வெளியில்மேற்கூரையில் தனியாக நின்றுதனக்குத் தானேசொல்லிப்பாருங்கள்
ஆனால் வேண்டாம்அந்தக் கவிஞனைநேரில் சந்திக்கும் முயற்சிகள் வேண்டவே வேண்டாம்.அப்படியே எப்போதாவதுசந்திக்க நேர்ந்தால்...... கவிதை மீதான உங்கள் ரசனைமுட்டை ஓடுகளைப் போலஉடைந்துவிடக்கூடும்! [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
முன்னேற்றத்திற்கான முக்கிய தகவல்கள் - Munetrathirkaana Mukiya Thagavalgal |
| ஒருவர் சிறந்த முறையில் பொதுக்கல்வி பயின்று இந்நூலில் கூறப்பட்டுள்ள பலதுறைச் செய்திகளையும் அறிந்திருந்தால் நல்ல வேலை வாய்ப்புக்கு அடிப்படையான எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித்தேர்வுகளில் சிறப்பான விடையளிப்பதன் மூலம் வெற்றி பெறலாம். மேலும் அடுத்தடுத்துப் பதவி உயர்வும் பெறலாம். [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |