| |
|
|
வலவன் (டிரைவர் கதைகள்) - Valavan (Driver Kathaigal) |
| நெடுஞ்சாலை கார் ஓட்டுநர்களின் வாழ்க்கையை நம்மால் கற்பனைகூடச் செய்துபார்க்க முடியாது.
சீறிப்பாயும் வேகத்தில் பறந்தாகவேண்டும். அப்படிப் பறக்கும்போது முன்னால் தெரியும் காட்சிகளையும் பின்னால் தொடர்ந்துவரும் அசைவுகளையும் எப்போதும் கவனத்தில் கொண்டிருக்கவேண்டும். பயணத்தின்போது மட்டுமல்ல, வாழ்க்கையிலும்தான்.
டிரைவர்களின் பிரத்தியேகமான உலகத்தை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகின்றன [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: chennai book fair 2017 | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
மதில்கள் - Mathilkal (Short Fiction) |
| மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப்பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான 'மதிலுகள்' நாவலின் தமிழாக்கம். பஷீரின் தனித்துவம் வாய்ந்த மொழிநடையின் மெருகு குலையாமல் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார் நவீனத் தமிழன் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அவள் ஒரு இந்துப்பெண் - Aval Oru Indhuppenn |
| 1963ஆம் ஆண்டு இக்கதைக் கருவை திரைப்படத்திற்காக உருவாக்கினார் கவியரசர்.
'மங்கல மங்கை' என்ற மகுடத்தில் சுமார் ஐயாயிரம் அடிகள் வரை வளர்ந்து, ஐந்து பாடல்களும் பதிவாகி, இடையில் வளராத கதையாயிற்கு.
பிறகே இது புதினமாக எழுதப்பட்டது. 'கண்ணதாசன்' இலக்கிய இதழ் வெளியிட்ட மாதம் ஒரு [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: கண்ணதாசன் கட்டுரைகள், தத்துவம், புதினம் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
நிகிதாவின் இளம் பருவம் - Nigithavin Ilam Paruvam |
| பூமி மற்றும் ஆகாயத்தின் அற்புதமான விஷயங்களில் கரைந்தும் - ஆழ்ந்த யோசனையிலுமே நான் வளர்ந்தேன் என்று அலெக்ஸி டால்ஸ்டாய் (1883 - 1945) நினைவு கூர்கிறார்.
நிகிதாவின் இளம்பருவம் எனும் அவரது சுயசரிதைக் கதையில் சோவியத்தின் முக்கிய எழுத்தாளரான அவர், அவருடைய பிள்ளைப் [ மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
இழந்த நாகரிகங்களின் இறவாக் கதைகள் |
| எகிப்து, பாபிலோனியா, ஹிட்டைட், செமிடிக், கிரேக்கம், ரோம் ஆகியவற்றின் தொன்மக் கதைகள் ஒருவாறு தொகைப்படுத்தி இந்நூலுள் கூறப்பட்டுள்ளன. இத்தொம்க் கதைகளைப் படிப்பது மனத்திற்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. மனிதக் குலம் குழந்தைப் பருவத்தில் படைத்த கதைகளைப் படிக்கும்போது நம் மனமும் குழந்தை மனம்போல் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
இரா. முருகன் கதைகள் - Era. Murugan Kadhaigal |
| இரா. முருகன் சிறுகதைகளின் இம்முழுத் தொகுப்பு, நமக்கு அளிக்கும் வாசிப்பு அனுபவம் மகத்தானது. எழுத்தில் அவர் மேற்கொண்டிருக்கும் பல்வேறு பரீட்சார்த்த முயற்சிகள், அநேக விதங்களில் தமிழுக்கு முதல் என்று சொல்லப்படக்க கூடியவை. எடுத்துகொள்ளும் களங்களும் ஆராயப்படும் விஷயங்களும் கூட. கணையாழி, [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: தொகுப்பு, பழங்கதைகள், சிந்தனைக்கதைகள் | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
முல்லாவின் வேடிக்கைக் கதைகள் - Mullavin Vedikkai Kathaigal |
| முல்லா என்றால் கல்விமான், அறிஞர் என்று பொருள். இவருடைய கதைகள் சிறந்த அறநெறிக் கதைகளாகப் போற்றப்படுகின்றன. முதலாளி வர்க்கத்தை விமர்சிக்க இவருடைய கதைகளை வைத்து சோவியத் அரசு ஒரு திரைப்படம் தயாரித்தது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |