Buy Nalam Pathippagam(நலம் பதிப்பகம்) books online » Page - 6

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123456789அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

ICU - உள்ளே நடப்பது என்ன? - ICU : Ullae Nadappathu Enna

Tamil book ICU : Ullae Nadappathu Enna

ஐ.சி.யு. என்ற வார்த்தையைச் சொன்னாலே பயப்படுபவர்கள்தான் அதிகம். ஆனால், இதற்கு உள்ள மரியாதையே தனிதான். ஒரே வரியில் சொல்வதென்றால் அது உயிர் காக்கும் உன்னதக்கூடம்.ஹார்ட் அட்டாக், தலையில் ஏற்படும் பயங்கரமான காயம், கிட்னி ஃபெயிலியர், தற்கொலை கேஸ் இப்படி மிக மோசமான [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
வகை: மருத்துவம்(Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.என். ராமகிருஷ்ணன் (Dr.N. Ramakirshnan)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2006
விலை : ரூ.50
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

உடனே செய்! - Udanae Sei !

Tamil book Udanae Sei !

விபத்தில் காயம் அடைந்து சிக்கித் தவிக்கும் ஒருவருக்கு, எவ்வளவு சீக்கிரம் முதல் உதவி கிடைக்கிறதோ அதைப் பொறுத்துத்தான் அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

முதல் உதவி செய்யும் நபரே 'ஐயோ' என்று பதறி, காரியங்களைச் செய்ய, ஆபத்தில் இருப்பவரும் 'ஐயய்யோ' என்று [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், விபத்து
வகை: மருத்துவம்(Maruthuvam)
எழுத்தாளர்: ஜி.எஸ்.எஸ். (G.S.S)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2006
விலை : ரூ.80
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

மேல் மாடி - Mael Maadi

Tamil book Mael Maadi

மனித உடல் பாகங்களில் அற்புதமானது, அதிசயமானது மூளை. சுமார் 1500  கிராம் எடையுள்ள மூளைதான், ஆறடி உயரம் உள்ள மனிதனை ஆட்டிப்படைக்கிறது. உணர்ச்சிகளைத் தூண்டுவதும் இதுதான். கட்டுப்படுத்துவதும் இதுதான். தகவல்களைப் பதிய வைத்துக்கொள்வதும் இதுதான். தக்க நேரத்தில் நினைவூட்டுவதும் இதுதான். மனமும் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், கண்டுபிடிப்பு
வகை: மருத்துவம்(Maruthuvam)
எழுத்தாளர்: ஜி.எஸ்.எஸ். (G.S.S)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2006
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

ஒரு சாண் உலகம் (A to Z வயிறு) - Oru Saan Ulagam

Tamil book Oru Saan Ulagam

மனிதனுடைய உடலில் , சுவாச மண்டலத்துக்கு அடுத்து மிக முக்கியமானது ஜீரண மண்டலம். இந்த ஜீரண மண்டலத்தின் மிக முக்கியமான உறுப்புகள் எல்லாம் சங்கமம் ' ஆகி இருக்கும் வயிறு பற்றிய அனைத்துத் தகவல்களும் இந்த நூலில் உள்ளன.

சாதாரண வயிறு வலி [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
வகை: மருத்துவம்(Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.ஜே.எஸ். ராஜ்குமார் (Dr.J.S.Rajkumar )
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2006
விலை : ரூ.130
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! - Gnabagam Varuthae! Gnabagam Varuthae!

Tamil book Gnabagam Varuthae! Gnabagam Varuthae!

நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஏராளமான சம்பவங்கள், பலதரப்பட்ட தகவல்கள் நமது மூளையில் பதிவாகிக்கொண்டே இருக்கின்றன. அவை தேவையானவையோ தேவையற்றவையோ; சுவாரசியமானவையோ; சுவாரசியம் அற்றவையோ!ஆனால், நமக்குத் தேவைப்படும் சமயத்தில் தேவையான தகவல்களை ஞாபகத்துக்குக் கொண்டுவருவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஏனெனில், தேவையில்லாத [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
வகை: மருத்துவம்(Maruthuvam)
எழுத்தாளர்: ஜி.எஸ்.எஸ். (G.S.S)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2006
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

கவனம் இங்கே அதிகம் தேவை - Gavanam Ingae Athigam Thaevai!

Tamil book Gavanam Ingae Athigam Thaevai!

குடும்பத்தின் சந்தோஷம் குழந்தைகள்.குழந்தை வளர்ப்பு சாதாரண விஷயமா என்ன? சவால்தான்! சாதாரண குழந்தைக்கே இப்படி என்றால், மன வளர்ச்சி முழுமை அடையாத குழந்தை பிறந்துவிட்டால்? கவலைப்பட வேண்டிய விஷயமல்ல இது. மாறாக, கவனம் செலுத்த வேண்டிய விஷயம். மன வளர்ச்சி முழுமை [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: வளர்ப்பு, வழிமுறைகள், தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
வகை: மருத்துவம்(Maruthuvam)
எழுத்தாளர்: லஷ்மி மோகன் (Lakshmi Mohan)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2006
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

அக்குபங்சர் செம ஈஸி - Acupuncture Sema Easy

Tamil book Acupuncture Sema Easy

இயற்கைச் சக்திகள் என்று சொல்லப்படும் பஞ்சபூதங்களோடு இயைந்த ஒரு மருத்துவ முறைதான் அக்குபங்சர். ஓடுபாதைகள்,அக்குப்புள்ளிகள், ஊசிகள், அடைப்புகள்,தூண்டுதல்கள், நீடிலிங், பிரபஞ்ச உயிர்ச்சக்தி என, மற்ற மருத்துவ முறைகளில் இருந்து 'வித்தியாசப்படும்' இந்த மருத்துவம், உண்மையாகவே மக்களுக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதமா? இந்த மருத்துவத்தால் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
வகை: மருத்துவம்(Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.எம். முத்துக்குமார் (Dr.M. Muthukumar)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2006
விலை : ரூ.65
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

இதயமே இதயமே - Idhayamae Idhayamae

Tamil book Idhayamae Idhayamae

இதயம் - காதலின் அடையாளம். ஆனால் ,இந்தப் புத்தகம் காதல் பற்றியது அல்ல; இதயம் பற்றியது. மூர்த்தி சிறிது ;கீர்த்தி பெரிது ய என்பார்கள். மனித இதயத்துக்கு இந்த வாசகம் மிகச் சரியாகப் பொருந்தும். சுமார் 300 கிராம் எடையும், ஒரு [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: இதயம், தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
வகை: மருத்துவம்(Maruthuvam)
எழுத்தாளர்: ஜி.எஸ்.எஸ். (G.S.S)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2007
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

பார்க்கின்ஸன்ஸ் பயங்கரம் - Parkinson's Bayangaram

Tamil book Parkinson's Bayangaram

வரவை கூடாத நோய்தான் பார்க்கின்ஸன்ஸ். ஆனால், வந்துவட்டால் எப்படிச் சமாளிப்பது ?விளக்குகிறது இப்புத்தகம்.
மனித உனல் இயக்கத்துக்கு மிகவும் அவசியமானது   டோபாமைன்' என்ற வேதிப்பொருள். மூளை செல்களில் உற்பத்தியாகும் இந்த வேதிப்பொருளின் அளவு குறையும் போது, பார்க்கின்ஸன்ஸ் நோய் ஏற்படுகிறது. ஜாதி, மதம்,ஏழை, [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: கண்டுபிடிப்பு, தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
வகை: மருத்துவம்(Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.ஏ.வி. ஸ்ரீனிவாசன் (Dr.A.V.Srinivasan)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2007
விலை : ரூ.100
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

அற்புத ரெய்கி - Arputha Reiki

Tamil book Arputha Reiki

*ரெய்கி உண்மையிலேயே அற்புதமான சிகிச்சை முறைதானா?

*பிரபஞ்ச சக்தி, சக்கரங்கள் போன்றவை உடலுக்குள் எப்படி செயல்படுகின்றன ?

*மற்ற மருத்துவ முறைகளுக்கும் ரெய்கிக்கும்  எனன வித்தியாசம் ?

* அறுவை சிகிச்சையால் மட்டுமே தீர்க்கக் கூடிய நோய்களையும்  குணப்படுத்த முடியும் என்று ரெய்கி சொல்வது சாத்தியமா?

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
வகை: மருத்துவம்(Maruthuvam)
எழுத்தாளர்: அமுதவன் (Amudhavan)
பதிப்பகம்: நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)
Year : 2007
விலை : ரூ.140
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்123456789அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback

Bulk SMS - MSG91