முத்தமிழின் முகவரி

முத்தமிழின் முகவரி

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: அப்துல் ரகுமான் (Abdul Rahman)
பதிப்பகம்: நேஷனல் பப்ளிஷர்ஸ் (National Publishers)
ISBN : 9789387854208
Pages : 113
பதிப்பு : 6
Published Year : 2018
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மரணம் முற்றுப்புள்ளி அல்ல விதை போல் விழுந்தவன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களைப் பற்றி பாடிய கவியரங்கக் கவிதைகளின் தொகுதிதான் “முத்தமிழின் முகவரி”. இந்நூலில் கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிய முன்னுரையில் இவ்வாறு கூறுகிறார். கலைஞர் தலைமை ஏற்றிருந்த கவியரங்கங்ளிலும் அவருடைய பிறந்த நாள் கவியரங்கங்களிலும் நான் அவரைப் பற்றிப் பாடிய கவிதைகளையும்¸ ‘முரசொலி’ சிறப்பு மலர்களில் வெளிவந்த என் கவிதைகளையும் இந்த நூலில் தொகுத்துத் தந்திருக்கிறேன். இந்தக் கவிதைகள் அரியாசனஅரசனுக்கு நான் விசிறிய சாமரைகள் அல்ல் என் இதயத்தில் இயற்கையாகப் பூத்த தாமரைகள். கலைஞர் கோட்டையில் கொலுவீற்றிருக்கும் போது நான் அவரைப் போய் பார்த்ததில்லை. ஆனால் அவர் வீட்டுப் பக்கம் போனாலே ஆபத்து என்று எல்லோரும் அஞ்சிய நேரத்தில் நான் அவரைச் சிறையில் சென்று சந்தித்திருக்கிறேன். இவை பரிசிலுக்காகப் பாடிய பாடல்கள் அல்ல் பரிசாகப் பாடிய பாடல்கள். என் கவிதை என்றுமே பிச்சைப் பாத்திரமாக இருந்ததில்லை.

  • இந்த நூல் முத்தமிழின் முகவரி, அப்துல் ரகுமான் அவர்களால் எழுதி நேஷனல் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , முத்தமிழின் முகவரி, அப்துல் ரகுமான், Abdul Rahman, Kavithaigal, கவிதைகள் , Abdul Rahman Kavithaigal,அப்துல் ரகுமான் கவிதைகள்,நேஷனல் பப்ளிஷர்ஸ், National Publishers, buy Abdul Rahman books, buy National Publishers books online, buy tamil book.

ஆசிரியரின் (அப்துல் ரகுமான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தொலைபேசிக் கண்ணீர்

புதுக்கவிதையில் குறியீடு

சிலந்தியின் வீடு

குணங்குடியார் பாடற்கோவை

விதை போல் விழுந்தவன்

மரணம் முற்றுப்புள்ளி அல்ல

இது சிறகுகளின் நேரம் ( முற்பகுதி ) - Ithu siragugalin neram(murpaguthi)

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


பாம்புகள் குளிக்கும் நதி - Paampugal Kulikkum Nadhi

அந்தர மீன் - An-Thara Min

சிறகு முளைத்த மனிதன் கவிஞனாகிறான்

பார்வையில் பூத்த நிலா

ஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான்

ஐக்கூ அருவிகள்

அந்தியில் திகழ்வது

கவிதை உலகம் - Kavithai Ulagam

காலமும் கவிதையும்

கண்விழித்தபோது

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருமறை நபிமொழி இஸ்லாமிய நீதிக் கதைகள் தொகுதி - 1

தொலைபேசிக் கண்ணீர்

பூப்பெய்தாத புன்னகையும் புடம்போட்ட கண்ணீரும்

மானிடம் உயிர் வாழ்கிறது

பறவையின் பாதை - Paravaiyin Paathai

குஞ்சாலி மரைக்காயர் (முதல் சுதந்திரப் போர் வீரர்)

இந்தியாவின் ராபின் ஹுட் பூலான் தேவி நிஜமும் நிழலும்

இந்தியாவின் நதிகளை ஏன் இணைக்க வேண்டும்?

இசுலாமிய தேசங்களின் காவலர் இமாம் அயதுல்லா கோமெய்னி

மாணவர்களுக்கான பொது அறிவுக் கையேடு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91