| |
|
|
|
|
யோக வேதம் - Yoga Vedham |
| உன்னால்
படைக்கப்பட்ட ஒன்றின்மீது நீ ஆசைப்படுவதும், அதற்கு அடிமையாவதும், அதை
அடைய நினைப்பதும் எவ்வளவு அறியாமை என்பதை நீ அறிந்துகொண்டால் உன்னால்
படைக்கப்பட்ட அனைத்தும் உன்னில் இருந்து உருவான தோற்றங்களே என்பதை நீ
புரிந்துகொண்டால் போதும். அன்றே உன்னால் உன்னைச் சுற்றி [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஞான ஒளி பரப்பும் யோகசூத்திரம் |
| ஞான ஒளியை நமக்கு கற்றுத்தரும் யோக சூத்திரத்தினை எளிமையாக அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் தொகுக்கப்பட்ட நூல். திருமந்திரமும் யோக நெறியும், திருமூலர் கூறும் பிற யோகங்கள், ஆராக்கியம் தரும் ஆசனங்களும் தெளிவாக பயனுள்ள வகையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: chennai book fair 2017 | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
சித்தர்களின் ரசவாத வித்தை ரகசியம் |
| இரசவாதம் என்பது ஒரு கண் கட்டி வித்தையன்று. இந்திர ஜாலமும் அன்று. இதனால் இரும்பைப் பொன்னாக்கலாம்.இரும்பைப் பொன்னாக்கும் இரசவாத வித்தையில் வல்ல சித்தரை 'பரிசனவேதி' என்று அழைக்கிறார் திருமூலர். [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: chennai book fair 2017 | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
தேவதேவி |
| ஆழ்வார்களின் ஆரா அழுத்து அல்ன்ை; அரங்கன் கைங்கரியத்தில் ஊற்றம் மிக்க மகாவிரக் தன்; இவனை வசப்படுத்த நின்னாலாகாது" என்று மறுமொழி தருகின்றாள். வடிவழகில் இறுமாப்புடைய தேவதேவி இவனை என் வலைக்குள் சிக்கவைக்காமல் விடப்போவதில்லை' என்று உறுதி கூறுகின்றாள். திமக் கையோ நீ [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மரணத்தை வென்ற காயகல்ப சித்தர்கள் - Maranathai vendra kayakalpa siddhargal |
| போகர் உரைத்த 324 அற்புத மூலிகைகளும், இரசமணி வித்தையும் இறவா
சித்தர்களும், சாகாக்கலை கூறும் சித்த மார்க்கமும், அகத்திய மூலிகை
அற்புதமும் அடங்கியது இந்நூல். [மேலும் படிக்க...] | குறிச்சொற்கள்: chennai book fair 2017 | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
அகத்தியர் அருளிய வைத்திய வல்லாதி விளக்க உரையுடன் |
| அகத்தியர் அருளிய வைத்திய நூல்களில் மிகவும் சிறப்பற்றது அகத்தியர் வைத்திய வல்லாதி எனும் நூலாகும் வல்லாதி என்றால் சேங்க்கொட்டையை குறிக்கும் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |