நீதி நூல் தொகுப்பு

நீதி நூல் தொகுப்பு

வகை: நீதிகதைகள் (NeethiKathaigal)
எழுத்தாளர்: அ. மாரிமுத்து (A. Marimuthu)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
ISBN :
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மாவீரன் ஆர்தர் மீண்டும் மலரும் ரோஜாக்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் நீதிநூல்கள் உளவெனினும், நம் செந்தமிழ்மொழியில் உள்ள நீதிகள் அளவிறந்தனவாம்.அறம், பொருள், இன்பம் வீடு ஆகிய நான்கும் மாந்தர்க்கு உறுதிப்பொருள் என்று உயர்ந்தோர் உரைப்பர். தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்று கூறி இவற்றைப் புருஷார்த்தங்கள் என்று வடநூல் பேசும். இவற்றின் விளக்கத்தைச் சுருக்கமான சூத்திரமாக ஈதல்அறம்;தீவினைவிட்டு ஈட்டல் பொருள்; எந்நாளும் காதல் இருவர் கருத்தொருமித்து -ஆதரவு பட்டதே இன்பம் பரனைநினைந்து இம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு. என்று  ஒளவையின் தனிப்பாடல்  ஒன்று கூறுகிறது. இந்த விளக்கத்திற்கு விரிவுரைபோல் அமைந்தவைதாம் எல்லா நீதி நூல்களும். மனிதனுடைய  எல்லா முயற்சிகளும், செயல்பாடுகளும் இன்பத்தை எதிர்நோக்குவனாகவே உள்ளன. இன்றைக்கு இன்பமாய் இருப்பதே இன்னொரு நாள் துன்பமாக மாறிப்போய் விடுகிறது.  வாழ்வாங்கு வாழும் வழிவகைகளைக்கூறி, மனிதனைப் பேரின்பமாகிய வீடுபேற்றை அடைவதற்கு ஆற்றுப்படுத்து பவையே நீதி நூல்கள். நீதி நூல்கள் கூறும் கருத்துவிதைகள் எப்பாலவர் நெஞ்சிலும், எப்பருவத்தினர் நெஞ்சிலும் தூவப்பட வேண்டியவை. ஒரு நாள் இல்லா விட்டால் ஒரு நாள் அவற்றின் நல்விளைச்சலை உறுதியாய்ப் பெறலாம். சூட்டப்பட்ட பெயருக்குப் பொருத்தமாக விளங்கு பவர்கள் மிகச் சிலரே.

  • இந்த நூல் நீதி நூல் தொகுப்பு, அ. மாரிமுத்து அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நீதி நூல் தொகுப்பு, அ. மாரிமுத்து, A. Marimuthu, NeethiKathaigal, நீதிகதைகள் , A. Marimuthu NeethiKathaigal,அ. மாரிமுத்து நீதிகதைகள்,திருமகள் நிலையம், Thirumagal Nilayam, buy A. Marimuthu books, buy Thirumagal Nilayam books online, buy tamil book.

மற்ற நீதிகதைகள் வகை புத்தகங்கள் :


சிறுவர்களுக்கான பழமொழி கதைகள்

அறிவைத் தரும் ஈசாப் கதைகள் பாகம் 2

99 ஜென் நீதிக்கதைகள் - 99 Zen Needikadaigal

வேலூர் மாவட்டச் சிறார் கதைகளில் நீதியும் கேலியும்

உலகப் பழமொழிக் கதைகள்

உலக நீதிக் கதைகள்

திருமறை நபிமொழி இஸ்லாமிய நீதிக் கதைகள் தொகுதி - 1

மயிலும் வான்கோழியும்

சிறுவர்க்கான சிறந்த நீதிக் கதைகள் - Sirandha Needhi Kadhaigal

கடைசி பக்கம் பெரியர்வர்களுக்கான நீதிக் கதைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கவிராஜன் கதை - Kavirajan Kathai

தேவ நர்த்தகி - Deva Narthaki

சிதம்பர ரகசியம்

கலைஞருக்குள் எத்தனை கலைஞர்

இராமாயணம்

நகைச்சுவைத் தென்றல் என்.எஸ்.கே - Nagaisuvai Thendral N.S.K

செக்ஸ் அறிவு நூல் - Sex Arivu Nool

மகிழ்வூட்டும் மாயக்கட்டங்கள்

உலகம் யாவையும் - Ulagam Yaavaiyum

வின்ஸிடி லக்ன பாவங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91