Buy Gangai Puthaga Nilayam(கங்கை புத்தக நிலையம்) books online » Page - 57

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்5253545556575859606162அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

தலைமுறைக் கதைகள்

Tamil book தலைமுறைக் கதைகள்

‘ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா’ என்று ஆரம்பிப்பவை மட்டும் கதைகள் அல்ல.

தான் வாழ்ந்த வாழ்க்கை, சந்தித்த மனிதர்கள், ஏற்ற பொறுப்புகள், சவால் கள், சாதனைகள், இவை அனைத்தும் உண்மையான உணர்வோடு சொல்லப் படும்போது, அவற்றுக்குக் கதை என்ற தகுதி [மேலும் படிக்க...]
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: முக்தா. சீனிவாசன் (Muktha Srinivasan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 2000
விலை : ரூ.27
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

முக்தாவின் சிறுகதைகள் (old book rare)

Tamil book முக்தாவின் சிறுகதைகள் (old book rare)

முக்தா சீனிவாசன் திரைப்படம், வரலாறு, அறிவியல், இலக்கியம், ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு பல சிறுகதைகளையும் நூல்களையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதினார். 1994இல் தமிழ்த் திரைப்படத்துறை குறித்த கலைக்களஞ்சியத்தை தமிழ் திரைப்பட வரலாறு என்ற தலைப்பில் தொகுத்தார்; இது [மேலும் படிக்க...]
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: முக்தா. சீனிவாசன் (Muktha Srinivasan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 1995
விலை : ரூ.25
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

தமிழ்திரைப்பட வரலாறு

Tamil book தமிழ்திரைப்பட வரலாறு

இருபதாம் நூற்றாண்டு துவங்கும் முன்பே திரைப்படம் தமிழ்நாட்டில் தோன்றி விட்டது. 1895இல் லூமியே சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சலனப்படம், இரண்டே ஆண்டுகளில் சென்னைக்கு வந்துவிட்டது. 1897 ஆம் ஆண்டு எட்வர்டு என்ற ஆங்கிலேயர் சென்னையில் முதல் சலனப்படக் காட்சியை திரையிட்டுக் காட்டினார். சில [மேலும் படிக்க...]
வகை: பொது(Pothu)
எழுத்தாளர்: முக்தா. சீனிவாசன் (Muktha Srinivasan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 0
விலை : ரூ.100
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

இரண்டாவது கடிதம் (old book rare)

Tamil book இரண்டாவது கடிதம் (old book rare)

நான் தங்களின் வாசகனாவேன், தற்பொழுது பணி நிமித்தமாக சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறேன். தங்களின் சமீபத்திய வருகையின் போது தங்களை சந்திக்க வாய்ப்பு அமையாமல் போய்விட்டது  பணிச்சூழலின் காரணமாக.
தங்களிடம் நிறைய பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் அதீதமாக உள்ளது.
ஆனால் ஏதோ ஒரு தாழ்வு [மேலும் படிக்க...]
வகை: கதைகள்(Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: சுரா (Pathippaga Veliyeedu)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 0
விலை : ரூ.30
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

மனு

Tamil book மனு

இந்து தொன்மவியலின் படி மனு என்பது ஒரு பதவியாகும். பிரம்மனின் ஒரு பகலான கல்பத்தில் பதினான்கு மனுக்கள் ஆட்சிபுரிவதாக குறிப்புகள் காணப்படுகின்றன. ஒரு மனுவின் ஆட்சி காலம் மனுவந்தரம் எனப்படுகிறது.

தற்போது நடைபெறுகின்ற சுவேத வராக கற்பத்தில் சுவயம்பு, சுவாரோசிஷம், உத்தமம்,தாமசம், ரைவதம், [மேலும் படிக்க...]
வகை: கதைகள்(Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: முக்தா. சீனிவாசன் (Muktha Srinivasan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 1998
விலை : ரூ.20
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

பாரம்பரியம்

Tamil book பாரம்பரியம்

4 பாரம்பரியம் கள். சூழ்நில்ை என்று சொல்லுகிறபோது அதிலே வளர்க் கும் முறை, பயிற்சி, அனுபவம் ஆகியவற்றை யெல்லாம் சேர்த்தே அவர்கள் குறிப்பிடுகிரு.ர்கள். இவற்றை யெல் லாம் ஏற்றiர்ம அம்ைப்பதன் மூலம் விருப்ப்ம் போலச் திறமைகள்ே உண்டாக்கி விடலாம் என்பது அவர்கள் [மேலும் படிக்க...]
வகை: பொது(Pothu)
எழுத்தாளர்: முக்தா. சீனிவாசன் (Muktha Srinivasan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 0
விலை : ரூ.24
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

ஜெய ஜெய பவானி பாகம் 1 (old copy)

Tamil book ஜெய ஜெய பவானி பாகம் 1 (old copy)

சௌரி சௌரா (Chauri Chaura) என்பது இந்தியாவில் உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் அருகில் உள்ள ஒரு நகரம். 1922 பிப்ரவரியில் மகாத்மா காந்தி முன்னின்று நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் வன்முறை பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த காந்தி, இயக்கம் [மேலும் படிக்க...]
வகை: வரலாறு(Varalaru)
எழுத்தாளர்: சௌரி (Chauri)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 1996
விலை : ரூ.80
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

தண்டனைக்குத் தப்பிய குற்றங்கள்

Tamil book தண்டனைக்குத் தப்பிய குற்றங்கள்

முக்தா சீனிவாசன் திரைப்படம், வரலாறு, அறிவியல், இலக்கியம், ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு பல சிறுகதைகளையும் நூல்களையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதினார். 1994இல் தமிழ்த் திரைப்படத்துறை குறித்த கலைக்களஞ்சியத்தை தமிழ் திரைப்பட வரலாறு என்ற தலைப்பில் தொகுத்தார்; இது "துக்ளக்" இதழில் வெளிவந்தது.
[மேலும் படிக்க...]
வகை: சிறுகதைகள்(Sirukathaigal)
எழுத்தாளர்: முக்தா. சீனிவாசன் (Muktha Srinivasan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 0
விலை : ரூ.15
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

ஜெய ஜெய பவானி பாகம் 2 (old copy)

Tamil book ஜெய ஜெய பவானி பாகம் 2 (old copy)

சௌரி சௌரா (Chauri Chaura) என்பது இந்தியாவில் உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் அருகில் உள்ள ஒரு நகரம். 1922 பிப்ரவரியில் மகாத்மா காந்தி முன்னின்று நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் வன்முறை பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த காந்தி, இயக்கம் [மேலும் படிக்க...]
வகை: வரலாறு(Varalaru)
எழுத்தாளர்: சௌரி (Chauri)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 1997
விலை : ரூ.75
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

மானுடம் கண்ட மகா ஞானிகள்

Tamil book மானுடம் கண்ட மகா ஞானிகள்

திருமங்கையாழ்வார் மிகப் பெரும் பாக்கியசாலி! மற்றவர்களுக்கு குரு என்று ஒருவர் இருந்து பஞ்ச சம்ஸ்காரம் எனப்படும் ஐவகைச் சடங்கினைச் செய்வர். ஆனால், பகவானாலேயே இந்த ஐவகைச் சடங்கு செய்யப்பட்ட ஒரே வைணவர் இவர்தான்!
ஸ்ரீரங்கம் கோவிலுக்கு திருமங்கையாழ்வார் செய்த கைங்கர்யங்கள், திருப்பணிகள் கணக்கிலடங்காதவை!
[மேலும் படிக்க...]
வகை: ஆன்மீகம்(Aanmeegam)
எழுத்தாளர்: முக்தா. சீனிவாசன் (Muktha Srinivasan)
பதிப்பகம்: கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)
Year : 1995
விலை : ரூ.18
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்5253545556575859606162அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback

Bulk SMS - MSG91