நெய்தல் உணவுகள்

நெய்தல் உணவுகள்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: செஃப் ஶ்ரீதர் (Cheff Sridhar )
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN :
Pages : 367
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.245 (Login for special discount)
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஷாஜி இசைக் கட்டுரைகள் முழுத்தொகுப்பு நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சமீபகாலமாக ‘உணவே மருந்து’ என்னும் சொல் உலகெல்லாம் ஓங்கி ஒலித்து வருகிறது. நம் முன்னோர்களும் இதைத்தான் சொன்னார்கள். இதையே செய்தார்கள். உணவை மருந்தாக உட்கொண்டார்கள். உடலைப் பேணிக் காத்தார்கள். ஒரு நூற்றாண்டையும் கடந்து உயிர் வாழ்ந்தார்கள். இயற்கை உணவு நம்மை வாழவைக்கும். குறிப்பாக, கடலில் இருந்து கிடைக்கும் மீன் உணவு நமக்கு வலிமை சேர்க்கும். இன்று ‘அவசியம் மீன் சாப்பிடுங்கள்' என்று சொல்லாத மருத்துவர்களே இல்லை. இதய நோய் உள்ளவர்கள், கொழுப்பு அதிகரித்து உடல் பருமனாகிப் போனவர்கள் யாவருக்கும் மீன் உணவு ஒரு வரப்பிரசாதமாகும். மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி, உடல் திடம், புத்திக் கூர்மை என்று மனிதனை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது மீன் உணவு. மீன் உணவில், கொழுப்பு அறவே இல்லை. அதிகமாக புரோட்டீன் சத்து உள்ளது. இதில் உள்ள ‘ஒமேகா-3’ என்ற ஒரு வகை திரவ சக்தி, வேறு எந்த உணவிலும் இல்லை. உடலில் எந்த நோயும் அண்டாமல் இருக்க, இந்த திரவ சக்தி பெரிதும் உதவுகிறது. அமெரிக்காவில் தாய்மார்களிடம் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆராய்ச்சியில் நல்ல மீன் வகைகளை அடிக்கடி உண்ணும் தாய்மார்களின் குழந்தைகள், மீன் உணவு உண்ணாத தாய்மார்களின் குழந்தைகளைவிட, அறிவுக்கூர்மை அதிகம் உடையவர்களாக இருக்கிறார்கள் என்ற உண்மை வெளிப்பட்டிருக்கிறது. நெய்தல் நிலமான கடலில் இருந்து கிடைக்கும் மீன், இறால், நண்டு, கனவா போன்ற அசைவ உணவு வகைகளை சுவையாக பல விதங்களில் சமைப்பது எப்படி? அதாவது நாவிற்கு இனிய ருசியாக சமைப்பது எப்படி? என்ற ரகசியத்தை இந்த நூல் நமக்குச் சொல்லித் தருகிறது. புகழ்பெற்ற சமையற் கலை வல்லுநர் செஃப் தர் அவர்கள் பல்வேறு சுவை நுணுக்கங்களைக் கற்றறிந்தவர். எண்ணற்ற கடல் உணவு வகைகள் நமக்காக காத்திருக்கின்றன. ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு சுவை அறிய... பக்கத்தைப் புரட்டுங்கள்!
  • இந்த நூல் நெய்தல் உணவுகள், செஃப் ஶ்ரீதர் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நெய்தல் உணவுகள், செஃப் ஶ்ரீதர், Cheff Sridhar , Samayal, சமையல் , Cheff Sridhar Samayal,செஃப் ஶ்ரீதர் சமையல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Cheff Sridhar books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


சூப்பர் சைட்டிஷ் வகைகள்

105 வறுவல் வகைகள் - 105 Varuval Vagaigal

சுவையான மட்டன் சமையல்

ஊட்டம் தரும் கோதுமை உணவு வகைகள்

நவீன முறையில் சமையல் கற்றுக்கொள்ளுங்கள் மைக்ரோ ஆவனில் சமைப்பது எப்படி

சூப்பர் எண்ணெய் இல்லா சமையல் - Super Ennai Illa Samayal

தமிழ்நாட்டு சைவச் சமையல்

தாய்லாந்து சமையல் - Thailand Samayal

காய்கறி மட்டன் சிக்கன் கலந்த சமையல் - Kaaikarigal Mutton Chicken Kalantha Samayal

30 நாள் 30 சமையல் - 30 naal 30 samayal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அதிசயங்களும் மர்ம ரகசியங்களும் - Athisayangalum Marma Ragasiyangalum

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 5) - Iyam Pokkum Aanmeegam ( Part 5)

மாயாவனம் - Maayavanam

ஞானப் பொக்கிஷம் - Gnyana Pokkisham

ஹாய் மதன் (பாகம் 8) - Hai Madhan (Part 8)

இன்றும் நமதே - Indrum Namathe

கேம் சேஞ்சர்ஸ்

தலைவலியா? தவிர்க்கலாம் - Thalaivaliya?Thavirkalaam

அன்பே தவம்

ஓ! பக்கங்கள் (பாகம் 2) - O!Pakkangal (part 2)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91