ஷாஜி இசைக் கட்டுரைகள் முழுத்தொகுப்பு

ஷாஜி இசைக் கட்டுரைகள் முழுத்தொகுப்பு

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஷாஜி (Shaji)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN :
Pages : 710
பதிப்பு : 1
Published Year : 2016
விலை : ரூ.330
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
இந்திய வானம் நெய்தல் உணவுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உயர்திணை முதல் அஃறிணை வரை அனைத்து உயிர்களையும் தன்வசப்படுத்தும் இயல்புள்ளது இசை. பண்டிதன் முதல் பாமரன் வரை ரசிக்கும், ருசிக்கும், பரவசப்படும் மகத்துவம் கொண்டது இசை. கலைகளில் ஓவியம் சிறந்ததாய் இருக்கலாம். ஆனால் இசைதான் எல்லோரையும் ஈர்க்கிறது, கேட்பவர் மனதில் இன்பத்தை வார்க்கிறது. புகழ்பெற்ற இசைப் பாடகர்களைப் பற்றி, இசையமைப் பாளர்களைப் பற்றி, இசைக் கலைஞர்களைப் பற்றி, இசைக் கலாசாரங்களைப் பற்றி, இசை வகைமைகளைப் பற்றி, சுவை குன்றாத சிறுகதைப் போக்கில் பேசுகிறது இந்த நூல். பாப் மார்லி போன்ற மேற்கத்திய இசைக் கலைஞர்களின் வாழ்க்கையையும் அவர்களின் தனித் திறன்களையும் இந்தி, தமிழ், மலையாள திரைப்பட இசையமைப்பாளர்கள் பற்றியும், பின்னணிப் பாடகர்களின் தனித்துவமான குரல் வளம் பற்றியும் விரிவாக ஆய்வு நோக்கில் விவரித்திருக்கிறார் நூலாசிரியர் ஷாஜி. பல இசை நிறுவனங்களில் இசைப் பதிவு மேலாளராகப் பணியாற்றியபோது, தனக்கு கிடைத்த அனுபவங்களையும் தான் சந்தித்த இசை ஆளுமைகளைப் பற்றியும் சமரசம் இல்லாமல் பதிவு செய்திருக்கிறார் ஷாஜி. 2005 முதல் 2015 வரை இசை தொடர்பாக ஷாஜி எழுதிய மொத்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது! இசை மட்டுமல்ல இசை தொடர்பான சம்பவங்களும் சுவாரஸ்யமானதே... இனி இசைப் பயணத்தைத் தொடருங்கள்!
  • இந்த நூல் ஷாஜி இசைக் கட்டுரைகள் முழுத்தொகுப்பு, ஷாஜி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஷாஜி இசைக் கட்டுரைகள் முழுத்தொகுப்பு, ஷாஜி, Shaji, Katuraigal, கட்டுரைகள் , Shaji Katuraigal,ஷாஜி கட்டுரைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Shaji books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (ஷாஜி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


திரும்பிப் பார்க்கையில்

இசையின் ஒளியில் - Isaiyil Oliyeli

சொல்லில் அடங்காத இசை - Sollil Adangkatha Isai

இசை திரை வாழ்கை - Isai Thirai Vazhkai

ஷாஜி இசைக் கட்டுரைகள்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கடைசி பக்கம்

கண்ணதாசன் பாடல்களில் பக்திநெறி - Kannadhasan paadalkalil bakthineri

முற்பிறவியை அறிந்து கொள்வது எப்படி? - Murpiraviyai Arinthuk Kolvathu Eppadi

ஆலயம் அழிவது சாலவும் நன்று - Aalayam Azhivathu Saalavum Nandru

Into The Wild

குறள் வழி நின்றவர்கள்

சிவவாக்கியர் கவிதை மொழி - Sivavaakkiyar kavidhai Mozhi

நாகேஷின் நகைச்சுவைக் கதைகள் (படங்களுடன்)

Messiahs Handbook

மும்பை 26/11 - Mumbai 26/11

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பூமியை பாதுகாப்போம்! - Boomiyai Paathukappoam

ஆங்கிலம் A to Z அழகாய் பேச அருமையாய் எழுத - Aangilam A to Z Alakay Pesa Arumaiyai Elutha

மிஸ்டர் போன்ஸ் - Mister Phones

உடல் இயந்திரம் - Udal Eyanthiram

மண்புழு மன்னாரு - Manpulu Mannaru

மந்திரச் சொல்! - Manthira sol!

தத்துவ ஞானம் - Thathuva Gnyanam

கைத்தலம் பற்றிய கடவுளர் - Kaithalam patriya kadavular

அழகின் ரகசியம் - Alagin Ragasiyam

உன்னோடு ஒரு நிமிஷம் - Unnodu Oru Nimasham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91