| |
|
|
ஜெயந்தன் நாடகங்கள் - Jeyandhan Nadagangal |
| தனது படைப்புகளைத் தர்க்கங்கள் மூலமாக நகர்த்திச் செல்வதில் பெரும் வேட்கை கொண்ட ஜெயந்தனுக்கு நாடகம் மிகவும் பிடித்தமான வடிவம். நுட்பமான உரையாடல் வழியே நிகழும் இந்நாடகங்கள் வாசகனை கவனம் சிதறாமல் உடனழைத்துச் செல்கின்றன. பாத்திரங்கள் இறுகினதாக இல்லாமல் இயற்கையின் ஜீவன் ததும்புவதாக [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மேற்கிலும் உதயம் |
| சமூகப் பிரச்சினைகளையும் அதனை எதிர்க்கொள்ளும் வழிமுறைகளையும் மிகுந்த பொறுப்புணர்வோடு எடுத்துரைக்கும் பதத்து நாடகங்களைக் கொண்டது இந்நூல். தற்கால ரசனைக்கேற்பவும் சுவைப்படவும் சொ ல்லப்பட்டுள்ள ஒவ்வொரு நாடகமும் பல்வேறு க ருத்துகளை அழகுபட எடுத்துரைக்கின்றன. மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட நாடகங்கள் எனினும் அனைத்து தரப்பினருக்கும் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தொடரும் ஒத்திகைகள் |
| 2015-ம் ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகளுக்கான நூல்களை மணப் பாறையிலிருந்து இயங்கி வரும் செந்தமிழ் அறக்கட்டளை தேர்வு செய்துள்ளது. இதன்படி, விருதுகள் வழங்கும் விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் வரும் 25-ம் தேதி(இன்றூ) நடக்கவுள்ளது. சிறுகதை நூலுக்கான [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
|
|
|
|
|
|
இருட்டில் ஒரு விடியல் - Iruttil Oru Vidiyal |
| எழுபது எண்பதுகளில், இந்தியப் பெரு நாட்டில் ஒரு குழப்பமான சூழல் நிலவியது. எங்கும் ஒரு அமைதியற்ற அமைதி நிழல் கொண்டிருந்தது. நாட்டில் தலைவர்கள் கொள்கைத் தழுவலில், ஒரு உறுதியற்ற ஊழல் நிலை, ஊசலாடியது. மக்கள் மத்தியிலும் அஃதே. நாடு முழுமையும், ஒரு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |