| |
அஷ்-ஷாம் பற்றிய 40 நபிமொழிகள் |
| திருக்குர்ஆனில் புனிதப்படுத்திச் சொல்லப்பட்டதும், நபிகள் நாயகத்தின் பிரார்த்தனைகளால் ஆசீர்வதிக்கப்பட்டதுமான ஷாம் என்னும் நிலப்பகுதி சமகால முக்கியத்துவமும் விளைவுகளும் கொண்ட, தற்போது வன்முறைச் சம்பவங்களும் சீரழிவுகளும் ஏற்படுகின்ற நிலமாகும். இன்றியமையாத இத்தொகுப்பில், ஷாமையும் அதன் சிறப்புகளையும் குறித்த நாற்பது நபிமொழிகளைத் திரட்டி, அவற்றுக்கான [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
அல்-அக்ஸா பற்றிய 40 நபிமொழிகள் |
| ஃபலஸ்தீன் நிலமும் அதிலிருக்கும் பைத்துல் மக்திஸ் என்னும் இறையில்லம் குறித்தும் தமிழ் கூறு நல்லுலகின் முஸ்லிம் சமுதாயத்தாரும் பிற சமயத்தாரும் அறிந்துகொள்ள ஏதுவாக, அதன் சிறப்புகளையும் அதனைப் பற்றிய முன்னறிவிப்புகளையும் குறிப்பிடுகின்ற நாற்பது நபிமொழிகளைக் கொண்டது இச்சிறு தொகுப்பு. [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
இறைத்தோட்டம் |
| கணேஷ் வெங்கட்ராமன் மதங்களின் வரலாறுகள், அவற்றின் பொதுத்தன்மைகள் என்ற கருத்துலகில் சஞ்சரிப்பதில் விருப்பங்கொண்டவர். புத்த மதம் பற்றிய அவரின் புத்தகத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இஸ்லாத்தையும் அதன் கோட்பாடுகளையும் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட ஒருவரின் பார்வையிலிருந்து ஆராய்வதில் ஆர்வம் காட்டிவருகிறார். இஸ்லாமிய வரலாறு, [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
விடுதலைப் போராட்டத்தில் வீரமிகு ஆலிம்கள் |
| இன்று பாடநூல்களில் ஜான்சி ராணி, மங்கள் பாண்டே, லோக்மானிய திலக், லாலா லஜ்பதி ராய் குறித்தெல்லாம் படிக்கும் நமது மாணவர்கள் விடுதலை வேள்விக்கான சிந்தனைகளைத் தூண்டிய ஷாஹ் வலீயுல்லாஹ், ஷாஹ் அப்துல் அஸீஸ் முதலியோர் குறித்தோ, துணிச்சலாக வெள்ளைக்காரர்களை எதிர்த்து களத்தில் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
பூனைகளில்லா உலகம் |
| நம் மனத்தின் மிக அந்தரங்கமான பக்கங்களைக் கலைத்துப்போட்டதுபோல் ஓர் உணர்வை இந்நாவல் ஏற்படுத்துகிறது. தற்போதைய இருத்தலிய நிலை குலைந்துபோவதுபோல் ஓர் வேகம் வாசிப்பதைவிட்டு வெளியேறும்படி நம்மை நிர்ப்பந்திக்கிறது. இந்தக் கேள்விக்கும் சூழலுக்கும் முகம் கொடுத்துத்தான் ஆக வேண்டுமா என்ற அச்சவுணர்வும் எழுகிறது. [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
எமரால்ட் |
| நிலவியல் எல்லைக்குள் தங்காத பொதுத்தன்மை இவ்வனைத்துக் கதைகளுக்கும் உண்டு. காதல், காமம், கழிவிரக்கம், கயமை என மாறா மனத்தளைகள் யாவும் கதைகளாய்த் திரண்டுள்ளன.
கிறித்துவச் சமூக வெளிப்பாடும் அதன் கலாச்சார நுண்மைகளும் நிறைவாகப் பதிந்துள்ள புனைவுகள், குழந்தைகளின் உலகை எவ்விதப் பூசுதலுமின்றி உள்ளபடி [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
மலை முகட்டில் ஒரு குடில் |
| ஒளி நிறமற்றது. ஆனால், ஆடியின் வழியே பாயும்போது அது ஏழு வண்ணங்களாகப் பிரிகிறது. மழைக்காலத்தில் நீராடி வழியே பாயும் கதிரொளி வானவில்லாய் வெளிப்படுகிறது. அதுபோல், குர்ஆன் வசனங்கள் ஒளியாகும். அவை அடியேனின் சிந்தை என்னும் ஆடியின் வழியே பல்வேறு கருத்துருவங்களாக வெளிப்பட்டதன் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
உள்ளீர்க்கும் புதிர்வெளி - மனம் என்னும் மாய நதி (பாகம் 2) |
| நம் வாழ்க்கையில் வெளிச்சமூட்ட, நமக்கு வழிகாட்ட சில வாசகங்கள் போதுமானவை. நம்மிடம் சொல்லப்படும், நாம் கேட்கும் எல்லாவற்றையும் நாம் நினைவில் கொள்வதில்லை. ஆனாலும் சில வாசகங்கள் நம்முள் ஆழமாக வேரூன்றிவிடுகின்றன. வழிதெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது கலங்கரை விளக்காக நின்று வழிகாட்டுகின்றன. எல்லாவற்றையும் [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
ஸூஃபித்துவம் - இஸ்லாத்தின் ஆன்மிகப் பரிமாணம் |
| குர்ஆன், நபிவழி ஆகியவற்றின் அடியாகத் தோன்றி விரிவானதொரு ஆத்மீகக் கோட்பாடாக வளர்ச்சியடைந்த ஸூஃபித்துவத்தின் வரலாற்றில் நம்மால் பல முக்கியக் கட்டங்களையும் படித்தரங்களையும் காண முடிகிறது. கால வளர்ச்சியில் இஸ்லாமியச் சட்டக்கலையான ஃபிக்ஹு போன்றே ஸூஃபித்துவமும் தனக்கேயுரிய கலைச்சொற்களைக் கொண்ட தனியொரு கலையாக [மேலும் படிக்க...] | | | Updating | | Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |