பூனைகளில்லா உலகம்

பூனைகளில்லா உலகம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஜார்ஜ் ஜோசப் ( George Joseph )
பதிப்பகம்: சீர்மை நூல்வெளி (Seermai Noolveli)
ISBN : 9788119667314
Pages : 184
பதிப்பு : 1
Published Year : 2023
விலை : ரூ.240
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
விடுதலைப் போராட்டத்தில் வீரமிகு ஆலிம்கள் எமரால்ட்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நம் மனத்தின் மிக அந்தரங்கமான பக்கங்களைக் கலைத்துப்போட்டதுபோல் ஓர் உணர்வை இந்நாவல் ஏற்படுத்துகிறது. தற்போதைய இருத்தலிய நிலை குலைந்துபோவதுபோல் ஓர் வேகம் வாசிப்பதைவிட்டு வெளியேறும்படி நம்மை நிர்ப்பந்திக்கிறது. இந்தக் கேள்விக்கும் சூழலுக்கும் முகம் கொடுத்துத்தான் ஆக வேண்டுமா என்ற அச்சவுணர்வும் எழுகிறது. பிறகு, எல்லாவுயிர்களையும் நேசிக்கச் செய்யும் மீளவியலாக் கனிவுக்குள் தள்ளிவிடுகிறது. இது பூனை வளர்ப்பவர்களுக்கு மட்டுமான கதையன்று என்பது வாசிக்கத் தொடங்கிய சில பக்கங்களிலேயே புரிந்துவிடும். நவீன வாழ்க்கை நம்மை எவ்வளவு தூரம் அந்தந்தக் கணத்திலிருந்து விலக்கி, சின்னச்சின்ன விஷயங்களின் அழகை முழுமையாய் அனுபவிக்கவிடாமல் உந்தித் தள்ளுகிறது என்பதை நேர்த்தியாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பதிவுசெய்துள்ளது இந்நாவல். காதலும் நேசத்தின் நினைவுகளும் மானுட அன்பின் பிரதிநிதியாய் நின்று துயருற்றவனை எப்படி இரட்சிக்கின்றன என்று நகரும் களத்தினூடே, நாமும் அனிச்சையாய் இரட்சிப்பை நோக்கி நகர்ந்துவிடுகிறோம்.

  • இந்த நூல் பூனைகளில்லா உலகம், ஜார்ஜ் ஜோசப் அவர்களால் எழுதி சீர்மை நூல்வெளி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பூனைகளில்லா உலகம், ஜார்ஜ் ஜோசப், George Joseph , Novel, நாவல் , George Joseph Novel,ஜார்ஜ் ஜோசப் நாவல்,சீர்மை நூல்வெளி, Seermai Noolveli, buy George Joseph books, buy Seermai Noolveli books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜார்ஜ் ஜோசப்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புளித்த அப்பம்

எமரால்ட்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நெருங்கி வரும் இடியோசை

இருளுக்குப்பின் வரும் ஜோதி - Irulukkuppin Varum Jothi

world war two under the shadow of the swastika (A Graphic Novel)

சப்பரம்

Chandrahasam: A War with No End

நான் பேச நினைப்பதெல்லாம் - Naan Pesa Ninaippadhellaam

பூர்ண சந்திரோதயம் பாகம் 2 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Poorna Chandrothyam Part 2(Vanthuvittaar! Thigambara Saamiyaar)

பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை - Poonatchi Alladhu Oru Vellaattin Kathai

கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்

எங்கிருந்தோ ஆசைகள் (பாகம் 5)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முல்லா நஸ்ருத்தீனின் உலகம் - II (தொகுதி 5)

ரகசியங்களின் திரைநீக்கம் (ஒரு ஸூஃபியின் டைரி)

பசுமை பற்றிய 40 நபிமொழிகள்

மையநீரோட்டத்தில் இஸ்லாமோ ஃபோபியா

மலை முகட்டில் ஒரு குடில்

வஹ்ஹாபியம்

தாகூரின் மின்மினிகள் (PB)

உடல் எனும் ஞானி (பாகம் - 2)

சுயராஜ்யம் யாருக்கு

மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம்: ஒரு சமூகவியல் ஆய்வு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91