| |
|
|
அசையும் படம் (முழுமையான ஒளிப்பதிவு கையேடு) |
| குறைந்த முதலீட்டுப் படங்கள் இப்போது அதிக அளவில் வெளியாகி, அவைகள் வணிகரீதியில் வெற்றியும் பெற்றுவிடுகிறது. அந்த படங்களின் தயாரிப்புச் செலவு போன்றவை படத்தோடு சேர்ந்து வெளியாவதோடு, இவ்வளவு [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
உலக சினிமாவும் தமிழ் அடையாளமும் - Ulaga Cinemavum Tamil Adaiyaalamum |
| புத்தம் புதிய கோணங்களில் காட்சி அமைப்புகள்உருவாக்குவது , வித்தியாசமான பார்வையில் கதைநகர்த்துவது.. அதுவல்ல தற்காலத்திய திரைப்பட இயக்கம்என்பது. உலகமயமாக்கலின்வருகைக்குப்பிறகு தற்போதையஉலகத் திரைப்படங்களின் கலை ஆளுமை பல்வேறுபரிமாணங்களுக்குள் பிரவேசித்து நுட்பமான கூறுகளாகபரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது.இயக்குனருக்குத்தெரியாமல் பல்வேறு அரசியல் கட்டமைப்புகள், வரலாற்றுத்திரிப்புகள் நுட்பமாக கதையின் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
தமிழ் சினிமாவின் கதை - Tamil Cinemavin Kathai |
| சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகக் காலத்தில் தொடங்கி மெளனப் படப் பிரவேசம் பேசும்பட வருகை ஆகியவற்றை விளக்கி, 1981 செப்டம்பர் மாத முடிவு வரை தமிழ் சினிமாவின் கதையை இந்த நூல் விவரிக்கிறது. 1931ம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களின் வாழ்வோடும் போராட்டங்களோடும் தமிழ் [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
தமிழ் சினிமாவின் மயக்கம் |
| சுமார் மூஞ்சிகுமாரு ... சூப்பர் பிகரு பாரு ... கதை தான் ... மாலை நேரத்து
மயக்கம் படத்தின் மொத்த கதையும்! அதாகப்பட்டது, .,பெற்றோர் பேச்சை மீறாத
பிரபு காதல் , காதலி கிட்டாததால் பெரியோர் , பெற்றோர் பார்த்து நிச்சயித்து
[மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
|
|
|
|
பாலுமகேந்திரா கதை நேரம் (குறும்படங்கள் DVD ) பாகம் 3 - Balumahendra Kathai Neram (Kurumpadangal DVD) Part 3 |
| சுந்தரராம சாமி, சுஜாதா, பிரபஞ்சன், திலகவதி, சு. சமுத்திரம், ஜெயந்தன் ஆகிய படைப்பாளிகளின் கதைகள் எவ்விதம் திரைக்கதைகளாகி திரைப்படமாக உருப்பெருகிறது என திரைப்பட மேதை பாலுமகேந்திராவால் சொல்லப்பட்டிருக்கிறது. காட்சி ரீதியாக புரிந்துகொள்ள இதனுடைய டிவிடியும் வெளியிடப்பட்டிருக்கிறது. [மேலும் படிக்க...] | | | Updating | | In Stock , Delivered in 2-3 business days |  |  |
|
| Add to Mylibrary Add to Wishlist |
|
| |