Buy Arivu pathippagam(அறிவுப் பதிப்பகம்) books online » Page - 26

Would you like to know the all time best sellers?, Best Selling Tamil books.

«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1920212223242526272829அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

தேயிலைக் கொழுந்து - Theyilai Kolunthu

Tamil book Theyilai Kolunthu

தரையிலிருந்து மலையைப் பார்ப்பதும்,

மலையிலிருந்து தரையைப் பார்ப்பதும்,

மலையிலுருந்து வானத்தைப் பார்ப்பதும்,

வேறுவேறான காட்சிகளைக் காண் வாய்ப்பளிக்கின்ற ஒரு செயல்.

பசுமையில் கணக்கில் அடங்காத தோற்றங்களை ஒவ்வொரு கணத்திற்கும் ஒரு பொருள் இருப்பதை ஒவ்வொருவருமே உணரமுடியும். மலைகள் எத்தனை அற்பதுங்களுக்குக் காரணமாகின்றன. பறவைகள், விலங்குகள் நடுவே [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: உழவுத் தொழில், வேளாண்மை
வகை: விவசாயம்(Vivasayam)
எழுத்தாளர்: சி.ஆர். ரவீந்திரன் (C.R.Ravindran)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2009
விலை : ரூ.120
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

நலமான வாழ்விற்கு நல்லோர் சிந்தனைகள் - Nalamaana Valvirkku Nalloar Sinthanaigal

Tamil book Nalamaana Valvirkku Nalloar Sinthanaigal

மக்கள் கல்வியறிவு, நற்பண்புகள், நல்லொழுக்கம் போன்ற தகுதிகளைப் பெற்றச் சிறந்த குடிமக்களாக வாழ்ந்து சமுதாயத்துக்கும் நாட்டுக்கும் பயன்படுவோராகத் திகழ வேண்டும். நம் முன்னோர்கள், அறிஞர்கள், சான்றோர்கள், கல்வியாளர்கள், தலைவர்கள், ஆன்மிகவாதிகள், புரட்சியாளர்கள் போன்றோர் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
வகை: பொது(Pothu)
எழுத்தாளர்: கமலா கந்தசாமி (Kamala Kandasamy)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2008
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

பட்டினப்பாலை - Patinapaalai

Tamil book Patinapaalai

பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணையைப் பற்றிய பாடல் என்னும் பொருளில் பட்டினப்பாலை எனப் பெயர் பெற்றது. பட்டினம் என்பது காவிரிப் பூம்பட்டினத்தைக் குறிக்கிறது.

தன் மனைவியை விட்டுப் பிரிந்து பொருள் தேடுவதற்காக வேற்று நாட்டுக்குச் செல்லக் கருதும் தலைவன் தன் நெஞ்சை [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: படைப்புக்கலை, சரித்திரம், தகவல்கள்
வகை: பொது(Pothu)
எழுத்தாளர்: சாமி. சிதம்பரனார் (Sami. Sithambaranar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2008
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

அவசியம் அறிய வேண்டிய அறிவுக் களஞ்சியம் - Avasiyam Ariya Vendiya Arivu Kalanjiyam

Tamil book Avasiyam Ariya Vendiya Arivu Kalanjiyam

அவசியம் அனைவரும் அறிய வேண்டிய ரகசியங்கள்......*

அது என்ன குண்டலினி சக்தி..?
அதை விழிக்க வைப்பது எப்படி?
காலத்தால் அழியாத சிவ ரகசியங்கள்.....

{சித்தர்களின் பார்வையில் மனிதனுக்குள் காலம் காலமாக மறைந்து கிடக்கும் உயிர் ஆற்றலான குண்டலினி சக்தி பற்றிய செய்திகளையும் அதை முறையாக எழுப்பி அபூர்வ [மேலும் படிக்க...]
வகை: அறிவியல்(Aariviyal)
எழுத்தாளர்: சி. லிங்கசாமி (C. Lingasamy)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2011
விலை : ரூ.75
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

பெண் எழுத்துக்களின் அரசியல் - Pen Eluthukalin Arasiyal

Tamil book Pen Eluthukalin Arasiyal

தமிழகத்திலும், பிற மாநிலங்களில் தற்காலத்தில் குடும்பங்களில் வன்முறைகள் மிகுதியாக நிகழ்கின்றன. அவற்றிற்குக் கணவன்மார்களும், மற்ற குடும்ப உறுப்பினர்களும் காரணமாக உள்ளனர். மகளிர் பணிபுரியும் அலுவலங்களில் வெளியிடங்களில் ஆண்களின் வாய்ச்சொற்கள், செய்கைகள் மூலமாக வன்முறைகள் நிகழ்வதை அன்றாட நிகழ்வுகளாகக் காணமுடிகிறது.

வரதட்சணைக் கொடுமை, பெண் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: தீண்டாமை, பெண்ணியம், பெண்ணுரிமை
வகை: பெண்கள்(Pengal)
எழுத்தாளர்: முனைவர்.இரா. பிரேமா (Munaivar Ra.Prema)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2007
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

பெண் விடுதலையும் பெண்ணுரிமையும் - Pen Viduthalaiyum Pennurimaiyum

Tamil book Pen Viduthalaiyum Pennurimaiyum

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் நம் நாட்டில் வாழ்ந்த பெண்களின் வாழ்க்கைநிலைபற்றியும் அந்நிலையிலிருந்து மேன்மையடைவும் பெண் அறிஞர்கள் பலர் அவ்வப்போது நூல்களிலும் இதழ்களிலும் கட்டுரைகள் வடித்துள்ளனர். பெண் இனத்தார்க்கு உரிய விடுதலை வேண்டித் தன் எழுத்தாற்றலால் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: பெண்ணியம், பெண்ணுரிமை, தீண்டாமை
வகை: பெண்கள்(Pengal)
எழுத்தாளர்: இரா. பிரேமா (R. Prema)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2008
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

மருதுபாண்டியன் சரித்திர நாடகம் - Maruthupandiyan Sarithira nadagam

Tamil book Maruthupandiyan Sarithira nadagam

' மருது பாண்டியன்' என்னும் இந்நூல் ஒரு சரித்திர நாடகநூல். இந்நூலில் இடம்பெறும் கதாபத்திரங்களின் வாயிலாக, தொ.மு.சி. ரகுநாதன் வாசகர்களிடம் பேசுகிறார். '' நாங்கள் ஆளப் பிறந்தவர்கள். கறுப்பர்கள் எங்களுக்கு அடிமைகள் ஆகப் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: சரித்திரம், தலைவர்கள், அரசர்கள்
வகை: நாடகம்(Nadagam)
எழுத்தாளர்: தொ.மு.சி. ரகுநாதன் (Tho.Mu.Si. Ragunathan)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2016
விலை : ரூ.85
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

வாழ்ந்து காட்டு - Valnthu Kaatu

Tamil book Valnthu Kaatu

குடும்பம், சமூகம், நிறுவனம், அரசாங்கம், பத்திரிகை, சினிமா, அரசியல் ஆகியவற்றின் நடப்பு சீர்கேடில்லாதாக இருந்தால் நாட்டில் ஒழுக்கச் சிதைவுகள் இல்லாத உன்னத நிலைமை நிலவும். பிற நாடுகளுக்கு நம் நாடு வழிகாட்டியாக அமையும். உலகத்துக்கு வழிகாட்டிடத் தமிழர் ஒவ்வொருவரும் தாயாராகவேண்டும். இந்நூல் [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு
வகை: கதைகள்(Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: ஆசி. கண்ணம்பிரத்தினம் (Aci.Kaṇṇampirattinam )
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2008
விலை : ரூ.150
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

வேரில் பழுத்த பலா (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்) - Veril Palutha Pala

Tamil book Veril Palutha Pala

கதைதான் ஒரு எழுத்தாளனை கவிழ்ந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பேர் வாய்ந்த எழுத்தாளராக இருந்தாலும், சீர் வாய்ந்த கதையாக இல்லாவிட்டால், ஒரு எழுத்து தன்னை எழுந்து நடக்கவிட்ட எழுத்தாளனுக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்காது. சு. சமுத்திரம் போன்ற சில [மேலும் படிக்க...]

குறிச்சொற்கள்: சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
வகை: காலேஜ் ரெஃபரென்ஸ் புக்ஸ்(College Reference Books)
எழுத்தாளர்: சு. சமுத்திரம் (Su. Samuthiram)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2015
விலை : ரூ.60
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me

வீர சிவாஜி (வாழ்க்கை வரலாறு)

Tamil book வீர சிவாஜி (வாழ்க்கை வரலாறு)

எத்தனையோ மாவீரர்களின் வாழ்க்கையை நாம் வாசித்திருக்கிறோம். ஆனால், அவர்கள் அத்தனை பேரிடமிருந்தும் வேறுபடுகிறார் வீர சிவாஜி.வட இந்தியாவில் பிரமாண்டமான மராத்திய சாம்ராஜியத்தை நிறுவவேண்டும். எவருக்கும் கட்டுப்படாத சுதந்தர தேசம் ஒன்றை நிர்மாணிக்க வேண்டும். தீரமும் துடிதுடிப்பும் கொண்ட புதிய தலைமுறையை உருவாக்கவேண்டும். [மேலும் படிக்க...]
வகை: வாழ்க்கை வரலாறு(Valkkai Varalaru)
எழுத்தாளர்: கே. நல்லசிவம்
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
Year : 2020
விலை : ரூ.105
Out of Stock , click Out of Stock to subscribe for an alert mail
Alert me
«முதல் பக்கம்«முந்தைய பக்கம்1920212223242526272829அடுத்த பக்கம்»கடைசி பக்கம்»

Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback

Bulk SMS - MSG91