பட்டினப்பாலை - Patinapaalai

Patinapaalai - பட்டினப்பாலை

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: சாமி. சிதம்பரனார் (Sami. Sithambaranar)
பதிப்பகம்: அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)
ISBN : 9798188048914
Pages : 138
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: படைப்புக்கலை, சரித்திரம், தகவல்கள்
நலமான வாழ்விற்கு நல்லோர் சிந்தனைகள் படைப்பின் குரல்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணையைப் பற்றிய பாடல் என்னும் பொருளில் பட்டினப்பாலை எனப் பெயர் பெற்றது. பட்டினம் என்பது காவிரிப் பூம்பட்டினத்தைக் குறிக்கிறது.

    தன் மனைவியை விட்டுப் பிரிந்து பொருள் தேடுவதற்காக வேற்று நாட்டுக்குச் செல்லக் கருதும் தலைவன் தன் நெஞ்சை நோக்கிக் கூறியதாகச் செலவழுங்குதல் துறையில் இப்பாடல் அமைந்துள்ளது.

    ''பல வளங்களும் சிற்ப்புகளும் பெற்ற புகழ்மிக்க காவிரிப்பூம்பட்டினத்தைப் பரிசிலாகப் பெறுவேனாயினும் என் மனைவியைப் பிரித்து வாரேன். யான் கடந்து செல்லும் கானம் திருமாவளவன் பகைவர் மீது எறிந்த வேலைக்காட்டிலும் மிக்க வெம்மையுடையது. அவன் செங்கோலை விட நனி குளிர்ச்சியுடையது என் தலைவியின் தோள். ஆதலால், நேஞ்சே அவளைப் பிரிந்து வாரேன்'' என்று கூறும் முறையில் இப்பாடலைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியுள்ளார்.

  • This book Patinapaalai is written by Sami. Sithambaranar and published by Arivu pathippagam.
    இந்த நூல் பட்டினப்பாலை, சாமி. சிதம்பரனார் அவர்களால் எழுதி அறிவுப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Patinapaalai, பட்டினப்பாலை, சாமி. சிதம்பரனார், Sami. Sithambaranar, Pothu, பொது , Sami. Sithambaranar Pothu,சாமி. சிதம்பரனார் பொது,அறிவுப் பதிப்பகம், Arivu pathippagam, buy Sami. Sithambaranar books, buy Arivu pathippagam books online, buy Patinapaalai tamil book.

ஆசிரியரின் (சாமி. சிதம்பரனார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தொல்காப்பியத் தமிழர் - Tholkaapiya Tamilar

பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்

மணிமேகலை உரைநடையில் காப்பியம் 2

கம்பன் கண்ட தமிழகம் (old book rare) - Kamban Kanda Tamilagam

மணிமேகலை காட்டும் மனித வாழ்வு

மணிவாசகர் - திருமூலர் மணிமொழிகள்

வடலூரார் வாய்மொழி

பட்டினத்தார் தாயுமானார் பாடல் பெருமை

சிலப்பதிகாரத் தமிழகம் - Silapathigara Tamilagam

தமிழர் தலைவர் (பெரியார் வாழ்க்கை வரலாறு - பாகம் 1)

மற்ற பொது வகை புத்தகங்கள் :


மகாபாரதத்தில் அரசியல் சிந்தனை

ஆறுதல் மொழிகள்

மின்சார இணைப்பு – பாதுகாப்பு சேமிப்பு வழிமுறைகள் - Minsara Inaippu-Paathukappu Semippu Valimuraigal

எனது சுதந்திரப்போர் 1920

கலைஞர் வாழ்வில் சில சுவையான நிகழ்வுகள்

அர்த்தமுள்ள ஆசாரங்கள்

நீதி நூல்கள் - Neethi Noolgal

நகைச்சுவைக் கதம்பம்

குறும்புக்கார மாணவிகள் - Kurumbukaara Maanavigal

செம்மொழிக் காவலர் முதல்வர் மு. கருணாநிதி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


புகழ்பெற்ற கவிஞர்கள்

மாணவர்களுக்கான சுடோகுப் புதிர்கள்!

விநாடி வினா - Vinaadi Vinaa

கௌதம புத்தர் காட்டும் வழி - Gowthama Buthar Kattum Vazhi

சிறுவர்களுக்கான சுடோகுப் புதிர்கள் - Siruvargalukana Sudoku Puthirgal

ஆப்ரகாம் லிங்கன் - Abragam Lincoln

நம்பிக்கை இல்லம்

பொது அறிவுச் (சோ)சாதனை - Pothu Arivi (so)Sathanai

பாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - Paatali Kavignan Pattukotai Kalyanasundaram

இந்தியாவின் முதல் தகவல்கள் 1000 கேள்வி - பதில்கள் - Indiayavin Muthal Thagavalgal 1000 Kelvi-Pathilgal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91